ya ILA-Sex ar ho ar MEL Your Link to Lecat SOLUTIONS WE OFFER YOU THE BEST POSSIBLE LEGAL HELP AND REPRESENTATION AT A REASONABLE COST! JUDE ANTHONYPILLAI BARRISTER, SOLICITOR & NOTARY PUBLIC FORMER ASSISTANT CROWN ATTORNEY - TORONTO 416 332 8547 ஹார்மணி ஹோல்‌ தமிழ்‌ முதியோர்‌ மன்ற கீதம்‌ சமரச ஞரஷூலயத்‌ தமிழ்‌ முதியோரின்‌ சங்கம்‌ வாழியவே! அமைதியும்‌ ஒருமைப்‌ பாடும்‌ வளர்த்தே ஷண்டாண்டூ வாழியவே! அனுபவப்‌ பழங்களின்‌ சுவைகளை யாவர்க்கும்‌ அன்புடன்‌ பரிமாறி மனநலம்‌ உடல்நலம்‌ வளரும்‌ வாய்ப்புகள்‌ வழங்கி வாழியவே! முதறி வாளர்‌ முதுகலை வாணர்‌ நீதியில்‌ வல்லவர்கள்‌ மாதவர்‌ யாவரும்‌ மகீழ்வுறக்‌ கூடும்‌ மன்றம்‌ வாழியவே! யாதும்‌ ஊரே யாவரும்‌ கேளிர்‌ என்பது மந்திரமாம்‌ தீதில்‌ செவ்வாய்க்‌ கீழமை தோறும்‌ சேர்தல்‌ சுதந்திரமாம்‌! முதியவர்‌ பொழுது ஒதமுறக்‌ கழியும்‌ முயற்சிகளை வகுத்துப்‌ சமரச ஷலயத்‌ தமிழ்‌ முதியோரின்‌ சங்கம்‌ வாழியவே! பதமுற நடத்திப்‌ பயன்பல அமைதியும்‌ ஒருமைப்‌ பாடும்‌ வளர்த்தே பணிமனை அளிக்கும்‌ வாழியவே! ஷண்டாண்டூ - கவிஞர்‌ கந்தவனம்‌ வாழியவே! -. Call-A-Service Inc. Centre for Seniors TRANSPORTATION | க RECREATION MULTICULTURALISM SO MUCH MORE... SENIORS IN CULTURAL HARMONT Seniors 55+ WELCOME 416 752 0101 Call-A-Service Inc. Centre for Seniors Harmony Hall Centre for Seniors is a multicultural centre whose objectives are to enhance the physical, psychological, social and cultural well-being of seniors and adults with disabilities; to help seniors and adults with disabilities gain access to appropriate health and social services; and to encourage the meaningful participation of seniors and adults with disabilities in the community. Over the last eleven years, our agency has undergone a remarkable transformation. We have become a truly multicultural agency with a significant Tamil, Chinese and Bengali membership. Our Tamil program is firmly established and has grown from a handful of members in 2001 to 150 members today. It has developed an outstanding reputation and has become a role model in the provision of services for Tamil Seniors in Toronto. All programs are designed to improve our seniors’ well-being. Our agency has become a safe haven for our Tamil seniors and many consider it to be like a second home. In time, they have become more productive within their own families and have become independent within our community. Our Tamil seniors have enriched our agency and community through their energy and dedication. Many of the services they enjoy help maintain an active lifestyle and cultural identity. Our Tamil program is unique to Toronto in that we provide a one-stop seniors service, including recreational programs, cultural events, congregate dining, low cost transportation, information and referral, supportive counseling, translation, volunteer training, ESL classes, skill development and trips into the surrounding community. Perhaps most of all, we have brought our four groups together - Tamil, Chinese, Bengali and English - speaking - for social and cultural gatherings, in order to promote tolerance and understanding in our society. Over the past couple of years, we have begun to work together with other Tamil seniors groups to improve and expand programs and services for Tamil seniors in the community. We have been Trustees for Toronto Tamil Seniors Association. As well, with funds received from the Ministry of Health last year, we developed an Elderly Persons Centre in partnership with Senior Tamils’ Centre of Ontario. This year, with funds received from Ontario Trillium Foundation, we have been able to expand their BFese ae. Our aim is to ensure that services are provided for many more Tamil seniors in Toronto. This fundraiser shows the commitment of our seniors to celebrating their culture and helping Harmony Hall raise funds to enhance our Tamil program. David Lieberman Executive Director Harmony Hall Centre for Seniors HARMONY HALL CENTRE FOR SENIORS | PAGE O02 எமது அநூகத்தவர்கள்‌ இத. 1 ha Mise ” 9 ஜட. ANI DID THI HARMONY HALL CENTRE FOR SENIORS | PAGE 03 வசந்த விழர 2011(10%" ஆணரு விழா) அத்த HARMONY HALL CENTRE FOR SENIORS | PAGE 04 Unity and Gap: al Dlarmony (522277 Harmony Hall is a Paradise for our seniors who congregate, to seek peace and joy, and to be exhilarated by socializing with their contemporaries. This is a place where they relax, and are able to see the brighter side of life. They bring out their talent in the form of singing, dancing and dramatizing. We are able to achieve our goals because of the encouragement of the Director - Mr.David Liberman who is ever willing to guide 1s all in our endeavours. I’d like to extend my thanks to the program manager Celeste Adams for being so supportive to our efforts and a special thanks to my co-workers Raji, Selvy, Priya, Shanthini and Piratheepan for their untiring co-operation. Our members feel Harmony Hall is a home away from home. A major factor for this feeling is the goodwill shown by the entire staff towards them. Our members have always come forward whenever called upon to participate in cultural and community events. Although preparing for an event like this is an immense task, their whole hearted support, willingness makes my work easy. | wish all our members that their beaming faces and smiles will continue for the rest of their lives. “You don’t stop laughing when you grow old, you grow old when you stop laughing” - Bernard Shaw கனேடிய மண்ணில்‌ வாழும்‌ எமது தமிழ்‌ முதியோருக்கு அமைதியையும்‌, மனமகிழ்ச்சியையும்‌ அளிக்கும்‌ இடமாக ஹார்மணி ஹோல்‌ நிலையம்‌ விளங்குகின்றது. இடம்‌ பெயர்ந்து வாழும்‌ எம்‌ முதியோரின்‌ உள்ளத்திற்கும்‌, உடலிற்கும்‌ மகிழ்ச்சியைத்‌ தரும்‌ இந்நிலையம்‌ நன்கு செயல்படூவதற்கு எல்லோரினதும்‌ அயராத உழைப்பே முதற்காரணமாகும்‌. எமது அங்கத்தவர்களின்‌ முகத்தில்‌ நிலவும்‌ மகிழ்ச்சியும்‌, திருப்தியும்‌ எமது நிலையத்தின்‌ சேவைத்திறனை மிகத்தெளிவாக எடுத்துக்‌ காட்டுகிறது. எமது ஸ்தாபனத்தினூடக, சமூகத்தில்‌ வாழும்‌ எமது தமிழ்‌ முதியோர்‌ வகிக்கும்‌ நிலை பெருமைக்குரியதாகும்‌. இந்த விழாவைச்‌ சிறப்பாக நடைபெறுவதற்கு முழுமனதோடூ தமது பங்களிப்பைத்‌ தந்த எமது செயலகத்‌ தலைவருக்கும்‌, அலுவர்களுக்கும்‌, அங்கத்தவர்களுக்கும்‌, எமக்கு உதவி புரிந்த ஆதரவாளர்க்கும்‌ எனது மனமார்ந்த நன்றிகள்‌. Urmila Selvanayagam Tamil Program Co-ordinator HARMONY HALL CENTRE FOR SENIORS | PAGEOS நாச கணட ஸார்மகீ யார்‌ துணை எமக்கென யார்‌ வந்த போதும்‌ நாம்‌ துணை உமக்கென நயந்துரைக்கும்‌ ஹார்மணியே! வாழ்வு கசந்து வழிதேடும்‌ வேளையிலே வா என்று அழைத்து வசந்தம்‌ தரும்‌ ஹார்மணியே! நடைபோட முடியாமல்‌ நாம்‌ இருந்தாலும்‌ தடையேதும்‌ உமக்கில்லை தயங்காது வாருமென குறைந்த விலைச்‌ சலுகையிலே கூட்டி வந்தெம்மை மாறாத்துயர்‌ நக்கி மகிழ வைக்கும்‌ ஹார்மணியே! துள்ளித்திரிந்த பருவமதில்‌ துணை தந்த கலைகளுக்கு தள்ளாத வயதினிலும்‌ தளம்‌ அமைக்கும்‌ ஹார்மணியே! பட்ட மரம்‌ கூட பச்சை மரமாகுமிங்கே பச்சை இளம்‌ தளிர்களுடன்‌ பழுத்த இலை ஆடூமிங்கே! காக்கை போல்‌ நாம்‌ கூடி கரைந்தே கதை பேசி கூடியமர்ந்துண்ணும்‌ குதூகலம்‌ நீ தந்தாய்‌ யாவர்க்கும்‌ பயன்‌ தரும்‌ யோகப்‌ பயிற்சியுடன்‌ கரம்போட்‌, காட்ஸ்‌, கணணிவகுப்பென்னும்‌ களியாட்டம்‌ தைத்திரு நாளையும்‌ பல தந்தாய்‌ தமிழ்ப்‌ புத்தாண்டையும்‌ பாலன்‌ பிறப்பையும்‌ பல இன நிகழ்வையும்‌ பலரும்‌ வியந்திட பாங்காய்‌ கொண்டாடி சமரசம்‌ வளர்த்திடும்‌ சாத்‌ விக மன்றம்‌ இது தன்னார்வத்‌ தொண்டரது தரமான சேவையுடன்‌ பரந்த மனங்‌ கொண்டூ பணிபுரிவோர்‌ பலரிங்கே உள்ளன்‌ போடூ உவந்து வரவேற்கும்‌ ஊர்மிலா இன்முகம்‌ காட்டியே இனிமையாய்‌ இயம்பும்‌ இராஜி செய்யும்‌ செயலைச்‌ செவ்வனே செப்யும்‌ செல்வி பிரிவேதும்‌ பாராது பிரியமாய்ப்‌ பணிபுரியும்‌ பிரியா சாந்தமாய்‌ வந்து சலனமின்றிச்‌ செயல்ப்படும்‌ சாந்தினி அனைத்துக்கும்‌ மேலாய்‌ அயராது அருந்தொண்டாற்றும்‌ அன்பு சால்‌ உழைத்து தொண்டர்கள்‌ அனைத்தையும்‌ ஒருங்கே உன்‌ அகத்தே அடக்கினாய்‌ ஆலைபோல்‌ வேலைபோல்‌ அணையாத தீபம்‌ போல்‌ வாழ்வாங்கு நீ வாழ வாழ்த்துகிறேன்‌, வாழ்க நீ வாழ்க! வாழ்க! ஹார்மணியே! ராஜேந்திரன்‌ துரையப்பா HARMONY HALL CENTRE FOR SENIORS | PAGE 06 We are specialized in Motor Vehicle Accident Benefit Claims FREE Initial Consultation FREE Legal Advice from Reputable Lawyers No Retainer Fee We Fight for your Rights Income Replacement Benefit to Replace your loss of earnings Housekeeping / Home Maintenance Services Attendant Care Benefit caregiver Benefit / Lost Educational Expenses / Slip and Fall Singham Karthigesu 3351 Markham Road., Unit A118 The Law Society of Upper Canada Tel: 416.293.0077 பண ண்ணி Toronto, Ontario - 111% 06 Fax#41622935:0074 We do not charge any fee except on the final settlement Diana Beauty Salon Open 7 Days a Week ள்‌ “Super Cuts for Guys & aN வா அ மூ. 1031 Markham Road, Scarborough, ONT M1H 245 (416) 439 5002 2402 Eglinton Ave. East, Scarborough, ONT M1K 2P3 (416) 701 1565 HARMONY HALL CENTRE FOR SENIORS | PAGE O7 KANAGAAMBIKAI GOLD HOUSE & PAWN We Sell BROKERS We Provide * Singapore Jewellery * Finest Quality 22K Gold’ " Jewellery Repairs _ * Pawning Gold Items * Diamonds / Birth Stones * Jewellery / Watches 2613 Tel: 416-269-7198 Eglinton Scarborough, Ave, East, ON M1K 282 WHITE HORSE TRAVEL LIMITED நேர்மை நாணயம்‌ உத்தரவாதம்‌ > Hawt சகலவிதமான உலகின்‌ அதி சிறந்த அரைபவம்‌ திறமை பிரயாணத்‌ தேவைகளையும்‌ விமான நிறுவனர்களு டாக ஒழுங்குபடுத்திக்‌ தருகிறோம்‌ அமெரிக்க கரீபியன்‌ தீவுகளுக்கு கு௫ம்பத்துடன்‌ ௮ல்லது நண்பர்களுடன்‌ உல்லாசப்பயண விடுமுறைக்‌ கழிப்பிற்காக செல்ல இருக்கிறீர்களா எம்முடன்‌ ஒரு முறை தொடர்பு கொள்ளுங்கள்‌ 250 Midland Ave., Suite 19, Scarborough, Ontario MIP 4௩9 Phone: 416 690 6996 Fax:416 690 9451 Email: sales@whitehorsetravel.com For all your Travel needs online booking engine is available 24/7 visit www.whitehorsetravel.ca "WE ARE SERVING YOU SINCE 1999" HARMONY HALL CENTRE FOR SENIORS | PAGE 08 பர்ரி rene ahs அ நான்‌ — FNRUCHE உண HARMONY HALL CENTRE FOR SENIORS | PAGE 09 பத்வா Harmony Hai ஞா... அறத: der PROGRAM List Canadian National Anthem|Shamit Shai Vaatthu Induoduction - David Liekeunan (Executive Director) Welcome Speech - Uunila Selvanayagam (Srogiam Coordinate) Welcome Dance - Youth Classical Song.- Harmony Hall Members Dance - Harmony. Hall Members & Youth Musical Band -Youth Dance -Youth வ! PaaS Sea SOS Drama - Harmony Hall Members Inteumission Seng - Houmony Hall Members 17. Classical Dance - Youth i Duama - Harmony Hall Members 13. Fusion Dance - Youth 10. 14. Musical Band 15. Conclusion MCs: Sathya & Vijitha Harmony Hair V நிகழ்ச்சி நிரல்‌ கனேடிய தேசிய கீதம்‌ / தமழ்த்‌ தாய்கீதம்‌ ஞஷரம்ப உரை - டேவிட்‌ லீபர்மன்‌ (செயலகத்‌ தலைவர்‌ ) வரவேற்புரை - எஊளர்மிலா செல்வநாயகம்‌ (தமழ்‌ ஒருங்கிணைப்பாளர்‌ ) வரவேற்பு நடனம்‌ - இளையோர்‌ கர்நாடக சங்கீதம்‌ - ஹார்மணி நடனம்‌ - ஹார்மணி இசை நிகழ்ச்சி திரை ஒசை ஹோல்‌ ஹோல்‌ அங்கத்தவர்கள்‌ அங்கத்தவர்கள்‌ | இளையோர்‌ - இளையோர்‌ நடனம்‌ - இளையோர்‌ நாடகம்‌ - ஹார்மணி ஹோல்‌ அங்கத்தவர்கள்‌ இடைவேளை பாட்டு - ஹார்மணி ஹோல்‌ அங்கத்தவர்கள்‌ நடனம்‌ - இளையோர்‌ 12. நாடகம்‌ - ஹார்மணி ஹோல்‌ அங்கத்தவர்கள்‌ நடனம்‌ - இளையோர்‌ ஒசை 15. நிகம்ச்சி முடிவுரை நிகழ்ச்சிகளைத்‌ தொகுத்து வழங்குவோர்‌: சத்தியா, விஜிதா 3 சரசங்வதி முஜை அர மீவர்பு நால்‌ HARMONY HALL CENTRE FOR SENIORS | PAGE 12 Go VMS Travels & Tours VMS (Pvt) Limited Travels & Tours Inc. Since 1987 Since 2001 Krishna Vigneswaran Director 3410 Sheppard Ave. East Head Office Unit 1A, Toronto, ON. M1T 3K4 பி 416.6/70:0573 T: 416.293.5800 Toll Free: 1.888.655.5575 #164 Galle Road Colombo 04 T: 94 11 2502149, 2502209, 2502198 F: 94 11 2502190 ட: vmstrv@eureka.lk E: krishna@vmstravels.ca GSA for 4 e n a ்ள ‌ c 2029 முவ்ஙி Scarborough, Ont அடி SCS an Wy 0 ட 9660 1089 ஆ SYSTEM TRANSFER “Any System to Any System” “Anything to Anything” HARMONY HALL CENTRE FOR SENIORS | PAGE 13 JEWELLERY FOREIGN MONEY EXCHANGE 416 264 4000 2480 Eglinton Ave. E. #6 Scarborough, ONT M1H 2R4 EY CANADA a CONSUMER PROPOSAL PROPOSAL BANKRUPTCY CREDIT COUNSELLING CORPORATE PROPOSAL 416 264 1272 WWW.CREDITRECOVERYCANADA.COM 55 TOWN CENTRE Court, SUITE #700 TORONTO, ONT - M1P 4X4 HARMONY HALL CENTRE FOR SENIORS | PAGE 14 DEPRESSION From time immemorial Depression has afflicted human beings. Among many tags given to it, it has been variously defined and understood as sadness or grief. It has also been described as a mood disorder in which feelings of sadness, loss, anger, frustration and helplessness interfere with everyday life for a length of time. It interferes with a person’s normal life. In spite of remarkable advances in Medical Science within the last several decades , the exact cause or causes of depression is not known. Throughout the world research goes on to find root causes of Depression and formulate cures for it. Many researchers believe depression is caused by chemical changes in the human brain. This may be due to certain problems in a person’s genes, or it could be accelerated by stressful events in a person’s life. Certain types of depression are common in families. Even in instances of there being no history of family illness, depression can still occur. Anyone including children can develop d Depression. Among seniors many are affected by Depression. The causes are many. Persons who led happy, comfortable and useful lives back in our motherland find themselves uprooted ,lonely and even feeling disoriented after arriving here. Added to that is the fact in most homes that they are in, they feel loneliness as members of the household are at work and the kids in school. This kind of scenario provides a ready-made situation for Depression to develop. They begin to show symptoms that are at first so subtle that they are hardly noticed by household members. As time goes by it gathers momentum and the person needs help. Psychiatrist Dr. Gerard Francis has listed Symptoms of Depression that can include: Agitation, restlessness, and irritability, Becoming withdrawn or isolated Difficulty in concentrating, Dramatic change in appetite, often with weight gain or loss Fatigue and lack of energy, Feelings of hopelessness and helplessness Feelings of worthlessness, self-hate and guilt Loss or lack of interest or pleasure in activities that were once enjoyed Thoughts of death or suicide, Trouble sleeping or too much sleeping. With regard to measures one can take to reduce the impact of Depression in a person’s life, again | quote Psychiatrist Dr. Gerard Francis: Join a support group of persons with whom you can share problems; Get more regular exercise; Maintain good sleeping habits; Seek out and engage in activities that bring you pleasure; Volunteer or get involved in group activities; Talk to someone you trust about how you are feeling; Try to be around people who are caring and positive. JOSEPH GUNARATNAM HARMONY HALL CENTRE FOR SENIORS | PAGE 15 ஹார்மணி ஹோல்‌ முதியோர்‌ நிலையம்‌ ஏமது ஹார்மணி ஹோல்‌ நிலையம்‌ ஆரம்பித்ததை விட தற்போது பல வகையில்‌ முன்னேற்றமடைந்து, முதியோராகிய ஏமக்கு ஓர்‌ ஆலமரமாக நிழல்‌ தந்து உதவுகின்றது. நாம்‌ ஒற்றுமையுடன்‌ செயற்படவேண்டிய கடமை ஏம்‌ எல்லோருக்கும்‌ உண்டு. ஹார்மணி ஹோல்‌ தற்போது மிக வளர்ச்சியுடன்‌ ஏழுந்து, நிமிர்ந்து நிற்ப்பதை பார்க்கும்போது மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. முன்னெப்போதும்‌ நடைபெறாத பற்பல முன்னேற்றங்கள்‌ தற்பொழுது ஏற்பட்டி ருக்கின்றன. யோகா, ஆங்கில, கணணி வகுப்புகள்‌, தையல்‌, மணிகோர்த்தல்‌ (அணிகலன்கள்‌) நடன, நாடக, எழுத்தாளர்‌ குழு போன்ற வகுப்புகள்‌, மிகுதி நேரங்களில்‌ பிங்கோ, காட்ஸ்‌ விளையாடுதல்‌ போன்றவை நடைபெறும்‌. செவ்வாய்க்கிழமைகளில்‌ இளம்‌ சிறார்‌ போன்று நாம்‌ அங்கு சென்று துள்ளி விளையாடூகிறோம்‌. ஒழுங்குமுறையில்‌ நடாத்திவரும்‌ ஊர்மிளா, றாஜீ மற்றும்‌ ஏனய அலுவலர்களுக்கும்‌ ஹார்மணி ஹோல்‌ நிலைய முதியோர்‌ சார்பில்‌ தெரிவித்துக்‌ கொள்வதில்‌ பெருமகிழுச்சி. இவை யாவற்றையும்‌ செய்வதற்கு வலது கையாக இருந்துவரும்‌ எமது எமது இவை யாவற்றையும்‌ அன்பு கலந்த மதிப்பிற்குரிய நன்றியை தலைவர்‌ டேவிட்‌ அவர்களுக்கும்‌, மற்றைய நிர்வாக 2த்தியோகத்தர்கட்கும்‌, இவை யாவற்றிற்கும்‌ சிகரம்‌ வைத்தாற்பொல்‌ ஏமது போக்குவரத்து சேவையை வாயார வாழ்த்தாமல்‌ இருக்க முடியாது. எமது ஹார்மணி ஹோல்‌ நிலையத்தை நம்பி ஏத்தனை முதியோர்‌ தனித்து வாழ்ந்து வருகிறார்கள்‌. ஏமது மருத்துவ சேவைகள்‌ அனைத்தும்‌ 2 ரிய நேரங்களில்‌ செய்து வருவது ஏமக்கு ஏவ்வளவோ ஆறுதலளிக்கின்றது. ஆகவே நன்றி மறப்பது நன்றன்று. நாம்‌ நன்றியுடன்‌, எல்லோரும்‌ சேர்ந்து மகிழ்ந்து இன்புற்றிருப்போமாக. வாழ்க ஹார்மணி ஹோல்‌ நிலையம்‌ பல புதியஇ புதிய முதியோருடன்‌. நகுலாம்பிகை நவரெட்ணம்‌ அனபுக்‌ அம்மாவின்‌ ம்மா என்னும்‌ அரவணைத்தே கடன்‌ ~ கவிதை அற்புதமாக அமைந்த கற்பனைகள்‌ ௮வதாரமே! ஷண்டாண்டூ காலமுன்னை பார்த்தாலும்‌ பிரசவ நீ பட்ட நொடி ரணப்‌ பொழுதிற்க்கு ஈடாகுமா2 கை நிறையக்‌ காசு உழைத்து - நான்‌ தந்தாலும்‌ என்னைப்‌ பெறுகையிலே - நீ பட்ட துன்பங்களுக்கு ஈடாகுமா? நடம்‌ ஷடூம்‌ தெய்வம்‌ - நீ என்‌ பசிக்கு OPS ஊட்டி பட்ட - நான்‌ துயரங்களுக்கு ஈடாகுமா? அம்மா உன்‌ பார்‌ முழுக்கப்‌ பாராட்ட கடன்‌ கை நிறையக்‌ தீருமா காசு - நீ தந்தாலும்‌ - ஓம்மா உம்‌ வாழ்வில்‌ பிள்ளைச்‌ செல்வங்களுக்கு றீர்கொடுத்த பரிசுகளுக்கு ஈடாகுமா - ஓம்மா தாய்‌ ௮வள்‌ முன்னே நாம்வனைவரும்‌ கடன்காரர்‌ ஜேசுதியாகராஜர - அம்மா மரிய கொறற்ரி HARMONY HALL CENTRE FOR SENIORS | PAGE 16 ti SUPERCARE Ram Pharmacist PHARMACY 3208 Eglinton Ave. East Scarborough, Ontario M1J 2H6 Tel: 416-267-9900 Fax: 416-267-1800 Dr. Sheeja B. Mohammed Family Physician Tel: 416-267-6700 Fax: 416-267-0189 3208 Eglinton Ave. East (Markham & Eglinton) Scarborough, Ont. M1J 2H6 HARMONY HALL CENTRE FOR SENIORS | PAGE 17 பபா இ பட ந ப்ப ப 11 இக; ப பகல 2871 Dr. Ramesh Indran Asirwatham Family Physician Tel: 416-267-6700 Fax: 416-267-0189 3208 Eglinton Ave. East (Markham & Eglinton) Scarborough, Ont. M1J 2H6 HARMONY HALL CENTRE FOR SENIORS | PAGE 18 HOMILY ON LOVE What is love? » It is silence--when your words would hurt. » It is patience--when your neighbor’s hurt. » It is deafness—when a scandal flows. » » » It is thoughtfulness—for other’s woes. It is promptness—when stern duty calls. It is courage—when misfortune falls. Love ever gives. Forgives, outlives, and ever stands with open hands. And while it lives, it gives, For this is love’s prerogative - To give, and give, and give நம்முடைய அன்பை பத்து வகையாக பிரித்துச்‌ சொல்லாம்‌. 1. இரக்கம்‌: ஏழை எளியவர்கள்‌ மீது காட்டுகின்ற அன்பு. கருணை: வலிமையற்றவர்கள்‌, ஊனமுற்றவர்கள்‌ மீது காட்டுகின்ற அன்பு கருணுன்னியம்‌: ஐந்து அறிவுள்ள பிராணிகளின்‌ மீது காட்டுகின்ற அன்பு பந்ததுவம்‌ (பந்த பாசம்‌):சொந்தக்காரர்களின்‌ மீது காட்டுகின்ற அன்பு பட்சம்‌: வேலையாட்கள்‌ மீது காட்டுகின்ற அன்பு பாசம்‌: பெற்றோர்கள்‌ குழந்தைகள்‌ மீது, குழந்தைகள்‌ பெற்றோர்கள்‌ மீது காட்டும்‌ அன்பு நட்பு: நண்பர்களிடம்‌ காட்டுகின்ற அன்பு தேசபற்று: தேசத்தின்‌ மீது காட்டுகின்ற அன்பு காதல்‌: மனைவி கணவன்‌ மீது, கணவன்‌ மனைவி மீது காட்டுகின்ற அன்பு 100 வோம்‌ SP ee Se ee 2 பக்தி: பத்தன்‌ கடவுள்‌ மீது கொண்டிருக்கக்‌ கூடிய அன்பு EGBERT CHRYSANTHUS நாங்கள்‌ சிறுவர்கள்‌ அதி காலையிலே எழுந்திடுவோம்‌ பெற்றோரை நாம்‌ வணங்கிடுவோம்‌ இறைவன்‌ பணிந்திடுவோம்‌ ஓசையுடன்‌ திருமுறை பாதம்‌ வீட்டில்‌ பாடம்‌ பாடசாலை படித்திடுவோம்‌ சென்றிடுவோம்‌ ஷசான்‌ சொல்லை பாட்டா பாட்டி சொன்ன நல்ல ஒறிவைப்‌ நல்லன வற்றை சுறுசுறுப்பாகச்‌ அன்பாய்‌ விரும்பி உணவை பாங்காய்ப்‌ மதித்திடுவோம்‌ கதை பெற்றிடுவோம்‌ என்றும்‌ பழகிடுவோம்‌ ௮வருடன்‌ 2 ண்டிடுவோம்‌ படித்திடுவோம்‌ ௮ன்பாய்ப்‌ பழகிடுவோம்‌ பக்தியுடன்‌ நாம்‌ கேட்டிடுவோம்‌ நன்மைகள்‌ நினைத்திடுவோம்‌ செயற்படுவோம்‌ பாடம்‌ ஓதிடுவோம்‌ நாமே நாளும்‌ உழைத்து சுற்றத்தவரைச்‌ ஒம்மாவை செய்திடுவோம்‌ உண்டிடுவோம்‌ சேர்த்திடுவோம்‌ நாம்‌ போற்றிடுவோம்‌ திருமதி செல்வராணி நடராசா HARMONY HALL CENTRE FOR SENIORS | PAGE 19 SPECIAL GREETING TO ALL LOVING SENIORS AND WELL WISHERS OF VASANTHA VILLA 2012 We are in great appreciation to all well wishers and members who contributed to make this Vasantha Villa organized by Tamil Program Coordinator Mrs. Urmila Selvanayagam supported by Raji Samuel & other staff members. This is a tremendous effort organized by the Tamil Program Coordinator for staging events namely Traditional Dance. Semi Classical Singing. acting Dramas and other cultural programsparticipated by Multicultural Senior members & Tamil Group. Thesemembers reputed them warmly. reveal their talent to all who We wish to thank our Executive Director Mr. David Ligberman for his sincere effort to organize the annual function of Vasantha Villa’ by Harmony Hall Centre for Seniors. A special thanks also goes to program sponsors. great performers who kept us entertained. volunteers We wish to express our sincere thanks to everyone who their time & energy to make this event a grand success. நன்றி! நன்றி! and all the has devoted நன்றி! 5 ang aM Kathiravel HARMONY HALL CENTRE FOR SENIORS | PAGE 20 Ol CHANGE: Trust mechanonlythe bes பயம your (2[82] ரண்‌ with the best standards | ன்‌Valid Till July 314, 2012 RO Sa Ge GE (௫ [௮72171 (61௦| TIAN மனன ces esas comm across Canada. 2 onl We. always (ee) the extra mile to protect ) PRIC ட்‌ you fromh 11-1௦ [௪(2 [2 hes //12/இ'/1//911//1(1௨(2 12] : trouble = 988 Trust My Mecnanic With your. vehicle ல்‌ lid4 Till Ju! 9g wx ட்ட ate: ட ச a | | : 52 Vaணன்‌ கண்ட 4.88 ,2012 sap pe ES ix : ர She ae வக k Wee19: யது «Mad = 0 இலம்‌... 1 ப்ர 14 ஆஅ 8 ர ம்‌ 4 side dishes { ah Pas ; ட ( பழி ௩ ~ 3 வெய்ட்‌ இவன ப - { Jive |Banchadehannn Store Owner a noftrills. Pancha’s “ lower food prices Tel: 416-265-1686 Fax: 416-256-2062 1951 EGLINTON AVENUE WEST, TORONTO, ONTARIO, CANADA M6E 2J7