ச வலத... ள்தது 1௦12ம்‌ 18 ப51௦ &௦வம்வாடு] ( பியர்‌ | ௯ இர 5: ௮ ்ச்ரை ஜ| ய 41/00/8015 20097 21010091௫௬ (10921200௫0 . தர 4700. 1173 11௫ 2972122141 2/0 8௫ம்‌ 12௫௫] 2211-2969 [001 ப | ஏ நி (ப பாய்‌ மரபு (ப ம 1140111744 மிய எங்கள்‌ குரல்‌ 5.(6.சாந்தணுக்காக பைரவி நுண்கலைகூடம்‌ வழங்கும்‌ வலீதாநி 2 வாம்‌ 010111 201 2016 ம 5:00 101 நரகா௩0௦யாாகா (நேரா 3840 ரு கரு ந, ரர, 0114 17117 3114 வெளியிீரு பைரவி நுண்கலைக்கூடம்‌ 4160.383.90508 | 647.206.7886 எங்கள்‌ குரல்‌ 5.6. சாந்தனின்‌ இசைப்பயணம்‌ _ விடுதலைப்‌ போரின்‌ நியாயத்தை, எம்‌ உரிமையை இழப்பின்‌ வலியை மாவீரா்‌ தியாகத்தை கணீரென்ற தன்‌ குரலால்‌ பாட்டாய்‌ வடித்தவர்‌ 5.6. சாந்தன்‌ அவர்கள்‌. இவரின்‌ இயற்பெயர்‌ குணரெட்னம்‌ சாந்தலிங்கம்‌, அனைவராலும்‌ 5.6. சாந்தன்‌ என அறியப்பட்டவர்‌. இவர்‌ 1960 ஆண்டூ மார்கழி மாதம்‌ 20 ஆம்‌ திகதி புங்குடுதீவு யாழ்ப்பாணத்தில்‌ பிறந்தார்‌. தந்தையின்‌ தொழில்‌, வியாபாரம்‌ என்பதால்‌ இவர்கள்‌ கொழும்பிற்கு இடம்பெயர்ந்து அங்கே தனது “௨0 போன்ற வானெலியில்‌ ஒலிபரப்பாகிய மழசைசை செல்வம்‌ மற்றும்‌ சிறுவர்‌ நிகழ்வுகளில்‌ கலந்து கொண்டூ பக்தி பாடல்களை பாடியுள்ளார்‌. படிப்பை தொடர்ந்தார்‌. 1972 ஆண்டூ காலப்பகுதியில்‌ [5601௦ மலர்‌ கொழும்பில்‌ 1973ஆம்‌ ஆண்டில்‌ முன்னனியில்‌ இருந்த சித்திராலயா இசைக்குழுவில்‌ பொறுப்பாளராகிய திரு. செல்லத்துரை அவர்களின்‌ உதவியுடன்‌ இசைக்குழுவில்‌ பக்திபாடல்களையும்‌ நாளடைவில்‌ இந்திய சினிமா பாடல்களையும்‌ பாடியுள்ளார்‌. 1978 ஆம்‌ ஆண்டூ காலகட்டத்தில்‌ அவரின்‌ தந்‌ைத, வியாபாரத்தை கிளிநொச்சிக்கு மாற்றிக்கொண்ட சமயம்‌, சாந்தன்‌ அவர்கள்‌ 18 வயதே அடங்கிய இளைஞனாக இருக்கும்‌ போது கிளிநொச்சியில்‌ பாடல்களை பாடி மிகவும்‌ பிரபலமானார்‌. 1991ஆம்‌ ஆண்டு சொந்தமண்‌ என்ற “பூ மலர்ந்தது விடூதலைப்புலிகளால்‌ வெளியிடப்பட்ட இந்த மண்‌ எங்களின்‌ இசைத்தட்டில்‌ இவர்‌ சியாமளா என்னும்‌ பாடகியுடன்‌ இணைந்து கொடியினில்‌ புலி பிறந்தது மடியினில்‌” என்ற பாடல்‌ முதன்‌ முதலில்‌ ஒலிப்பதிவு செய்யப்பட்டது. அதே இசைத்தட்டில்‌ இந்த மண்‌ எங்களின்‌ சொந்த மண்‌, விண்வரும்‌ மேகங்கள்‌ பாடும்‌, குயிலே பாடூ அத்தோடு எதிரிகளின்‌ பாசறையை தேடிப்போகிறோம்‌ போன்ற மிகவும்‌ பிரபலமான பாடல்களை பாடியுள்ளார்‌. இவருடைய இசைப்பயணத்தில்‌ விடூதலைக்கு உரமூட்டிய பாடல்கள்‌ என்று பார்க்கும்‌ போது 250க்கு மேற்பட்ட பாடல்களை தனது கணீர்‌ என்ற குரலால்‌ பாடி மக்கள்‌ மனங்களில்‌ தனக்கென்று முத்திரையை பதித்துள்ளார்‌ என்றால்‌ மிகையாகாது. இவரின்‌ இசைப்பபணத்தை கெளரவிக்கும்‌ முகமாக தேசிய தலைமையிடம்‌ இருந்து எண்ணிலடங்காத விருதுகளைப்‌ பெற்றுள்ளார்‌. தமிழீழ கலைப்பண்பாட்டூக்‌ கழகத்தினால்‌, ஆரம்பத்தில்‌ வெளியிடப்பட்ட தமிழீழ கவிஞர்களின்‌ வரிகளில்‌ ஈழத்தின்‌ தலைசிறந்த கோவில்களின்‌ சிறப்பு பற்றி, 350க்கும்‌ மேற்ப்பட்ட பக்திப்பாடல்களை பாடியுள்ளார்கள்‌. இவருக்கு கோயில்கள்‌. அமைப்புக்கள்‌ போன்றவை மெல்லிசை மன்னன்‌. மெல்லிசை சக்கரவர்த்தி போன்ற பட்டங்களை வழங்கியுள்ளனர்‌. விடுதலை பாடல்களைப்‌ பொறுத்தவரை கவிஞர்‌. புதுவை இரத்தினதுரை, கு.வீரா, வேலணையூர்‌ சுரேஷ்‌, த.வே.பஞ்சாச்சரம்‌ போன்றவர்களின்‌ வரிகளில்‌ பாடிய பாடல்கள்‌ எண்ணிலடங்காதவை. இவரின்‌ இசைப்பயணம்‌ மென்மேலும்‌ தொடர நாமும்‌ வாழ்த்துவோம்‌. பண்பாட்டுக்‌ இசைவாக இரத்தினதுரை பாடலாசிரியர்‌ : புதுவை இசைத்தட்டு : 5.6 சாந்தன்‌ பாடியவர்‌ பண்பாட்டுக்‌ இசைவாகப்‌ இசை பண்பாடு தமிழிசை பண்பாடு தமிழன்‌ வரலாற்று வரிகளையே நீபாடு வீர வரலாற்று வரிகளையே ஈகை நீபாடு (2) இறக்க முதல்‌ வீரம்‌ விருந்தோம்பல்‌ பண்பாடு இது எம்‌ பண்பாடு ஒழுக்கம்‌ பொதுவுடமை பண்பாடு வலிவு துணிவு எல்லாம்‌ தமிழன்‌ பண்பாடு அறிஞர்‌ வியந்துபட உலகம்‌ போற்றி நிற்கும்‌ பண்பாடு இது (2) வந்தோரை எம்‌ பண்பாடு வரவேற்கும்‌ பண்பாடு தமிழன்‌ பண்பாடு தமிழன்‌ வரலாற்றில்‌ பண்பட்ட தனிஏடு தமிழன்‌ தனிஏடு பண்டை தமிழர்களின்‌ செயற்பாடு இந்த செயற்பாடு பண்பட்ட பழந்தமிழர்‌ பண்பாடு நல்ல பண்பாடு பெற்றோரைப்‌ போற்றி கற்றோரை (2) எம்‌ பண்பாடு பண்பாடு காமுறுதல்‌ தமிழன்‌ வரலாற்றில்‌ வழிவந்த பண்பாடு எமது தாயை பண்பாடு தமிழ்‌ மொழியை (2) நாட்டைப்‌ பழித்தவனைப்‌ பழிவாங்கி பாழ்படுத்த மண்ணைக்‌ கைப்படுத்த அறிவை வந்தவனை உயிர்வாங்கி களத்தில்‌ வாகைசூடிய தமிழர்‌ பெருமைமிகு பண்டைய எம்‌ வரலாறு போரேடு பண்பாட்டை வீரமிகு வரலாற்றை வீரம்‌ விளைந்து நிற்கும்‌ வேங்கைகளின்‌ வீறுகொண்டே எழுந்து நீ பாடு (8) வரலாற்றை பரணிபாடுவோம்‌ பிட்டுக்கு மண்சுமந்த பெருமானார்‌ இசைத்தட்டு சாந்தன்‌ : 5.0 பாடியவர்‌ ட்‌ இசை இரத்தினதுரை பாடலாசிரியர்‌ : புதுவை பெருமானார்‌ இந்த கொக்கட்டிச்‌ பிட்டுக்கு மண்சுமந்த புரிகின்றவர்‌ தான்தோன்றி திக்கெட்டும்‌ அருளாட்சி : பரணிபாடுவோம்‌ சோலையிலே ஈஸ்வரராய்‌ தெரிகின்றவர்‌ பெருமானார்‌ இந்த கொக்கட்டிச்‌ சோலையிலே பிட்டுக்கு மண்சுமந்த உருவானார்‌ உருவானார்‌(2) திக்கெட்டும்‌ அருளாட்சி புரிகின்றவர்‌ திக்கெட்டும்‌ அருளாட்சி புரிகின்றவர்‌ தான்‌ தோன்றி ஈஸ்வரராய்‌ தெரிகின்றவர்‌ தான்‌ தோன்றி ஈஸ்வரராய்‌ தெரிகின்றவர்‌ பிட்டுக்கு மண்சுமந்த பெருமானார்‌ இந்த கொக்கட்டிச்‌ சோலையிலே தொழு வினைமுடியும்‌ சிவவடிவம்‌ திருவடிவம்‌ அருள்‌ தருவடிவம்‌ உருவடிவம்‌ படி முடிவடிவம்‌ தொழு வினைமுடியும்‌ பெருமானார்‌ இந்த கொக்கட்டிச்‌ சோலையிலே பிட்டுக்கு மண்சுமந்த தானாக சிவவடிவம்‌ உருவானார்‌(2) உருவானார்‌(3) உருவாகி இங்கெழுந்தாய்‌ இந்த தமிமூரில்‌ வந்தன்று நீ அமர்ந்தாய்‌(2) தேனாலும்‌ பாலாலும்‌ சீராட்டுறோம்‌ (2) உன்திருவாசல்‌ வந்துந்தன்‌ தேரோட்டுறோம்‌ பிட்டுக்கு மண்சுமந்த (8) பெருமானார்‌ இந்த கொக்கட்டிச்‌ நீ அமர்ந்து இருக்கின்ற ஊரினிலே வந்து தீ எரிகின்றதையா தாயவள்‌ இருக்கின்றாள்‌ அருகினிலே ஏன்‌ சா வருகின்றதையா பிட்டுக்கு மண்சுமந்த சோலையிலே வேரினிலே(2) (2) தெருவினில (2) பெருமானார்‌ இந்த கொக்கட்டிச்‌ சோலையிலே பன்றிககு பால்கொடுத்த உருவானார்‌(2) பரமசிவன்‌ நீ பாவைக்கும்‌ உயிர்‌ கொடுத்த இன்றைக்கும்‌ எமக்காக பெரிய சிவன்‌(2) எழுவாய்‌ ஐயா (2) எங்கள்‌ இடர்கண்டு உடன்‌ பிட்டுக்கு மண்சுமந்த பெருமானார்‌ இந்த கொக்கட்டிச்‌ சோலையிலே வந்து அருள்வாய்‌ ஐயா திக்கெட்டும்‌ அருளாட்சி புரிகின்றவர்‌ தான்தோன்றி பிட்டுக்கு மண்சுமந்த உருவானார்‌(2) (3) உருவானார்‌ ஈஸ்வரராய்‌ தெரிகின்றவர்‌ பெருமானார்‌ இந்த கொக்கட்டிச்‌ சோலையிலே உருவானார்‌ ஆதியாய்‌ அனாதியாய்‌ இசைத்தட்டு : பரணிபாடுவோம்‌ : 5.6 சாந்தன்‌ பாடியவர்‌ ்‌ இசை பாடலாசிரியர்‌ : புதுவை இரத்தினதுரை (2) செந்தமிழ்‌ ஆதியாய்‌ அனாதியாய்‌ அவதரித்த (3) அன்புக்கு விளககேற்றி அறம்‌ காத்ததெங்கள்‌ தமிழ்‌ செந்தமிழ்‌ ஆதியாய்‌ அனாதியாய்‌ அவதரித்த மேதினியில்‌ வீரமதால்‌ மேன்மை மேலான தமிழ்‌ கொண்டதெங்கள்‌ தத்துவத்தின்‌ பொருள்‌ சொன்னஞானத்‌ (2) (2) தமிழ்‌ (ஆதியாய்‌ அனாதியாய்‌.....) ஒலிகொட்டி புகழிட்டு உரமிட்ட திசையெட்டும்‌ திடமுள்ள செந்தமிழ்‌ எங்கள்‌ தமிழ்‌ நெஞ்சங்கள்‌ சூடமிட்டு வாழ்ந்திட்ட வேங்கையின்‌ வந்தவர்‌ பகைவென்று படைகொண்டு பாவலர்‌ நாவலர்‌ காவலர்‌ வீரமதை வீரத்தமிழ்‌ பைந்தமிழ்‌ நம்‌ செந்தமிழ்‌ விளையாடும்‌ பாடி புகழ்ந்திட்ட பைந்தமிழ்‌ குறுகத்தறித்த குறளால்‌ உலகம்‌ தெளிய தளைத்த செந்தமிழ்‌ வரையாக குமரி முதலாக இமையம்‌ அடிமையாவதோ பகைவன்‌ தமிழா ஆண்மை இல்லையோ முடி கொண்டு வாழ்ந்த முத்தமிழ்‌ பிடியில்‌ மாழ்வதோ உரிமையில்‌ தூக்குங்கள்‌ துப்பாக்கி துணிந்துவிட்டால்‌ ஆசையில்லையோ எவன்பாக்கி தாக்குங்கள்‌ தீமைகளை தகர்த்திடுங்கள்‌ எதிரிகளை பயந்தனை புறப்படுங்கள்‌ போர்க்களம்‌ (8) ஆக்குங்கள்‌ தமிழீழம்‌ அனுபவிப்போம்‌ சுதந்திரம்‌ (8) போக்குங்கள்‌ (அனுபவிப்போம்‌ சுதந்திரம்‌...) ஆனையிறவுக்கு பாடலாசிரியர்‌ : புதுவை பாடியவர்‌ இரத்தினதுரை : 5.6, சாந்தன்‌, சேலைகள்‌ இசை : இசைவாணர்‌ இசைத்தட்டு ன:ஆனையிறவு திருமலைச்சந்திரன்‌ பல்லவி ஆனையிறவுக்கு சேலைகள்‌ கட்டி ஆனந்தம்‌ ஆவாரம்‌ பூவிலே பூவாரம்‌ கட்டி பூபாளம்‌ பாடூங்கடி - இது விடியலான நேரம்‌ - இனி விழியிலில்லை ஈரம்‌ - எம்‌ கொடியின்‌ வீர வாசம்‌ - தமிழ்‌ குலத்தின்‌ வேரில்‌ வீசும்‌ சரணம்‌ இருண்ட வானம்‌ மீதில்‌ விடி விளக்கையேற்றினான்‌ ஈழத்தமிழர்‌ வாழ்வில்‌ வெல்லும்‌ வழியைக்‌ காட்டினான்‌ வரண்டு போன வயலில்‌ நீர்‌ நதியைப்‌ பாய்ச்சினான்‌ ஆனையிறவைப்‌ தலைவன்‌ பிடித்து பரணிபாடும்‌ ஆகினான்‌ தலைவன்‌ எங்கள்‌ தலைவன்‌ - தமிழ்‌ இனத்தின்‌ பெரிய தலைவன்‌ அடிமை வாழ்வு முடியும்‌ என்று அடித்துக்‌ கூறினான்‌ தமிழர்‌ தேசம்‌ விடியுமென்று தலைமை தாற்கினான்‌ கொடிய பகையும்‌ சரியுமென்று படைகள்‌ கூட்டினான்‌ ஆனையிறவைப்‌ தலைவன்‌ பிடித்து பரணி பாடும்‌ ஆகினான்‌ தலைவன்‌ எங்கள்‌ தலைவன்‌ இனத்தின்‌ பெரிய தலைவன்‌ - தமிழ்‌ கட்டி பாடுங்கடி கண்ணன்‌ கிழக்கு வானம்‌ சிவக்கும்‌ இரத்தினதுரை பாடலாசிரியர்‌ : புதுவை சாந்தன்‌ : 5. பாடியவர்‌ பல்லவி கிழக்கு வானம்‌ சிவக்கும்‌ நேரம்‌ கிளிகள்‌ பாடிப்‌ பறக்கும்‌ நேரம்‌ நிலத்தில்‌ வீரம்‌ பிறக்கும்‌ ஈழம்‌ நிமிர்ந்து தமிழர்‌ நடக்கும்‌ காலம்‌ அனுபல்லவி காலை விடிகின்றது - தமிழ்‌ ஈழம்‌ மலர்கின்றது (கிழக்கு வானம்‌ சிவக்கும்‌...) தாய்நிலத்தில்‌ ஏறிவந்து பேய்கள்‌ குடியிருந்தன ஈவிரக்கம்‌ ஏதுமின்றி இங்குரத்தம்‌ குடித்தன நேற்றெமது புலிகள்‌ பாய்ந்தனர்‌ நின்ற பகை படைகள்‌ சாய்ந்தன (காலை விடிகின்றது......) (கிழக்கு வானம்‌ சிவக்கும்‌...) பூநகரி எதிரிவீடு வேங்கையிடம்‌ விழுந்தது போர்மறவர்‌ புகுந்தபோது பேச்சிழந்துபோனது நாகதேவன்‌ துறையும்‌ பணிந்தது ஞானிமடத்‌ தளமும்‌ குனிந்தது (காலை விடிகின்றது......) (கிழக்கு வானம்‌ சிவக்கும்‌...) சிங்களத்துப்‌ பாசறைகள்‌ இங்கெமது காலில்‌ விழும்‌ தேசமெங்கும்‌ வேங்கைகளின்‌ வீரம்‌ விளையாடிவரும்‌ அச்சமென்பது இங்கு இல்லையே அண்ணன்படை தோற்பதில்லையே (காலை விடிகின்றது......) (கிழக்கு வானம்‌ சிவக்கும்‌...) இசை ்‌ இசைத்தட்டு : பூநகரி நாயகர்கள்‌ குயிலேபாடு குயிலேபாடு பாடலாசிரியர்‌ : புதுவை இரத்தினதுரை பாடியவர்‌ : 5.6 சாந்தன்‌ இசை இசைத்தட்டு : இந்த மண்‌ எங்களின்‌ சொந்த மண்‌ குயிலேபாடு குயிலேபாடு காலை விடிந்ததென்று குயிலேபாடு - எங்கள்‌ கவலை முடிந்ததென்று சோலை மலர்ந்தது துணிவுடன்‌ குயிலேபாடு சுகந்தம்‌ எழுந்தது வேங்கைகள்‌ அணியொன்று (குயிலேபாடு....) குண்டு பொழிந்தது வானம்‌ - கடல்‌ குருதி போலவே ஆகும்‌ தங்கத்தமிழர்கள்‌ சாவின்‌ மடியினில்‌ இங்கு மடிந்தனர்‌ நேற்று - இப்போ எங்கள்‌ திசையினில்‌ காற்று - புலி எழுந்து வந்ததைக்‌ காட்டு - இனி எதிரி வாசலில்‌ பூட்டு (குயிலேபாடு....) எங்கள்‌ தலைவனின்‌ மூச்சு - தமிழ்‌ ஈழமென்பதாய்‌ ஆச்சு பொங்கி எழுந்தவன்‌ போரில்‌ குதித்தபின்‌ புலிகளாயினர்‌ தமிழர்‌ - இதில்‌ பொசுங்கிப்‌ போயினர்‌ பகைவர்‌ - இனி எங்கும்‌ எழும்புவர்‌ புலிகள்‌ - விழும்‌ எதிரிப்படைகளின்‌ தலைகள்‌ (குயிலேபாடு....) கழுத்தில்‌ ஆடுது நஞ்சு - போர்க்‌ களத்தில்‌ ஆடுது நெஞ்சு விழுத்த முடியுமா வேங்கை வீரரை விழுந்தும்‌ எழும்புவர்‌ புலிகள்‌ - பகை விரட்டி எடுப்பரே பலிகள்‌ - இனிப்‌ பழுத்து விழுந்திடும்‌ கனிகள்‌ - புதுப்‌ பரணி எழுதுவர்‌ கவிகள்‌ பிறந்தது கடலதை பாடலாசிரியர்‌ : புதுவை பாடியவர்‌ : 5.6 சாந்தன்‌ கடலதை இரத்தினதுரை நாங்கள்‌ வெல்லுவோம்‌ கடற்புலி நாங்கள்‌ ஆழுவோம்‌ கடாரம்‌ வென்ற படகது இசைத்தட்டு : நெய்தல்‌ இனி (8) சோழனவன்‌ கப்பலில்‌ சென்ற கடலிதுதான்‌ பாரதம்‌ வென்ற நாங்கள்‌ வெல்லுவோம (2) புலிப்படையின்‌ சென்றிடும்‌ கடலிதுதான்‌(2) கடலை த்‌்ந £ங்கள்‌..... கடல்புலி கரும்புலி உயிர்ப்பிலே கடலே எரிந்தது நெருப்பிலே (2) கொடும்‌ சிங்களப்‌ படகுகள்‌ அழிந்தது சிறப்புடன்‌ கடல்படை பிறந்தது (8) (பாரதம்‌ வென்ற... (கடலதை 2) நாங்கள்‌...) சங்கத தமிழது மூழ்கிய கடலினில்‌ தோழர்கள்‌ மூழ்கினர்‌ (2) மீண்டும்‌ சங்கத்தமிழமுடன்‌ எழுந்தனர்‌ பரணியில்‌ புதுக்கதை எழுதினர்‌ (2) "(பாரதம்‌ வென்ற... 2) கடலை றாக£ங்கள்‌.....2 யாதும்‌ ஊரே யாவரும்‌ கேளீர்‌ என்றான்‌ சங்கத்‌ தமிழனவன்‌ (2) தமிழ்படை வீரம்‌ கேளாய்‌ உலகே என்றவன்‌ ஈழத்தமிழனவன்‌ (2) (பாரதம்‌ வென்ற... (கடலதை 8) நாங்கள்‌...) அன்னை இரத்தினதுரை பாடலாசிரியர்‌ : புதுவை பாடியவர்‌ : 5.6 சாந்தன்‌ தேசமே இசை : இசைப்பிரியன்‌ இசைத்தட்டு : மண்ணுறங்கும்‌ மாவீரம்‌ தேசமே அன்னை தேசமே உன்னைப்பாட மறப்பாரா அன்னை தேசமே அன்னை தேசமே ஆழும்‌ தமிழர்‌ காலம்‌ வரையில்‌ ஓய்வாய்‌ யாரும்‌ இருப்பாரா அன்னை தேசமே அன்னை தேசமே அன்னை உன்னை மீட்க எந்த விலையும்‌ கொடுக்கும்‌ எங்கள்‌ தமிழினம்‌ உனக்காய்‌ தானே எங்கள்‌ உயிரும்‌ கொடுப்போம்‌ இனியும்‌ தினம்தினம்‌ அன்னை தேசமே அன்னை தேசமே மாவீரர்கள்‌ நெஞ்சில்‌ நீயே தாயம்மா நீயே தாயம்மா வீரர்களின்‌ போரில்‌ தீயாய்‌ நீயம்மா தீயாய்‌ நீயம்மா உனக்காகவே எந்த வலியும்‌ சுமப்போம்‌ உனைமீட்கவே ஒரு சபதம்‌ எடுப்போம்‌ (2) தாய்‌ நாடே நீதானே எம்‌ தமிழர்‌ பெருவாழ்வே - அட உன்னைத்‌ தானே உம்மைத்தானே உயிராய்‌ நினைக்கின்றோம்‌ (அன்னை தேசமே...) சாதனைகள்‌ செய்யும்‌ ஈழப்போரம்மா ஈழப்போரம்மா சாவை வென்ற வீரம்‌ வாழும்‌ ஊரம்மா வாழும்‌ ஊரம்மா தமிழீழமே எங்கள்‌ தீர்வாய்‌ இருக்கும்‌ ஒருநாளுமே அது மாறாதிருக்கும்‌ (2) குழியெங்கும்‌ வாழ்கின்ற எம்வீரர்‌ உயிர்மீது தமிழ்தாயே தமிழ்தாயே நாம்‌ சத்தியம்‌ செய்கின்றோம்‌ விண்வரும்‌ மேகங்கள்‌ பாடலாசிரியர்‌ : புதுவை இரத்தினதுரை பாடியவர்‌ : 5.6 சாந்தன்‌ இசை : இசைவாணர்‌ இசைத்தட்டு : இந்த மண்‌ எங்களின்‌ சொந்த மண்‌ விண்வரும்‌ மேகங்கள்‌ பாடும்‌ - மா வீரரின்‌ நாமங்கள்‌ கூறும்‌ கண்வழி கங்கைகள்‌ பாயும்‌ - இவர்‌ காவிய நாயகர்‌ ஆகும்‌ புதைந்த குழியில்‌ இருந்து நீங்கள்‌ எழுந்து வாருங்கள்‌ எரிந்த இடத்தில்‌ இருந்து நீங்கள்‌ நிமிர்ந்து வாருங்கள்‌ (புதைந்த குழியில்‌) வேங்கைகளாகி விடிவுகள்‌ தேடி விழுந்த வீரர்களே - தமிழ்‌ வீடுகள்‌ யாவிலும்‌ விளக்குகளாகி எரியும்‌ சுடர்களே இளமைக்கால இனிமைகள்‌ யாவும்‌ துறந்த வேங்கைகளே - தமிழ்‌ இனத்துக்காக இறந்து தீயில்‌ எரிந்த வீரர்களே எழுந்து வாருங்கள்‌ நிமிர்ந்து வாருங்கள்‌ எழுந்து வாருங்கள்‌ - நீங்கள்‌ நிமிர்ந்து வாருங்கள்‌ தமிழீழம்‌ மலரும்‌ நேரம்‌ இதுதான்‌ புரிந்து வாருங்கள்‌ (விண்வரும்‌ கண்ணன்‌ மேகங்கள்‌...) எதிரிகள்‌ வாழி வீடுகள்‌ ஏறி நடந்த வேங்கைகளே - உயிர்‌ இழந்தபோது உணர்வுகளோடு மடிந்த வீரர்களே காற்றும்‌ நிலவும்‌ பூக்கும்‌ மலரும்‌ உங்கள்‌ பெயர்‌ சொல்லும்‌ - இனி காலம்‌ யாவும்‌ நீழும்‌ போதும்‌ உங்கள்‌ பெயர்‌ வெல்லும்‌ எழுந்து வாருங்கள்‌ - நீங்கள்‌ நிமிர்ந்து வாருங்கள்‌ - தமிழ்‌ ஈழம்மலரும்‌ நேரம்‌ இதுதான்‌ புரிந்து வாருங்கள்‌ (விண்வரும்‌ மேகங்கள....) உங்கள்‌ கனவே எங்கள்‌ நினைவாய்‌ எழுந்து நிற்கின்றோம்‌ - உடல்‌ ஓடும்‌ குருதி யாவும்‌ சொரியும்‌ நிலத்தில்‌ நிற்கின்றோம்‌ தலைவன்‌ வழியில்‌ புலிகள்‌ அணியாய்‌ நடந்து செல்கின்றோம்‌ - வரும்‌ தடைகள்‌ யாவும்‌ உடையும்‌ உடையும்‌ நிமிர்ந்து கொள்கின்றோம்‌ எழுந்து வாருங்கள்‌... (விண்வரும்‌ மேகங்கள....) எம்மை நினைத்து பாடலாசிரியர்‌ : புதுவை பாடியவர்‌ : 5. யாரும்‌ இரத்தினதுரை இசைத்தட்டு : கரும்புலிகள்‌ சாந்தன்‌ பார்வதி சிவபாதம்‌ வசனம்‌ காற்றாகி வந்தோம்‌ கடலாகி வந்தோம்‌ காதோரம்‌ ஒருசேதி சொல்வோம்‌ - கரும்‌ புலியாகி நின்றோம்‌ புயலாகி வென்றோம்‌ புரியாத புதிராகிச்‌ சென்றோம்‌ பல்லவி எம்மை நினைத்து யாரும்‌ கலங்கக்கூடாது - இனி இங்கே மலரும்‌ சின்னப்‌ பூக்கள்‌ வாடாது கண்ணில்‌ வழியும்‌ நீரைத்‌ துடைத்து வாருங்கள்‌ அணிசேருங்கள்‌. காவிய நாயகன்‌ பாதையிலே (எம்மை நினைத்து....) சரணம்‌ வாழும்‌ போதில்‌ மானத்தோடு வாழ்பவன்‌ தானே தமிழன்‌ - வாசலில்‌ அடிமைச்‌ வாழ்பவன்‌ என்ன வருக செய்து சேவகம்‌ மனிதன்‌ எரிய வழியில்‌ இடறும்‌ பகைகள்‌ வருக தன்‌ தமிழா - உன்‌ விழியில்‌ வழியும்‌ நீரைத்‌ துடைத்து "வெளியில்‌ வருக தமிழா (எம்மை நினைத்து....) காற்றும்‌ நிலவும்‌ யாருக்‌ கெனிலும்‌ கைகள்‌ காட்டுவதில்லை - நாங்கள்‌ போகும்‌ திசையில்‌ சாகும்‌ வரையில்‌ புலிகள்‌ பணிவதும்‌ இல்லை மீண்டும்‌ மீண்டும்‌ புதிதாய்‌ நாங்கள்‌ முளைப்போம்‌ இந்த மண்ணில்‌ - எங்கள்‌ மூச்சும்‌ இந்தக்‌ காற்றில்‌ கலந்து மூட்டும்‌ தீயைக்‌ கண்ணில்‌. (எம்மை நினைத்து.....) எங்கள்‌ ஸ்ட இரத்தினதுரை பாடலாசிரியர்‌ : புதுவை பாடியவர்‌ : 5.6 சாந்தன்‌ இசைத்தட்டு மணிமொழி பல்லவி சங்கு முழங்கடா தமிழா - இந்தச்‌ சாதணை ல பாடடா கவிஞா இபாங்கும்‌ புலிகளின்‌ போர்த்திறன்‌ பாடியே னு .. பூநகர்‌பற்றிய வாழ்த்துங்கடா (சங்கு முழங்கடா....) சரணம்‌ நாகதேவன்துறை வேகப்‌ படகுகள்‌ நம்கையில்‌ வந்ததடா - பகை ஏவிய பீரங்கி யாவுமே - எங்களின்‌ £லிற்‌. கிடக்குதடா - அட ம்‌ புலிகளின்‌ கையில்‌ எதிரிபின்‌ ... து க ்ப்பறந்த து ச - படைகளடா. ங்‌ லிஎமை இங்கு போர்க்குமா? 5 தரி. ன்‌ ர சேனைகள்‌ தோற்குமா? புது கள்‌ ஆயிரம்‌ சேர்த்ததடா - புலி வரில ல்‌ பூத்ததடா - எங்கள்‌ 5௪௪௦௪. : பூநகரி நாயகர்கள்‌ வெள்ளி நிலா விளக்கேற்றும்‌ இரத்தினதுரை பாடலாசிரியர்‌ : புதுவை பாடியவர்‌ : 5.ே சாந்தன்‌ இசைகட்டு : நெய்தல்‌ வெள்ளி நிலா விளக்கேற்றும்‌ நேரம்‌ - கடல்‌ வீசுகின்ற காற்றின்‌ உப்பின்‌ ஈரம்‌ (2) தள்ளிவலை அள்ளிவர ஏற்றி வள்ளம்‌ போகும்‌ - மீன்‌ நீண்ட நேரம்‌ ஆகும்‌ (2) எங்கள்‌ துயர்‌ தெரியாது என்னவென்று புரியாது இங்கிருந்து பாடுகின்ற எங்கள்‌ சூரல்‌ கேட்காது (தள்ளிவலை ஏற்றி... (2) (வெள்ளி நிலா........ ) ஊருறங்கும்‌ சாமத்திலே யாருமற்ற நேரத்திலே கார்‌ இருட்டில்‌ படகெடுத்து கண்டுவிட்டால்‌ - நேவி கடலில்‌ நாங்கள்‌ சாவோம்‌ பேருமின்றி ஊருமின்றி ஈரவுடல்‌ கரை போவேம்‌ பெற்றவளின்‌ முத்தமின்றி ஒதுங்கும்‌ காலை - புலி இந்த நிலை மாற்றிடுவாள்‌ நாளை (தள்ளிவலை ஏற்றி...) (2) (வெள்ளி நிலா.......) (2) பாயிறக்கி கரையினிலே பாதம்படும்‌ வரையினி௦ல பார்த்த விழி பூத்திருப்பாள்‌ மனைவி பார்த்த பின்னே சோற்றை - என்னை உண்பாள்‌ துணைவி வாயிறுக்கி வயிறிறுக்கி வாழும்கடல்‌ மீனவரின்‌ வாசல்‌ எங்கும்‌ வேதனையின்‌ கோடு - நாளை வந்து விடும்‌ எங்கள்‌ திருநாடு (தள்ளிவலை ஏற்றி.......) (2) (வெள்ளி நிலா........ ) அப்பன்வலை வீசிவீசி அள்ளிவந்த செல்வமெல்லாம்‌ அன்னியனின்‌ காலில்‌ சென்றுவிழுமோ - புலி ஆழுகின்ற காலம்‌ நாளை வருமோ தக்கதொரு தலைவனுண்டு தளபதிகள்‌ வீரருண்டு தங்கத்தமிழ்‌ ஈழம்‌ வரும்‌ நாளை - அலை தாவிக்கடல்‌ புலிகள்‌ வெல்லும்‌ வேளை (தள்ளிவலை ஏற்றி.......) (8) (வெள்ளி நிலா........ ) (2) (தள்ளிவலை ஏற்றி.......) (2) _ மீன்‌ அள்ளிவர நீண்ட நேரம்‌ ஆகும்‌ (5) கரும்புலிகள்‌ எனநாங்கள்‌ பாடலாசிரியர்‌ : புதுவை பாடியவர்‌ . 5. கரும்புலிகள்‌ எனநாங்கள்‌ இசைத்தட்டூ சாந்தன்‌ கலங்கிடும்‌ வெல்வோம்‌ சிங்களம்‌ கடலினில்‌ சிங்களபடகினைஉடைப்போம்‌ தரையில்‌ எதிரியின்‌ எனநாங்கள்‌ (2) மகிழ்வோடுூசெல்வோம்‌ செல்வோம்‌ கண்டதும்‌ சிங்களம்‌ கலங்கிடும்‌ அம்மாவும்‌ அப்பாவும்‌ எங்களுக்குண்டுஆனாலும்‌ எமக்காககேளோம்‌ தமிழ்த்தாயின்‌ துயர்‌ தாக்கமகிழ்வோடுசாவோம்‌ கரும்புலிகள்‌ எனநாங்கள்‌................. சாவுக்கும்‌ அஞ்சாமல்‌ தமிழனின்‌ சாவுகள்‌ சுமப்போம்‌ வாழ்வோம்‌ சாவுக்குள்‌ வரலாறுபடைக்கும்‌ விலங்குகள்‌ உடைக்கும்‌ கரும்புலிகள்‌ ஊரதில்‌ எனநாங்கள்‌................ வெடியோசைவான்வரைகேட்கும்‌ உலகத்தின்‌ திசையெங்கும்‌ காற்றாகிஎம்‌ உடல்‌ தமிழா எம்‌ சேதிதாக்கும்‌ நீராகிகரையும்‌ தம்‌ உணாவோடூஎம்‌ உயிர்‌ கலங்கும்‌ கரும்புலிகள்‌ கப ண்டுன்யும்‌. மண்மீதுபெரும்பாசம்‌ ஆறடிமண்கூட தமிழீழதாயவள்‌ பாடூவேம்‌ பாசறைமுடிப்போம்‌ சாவினைதோள்மீதுநாங்கள்‌ முய : பரணி மகிழ்வோடுசெல்வோம்‌ கண்டதும்‌ கரும்புலிகள்‌ இசை இரத்தினதுரை எனநாங்கள்‌................ உண்டு 14 ட 91௦121] 1111 “6 பபா 921110 /19 ) .&- 2779 .129.1(] பப.)| 05 ௦219901000 ௩:87௩ 6668006014 * 920951] 5606௦1 ப பபப பியபாயடி ௪20931] $ [ 7910 0099-7162 ௦2100௦ 'புற01௦0/026 ங௦ 3ம்‌ ௪2 ய/ஓயம [029-776 0816-014-9[* 8 4275219801 714. 521150 *ி கோபுரதீபம்‌ நீங்கள்‌ இசை இரத்தினதுரை பாடலாசிரியர்‌ : புதுவை பாடியவர்‌ : 5.6 சாந்தன்‌ இசைத்தட்டு : தணல்‌ தெய்வம்‌ நீங்கள்‌ கோபுரதீபம்‌ நீங்கள்‌ கோயினில்‌ வாழ்வினில்‌ எம்மைகாத்த மாவ்ரரே சாவுதான்‌ முடிவும்‌ இல்லை சாதிக்க வழியா இல்லை வல்லமை தந்த எங்கள்‌ மாவீரரே வாழ்வான வாழ்வு தந்து காற்றாகிப்போனீர்‌ இங்கு நீங்கா உங்கள்‌ நினைவுத்தீயாய்‌ நெஞ்சில்‌ மூழ்சூதே (கோபுரதீபம்‌.....) வண்ணமாய்‌ உங்கள்‌ எண்ணம்‌ அன்பினில்‌ ஊறும்‌ உள்ளமா வந்தொரு வார்த்தை ஆறு நித்தமும்‌ எம்மைச சுற்றும்‌ கண்கள்‌ நீராகிடும்‌ சொல்லும்‌ வாஞ்சையாய்‌ எம்மை அள்ளும்‌ குழியினில்‌ வாழும்‌ உம்முகம்‌ தேடிநெஞ்சம்‌ சூடாறிடும்‌ சாவின்‌ பின்னும்‌ இங்கே உங்கள்‌ வாசம்‌ வீசுதே... துயிலிடம்‌ தேடி உறவுகள்‌ கூடி வணங்கும்‌ தெய்வங்களே (கோபுரதீபம்‌.....) பாதைகள்‌ கல்லும்‌ முள்ளும்‌ பயந்தவன்‌ காலில்‌ சூத்தும்‌ சாதனை செய்யும்‌ மனிதரால்‌ இந்த வாழ்க்கை ஒளிவீசிடும்‌ தடைகளை : இசைப்பிரியன்‌ தாண்டிச்‌ செல்லு படைகளை மோதிக்‌ கொல்லு தீயில்‌ வேகம்‌ இருந்தன அதன்‌ எண்ணம்‌ ஈடேறிடும்‌ ஈழம்‌ என்று சொன்ன உங்கள்‌ வார்த்தை வாழுதே கார்த்திகை தீபம்‌ ஏற்றிடும்‌ போது மின்னலாய்‌ வாருமே (கோபுரதீபம்‌.....) ட ௫ 3 ட்‌ ய்‌ 7 2 ்‌ 3 / புட்ட? பலபட) 7 % ன. வரதாஸ்‌ சீலக நிறைந்த தெரிவு. நீறைந்த மலீவு, நிறைந்த 6சவை நாருநர்கள்‌ 4565 51/0௦ &/௨., 6௩. 5௦வட௦௦ப0, 0. 1415 1/3 161 :44162914144/₹&%: 416291 4544 கல்லறைகள்‌ விடை பாடலாசிரியர்‌ : புதுவை பாடியவர்‌ : 5. இரத்தினதுரை சாந்தன்‌ இசை : இசைப்பிரியன்‌ இசைத்தட்டு : கல்லறை கல்லறைகள்‌ விடை திறக்கும்‌ - அங்கு மெல்லிய காற்றது இருக்கும்‌ பாலினை சொரிந்திடும்‌ நிலவு - ஒரு பாடலை எழுதிடும்‌ இரவு (2) அருகினில்‌ விரியும்‌ மலரினில்‌ படியும்‌ பனியென உறையும்‌ இதயம்‌ மாவீரர்கள்‌ துயிலும்‌ விடுதலை வயல்கள்‌ விரைவினில்‌ அறியும்‌ உதயம்‌ பூவெல்லாம்‌ உங்களுக்கானது - இந்த நீள்வெளி உங்களுக்கானது மேகமே உங்களுக்கானது மழை முத்துக்கள்‌ உங்களுக்கானது தேசமே உங்களுக்கானது எங்கள்‌ பூஜைகள்‌ உங்களுக்கானது வாமிருந்து உதிரும்‌ வார்த்தைகள்‌ - முழுதும்‌ மாவீரர்களே உங்களுக்கானது (3) கார்த்திகை உங்களுக்கானது - விடி காலைகள்‌ உங்களுக்கானது போர்க்களம்‌ உங்களுக்கானது கோடி புண்ணியம்‌ உங்களுக்கானது கூத்துக்கள்‌ உங்களுக்கானது - எந்த கோவிலும்‌ உங்களுக்கானது காத்திடும்‌ கடலும்‌ ஆலய மணியும்‌ மா வீரர்களே உங்களுக்கானது (8) தழுவும்‌ கானங்கள்‌ இங்கு வந்து பிறந்த பாடலாசிரியர “ : புதுவை பாடியவர்‌ இரத்தினதுரை : 5.6 சாந்தன்‌ இசைத்தட்டு பல்லவி இங்கு வந்து பிறந்த பின்பே இருநீத இடம்‌ தெரியும்‌ - நாளை சென்று விடும்‌ தேதி சொல்ல இங்கெவரால்‌.... முடியும்‌? வாழ்கையென்னும்‌ மாற்றிடவா பயணம்‌ முடியும்‌? - இதை (இங்கு வந்து...) சரணம்‌ பூமியிலே... சாகும்‌ தேதி யாருக்கிங்கு தெரியும்‌ - கரும்‌ புலிகளுக்கு மட்டும்தானே போகும்‌ தேதி புரியும்‌! சாமிகளும்‌ வாழ்தீதிவிடும்‌ சரித்திரங்கள்‌ இவர்கள்‌ சந்ததியில்‌ அழியாத - தமிழ்‌ சத்தியத்தின்‌ சுவர்கள்‌. (இங்கு வந்து...) வாழ்வினிலே வசந்தகாலம்‌ துறந்தவர்கள்‌ வாசலி.... இளமைராகம்‌ சிலரே மறந்தவர்கள்‌ சிலரே கரும்புலிகள்‌ விரும்பியிங்கு இருப்பிழந்து கண்ணெதிரே - தினம்‌ நின்றபின்னர்‌ உருக்குலைந்து போவார்‌ - எங்கள்‌ போவார்‌. (இங்கு வந்து...) தோளிலேற்றிப்‌ போவதற்கு தோள்களின்றிக்‌ கரும்புலிகள்‌ தீமின்வாய்கள்‌ தீண்டும்‌ நாலுபேர்கள்‌ வேண்டும்‌ வாழும்காலம்‌ நீள்வதிலே.... வந்திடுமா பெருமை? வாய்கள்‌ நூறு போற்றிப்பாடச்‌ சாவதுதான்‌ - இந்தத்‌ - இல்லை பெருமை. (இங்கு வந்து...) அச்சமின்றிக்‌ குண்டணைத்து அண்ணன்பெயர்‌ சக்கைவண்டி ஆடிப்பாடிப்‌ போவார்‌ சொல்லிச்சொல்லி - எங்கள்‌ கரும்புலிகள்‌ சாவார்‌ தன்னிலேறிச்‌ சரித்திரங்கள்‌ போவார்‌ - தமிழ்ச்‌ சந்ததியின்‌ வாழ்வுக்காகத்‌ தங்களுயிர்‌ ஈவார்‌. (இங்கு வந்து...) : கரும்புலிகள்‌ எதிரிகளின்‌ பாசறையை பாடலாசிரியர்‌ : புதுவை இரத்தின துரை : 5.6 சாந்தன்‌ பாடியவர்‌ : இசைவாணர்‌ கண்ணன்‌ இசைத்தட்டு : இந்த மண்‌ எங்களின்‌ இசை எதிரிகளின்‌ பாசறையைத்‌ தேடிப்போகின்றோம்‌ - தமிழ்‌ ஈழ மண்ணைமீட்டெடுக்கஒடிப்போகிறோம்‌ கால்வலிக்கும்‌ கைவலிக்கும்‌ ஆறப்போவதில்லை - எங்கள்‌ கனவுநனவாகுமட்டும்‌ சோரப்போவதில்லை குழு: து£ரமதிகமில்லைஅந்தோதெரியுதெதிரிஎல்லை து£ரமதிகமில்லைஅந்தோதெரியுதெதிரிஎல்லை (எதிரிகளின்‌ பாசறை............. ) அழுங்குரல்கள்‌ கேட்கிறதேஅகதிமுகாம்‌ போலும்‌ - அங்கு அழுங்குழந்தைநாளைவந்துபுலிகளுடன்‌ சேரும்‌ தமிழாநிலைதொல்லை இது தலைவிதிகள்‌ இல்லை - இங்கு தமிழர்‌ எல்லாம்‌ எழுந்துவந்தால்‌ எதிரிபடை இல்லை குழு: து£ரமதிகமில்லைஅந்தோதெரியுதெதிரிஎல்லை து£ரமதிகமில்லைஅந்தோதெரியுதெதிரிஎல்லை (எதிரிகளின்‌ பாசறை............. ) மண்மேடாய்கிடக்கின்றவீடுகளைப்‌ பாரும்‌ -இது முன்னாளில்‌ தமிழர்களின்‌ குடியிருப்புஆகும்‌ வயல்வெளிகள்‌ பாரும்‌ - இது விளையவில்லைபாரும்‌ - இது தமிழர்‌ நிலம்‌ என்பதனால்‌ விதைக்கவில்லைப்‌ போலும்‌ குழு: து£ரமதிகமில்லைஅந்தோதெரியுதெதிரிஎல்லை துரமதிகமில்லைஅந்தோதெரியுதெதிரிஎல்லை (எதிரிகளின்‌ பாசறை............. ) தலைவன்‌ சொன்னவேதம்‌ கேட்டு யாகஞ்‌ செய்கின்றோம்‌ - எங்கள்‌ தலைமுறைக்குள்‌ ஈழம்‌ காணலஓடிப்போகிறோம்‌ அண்ணன்‌ பெயர்‌ சொல்லு - உடன்‌ அணிவகுத்துநில்லு - அந்தோ அழிக்கவந்தஎதிரிமீதுஅனலெடுத்துச்‌ செல்லு குழு: அனலெடுத்துச்‌ செல்லு... ௮௮௮௮ (9) நிலவற்ற வானத்தில்‌ பாடலாசிரியர்‌ : புதுவை இரத்தினதுரை பாடியவர்‌ : 5.6 சாந்தன்‌ இசைத்தட்டு நிலவற்ற வானத்தில்‌ வெள்ளி சிரிக்கும்‌ - அந்த நீண்ட கடல்‌ இருளினிலே பொங்கிக்கொதிக்கும்‌ (2) அலைமேலே எங்களின்‌ பயணம்‌ நடக்கும்‌ (2)- வள்ளம்‌ அக்கரையில்‌ சேரும்‌ மட்டும்‌ ஆவி துடிக்கும்‌ (நிலவற்ற வானத்தில்‌.....) சரணம்‌ வாசலிலே வருவானெண்டு இரவெல்லாம்‌ காத்திருப்பாள்‌ அன்பான காலைவரும்‌ அவனுடலம்‌ மனைவி உருவின்றி ஐயோ கடல்‌ நீரில்‌ மிதக்கின்ற செய்தி கையிலுள்ள பொருளெல்லாம்‌ (நிலவற்ற வானத்தில்‌.....) பறித்தந்தோ மக்கள்‌ இங்கு கதறியழ இன்னல்பல புரிந்தார்‌ (2) வெய்யவராம்‌ சிங்களத்துப்‌ பாவிகளால்‌ (2) - நாம்‌ பட்ட வேதனைகள்‌ யாரிங்கே அறிவார்‌ (நிலவற்ற ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ வானத்தில்‌.....) நாகதேவன்‌ துறை நீங்கள்‌ வந்து ஆளவோ - நாங்கள்‌ நடுக்கடலில்‌ துடிதுடித்து வெந்து மாளவோ (8) வேகஓடம்‌ உங்கள்‌ கையில்‌ இனியும்‌ ஆகுமோ (2)- கடல்‌ வேங்கைவர எங்கே போனதோ நீதியற்ற செயலைக்‌ கேட்டு அண்ணன்‌ இட்டான்‌ ஆணை நீறுபட்டதே பகைவர்‌ இங்கிருந்த சேணை (8) காதலுடன்‌ வாழ்த்திடுவோம்‌ தமிழ்‌ ஈழமது - உடன்‌ கடல்‌ புலிகள்‌ தாளை விடிகின்ற வேளை காவியம்‌ படைப்போம்‌ பல்லவி கண்ணாளன்‌ : கடலிலே (2) (நிலவற்ற வானத்தில்‌.....) 201 /980 10166 4/0 பியரி 67௩: (1181 பட்ப்டி நட்டு பட்டட்ட்புு மடு ட்‌ பி௫ பிட்‌ ௩ட்டடட்காகாட்‌ 5கடட்‌5 ப௦ட்பாட்‌ இயக பிரிட 702 5% $உடட்‌5 நட்‌ ॥॥॥ கட்ட கோயமக 2010 உடகார்ஙிபார க்லாம்‌ கிசா 2011 ௦௦டம கலாம்‌ சா 2012 0௦டம இல்லாம்‌ கிரக 2013 டப்‌ 08 2014 டட ப ட அகவ பகவா _பபேப8 ப்பு ்‌ கு 50வது [3௮:11:17 ்‌ ர பாப்ப ௪ 07111 1 ௨ 1 1 2 [ 1) க டி திப... ரதி: 1௨/-1-ஒ1/ய)அ /பு./ ப.இ 1 /ப:1பத)) $ூப5: 905-201-9977 ₹2௦:905 201-9229 தட்ட. 84௦1 180060 1௦ 50/01 றா௦ரஎ ௯ ஙா௱ளாரிர 151௨0 10 58/6 0 1௬00ஈ0ப6/5 போளாரிடி பாசோ மோர்கன்‌ சரி உ ரமா508. சின்னஞ்‌ சிறு இயற்றியவர்‌ : புதுவை பாடியவர்‌ இரத்தினதுரை இசை : இசைவாணர்‌ : 5.6, சாந்தன்‌, மணிமொழி பல்லவி சின்னஞ்‌ சிறு ஊரு கண்ணமுத தேடியுமக்காக காத்திருக்கும்‌. வாறு தென்னை மரத்தோப்பு உம்மை எதிர்பார்த்து கண்ணிரண்டும்‌ நோகப்‌ பூத்திருக்கும்‌ - உங்கள்‌ சின்னஞ்‌ சிறு ஊரு கண்ணமுத வாறு தேடியுமக்காக காத்திருக்கும்‌. அனுபல்லவி பகைவென்று பகைவென்று விடைகொண்டவர்‌ - ஆனை இறவெங்கும்‌ புலிவீரக்‌ கதை சொன்னவர்‌ தடைவென்று மாவீரர்‌ எனவானவர்‌ - நாளை தமிழீழம்‌ வருமென்று துயில்கின்றவர்‌ சரணம்‌ உப்புத்‌ தரவையெங்கும்‌ உங்களின்‌ குருதி - இந்த உப்பளக்‌ காற்றினிலே உங்கள்‌ சுருதி எப்பொழுதும்‌ கேட்ரும்‌ உங்கள்‌ சூரலே - நீங்கள்‌ எழுந்தே வரவேண்டும்‌ எங்களின்‌ அருகே கண்களில்‌ நீர்வழிய உமை நினைத்தோம்‌ - உங்கள்‌ கல்லறை தனில்வந்து எம்மை நனைத்தோம்‌ விண்ணிருநீதே இறங்கி கண்ணைத்‌ திறப்பீர்‌ - நீங்கள்‌ விழுந்த இடம்தன்னில்‌ புன்னகை செய்வீர்‌ கண்ணன்‌ ரகா | 1 (அ ரர ல்‌ (மிலி உர கலகல 10227௧௪ ஒலர:5 60௮௮ 80௦௯324 ச 10600க2௮ ல்‌ டு& 7 2 (](] ( 1. ஐ | உடு ௨:௪௪ ௮.ஓ.உ.*: உ ௪ உப: 1000 96519 111] ப: 1 2௪.17] ஈநுனா5 [2122140117 [812191 41: 42111 401-104) [௪.11 1:12 0௦௦ 1௮1945 டாஙவ10065 படப்பட 005125 621௨௨௦ 0௦5162௭105 11114] 1பப 87: 21144: 1௭11-1] ப உ எ: 1] ஈ.ப1 1112 2910109011 ப1-1௭௨] 647.299.6535 நீலக்கடலே! பாடும்‌ பாடலாசிரியர்‌ : புதுவை இரத்தினதுரை பாடியவர்‌ : 5.0 சாந்தன்‌ இசைத்தட்டு : கடலிலே காவியம்‌ படைப்போம்‌ பல்லவி நீலக்கடலே! பாடும்‌ அலையே! நெஞ்சில்‌ சுமந்த என்‌ தாயின்‌ மடியே! காலை விடிந்தது, சோகம்‌ முடிந்தது. காற்றில்‌ புலிக்கொடி ஆடுங்களே வானில்‌ எழுந்தது இங்கு பாடுங்களே அச்சமில்லை என்று கூறுங்களே சரணம்‌ ஆழக்கடல்‌ சோழபரம்பரை ஆளும்‌ நிலையாச்சு அந்நியரின்‌ கோழைப்படை நாளைதமிழ்‌ ஈழம்வரும்‌ என என நம்பிக்கை நம்பிக்கை ஓடும்படியாச்சு வந்தாச்சு நம்ம கடற்புலிகள்‌ வெல்லுந்‌ தேதிகுறித்தாச்சு அஞ்சி அஞ்சி நாங்கள்‌ ஒடுங்கிய காலம்‌ முடிந்தாச்சு ஆடும்‌ அலைகளில்‌ பிரபாகரன்‌ ஏறிக்கடற்புலி எனும்பேருடன்‌ தலைவன்‌ போகும்‌ நிலையாச்சு வந்தாச்சு சந்ததியே நிமிர்ந்ததடா எங்கும்‌ மகிழ்வாச்சு (ஆடுங்களே....) செந்தமிழர்‌ வாழும்‌ திசையெல்லாம்‌ தேசமெங்கும்‌ பேசும்நிலையுடன்‌ வந்துகடல்‌ வேங்கை வாழும்வரை போகும்‌ நிலையாச்சு வாழும்படியாச்சு பெரும்‌ வெற்றி குவித்தாச்சு பாடு தமிழீழம்‌ நிமிர்ந்தாச்சு (ஆடுங்களே....) பாரில்‌ தமிழன்‌ பாடலாசிரியர்‌ : புதுவை இரத்தினதுரை பாடகர்‌ : 5. சாந்தன இசை : இசைப்பிரியன்‌ இசைத்தட்டு : கடலிலே காவியம்‌ பல்லவி பாரில்‌ தமிழன்‌ படும்‌ வேதனைகள்‌ பனிபோல்‌ இனிமேல்‌ விலகும்‌ கடலில்‌ புலிகள்‌.... தந்தானத்தன தானா புதிதாய்‌ வராலாறெழுதும்‌ - கடற்‌ புலிகள்‌ உலகில்‌ உயரும்‌ சரணம்‌ எங்களின்‌ முந்தையர்‌ ஏறிய கடலிடை எழுந்தது கடற்புலிப்‌ படையடா - புதுச்‌ சந்ததி இங்கினி தலைகுனியாதென சரித்திரம்‌ எழுதிடும்‌ விடையடா (கடலில்‌ புலிகள்‌...) வல்லரசாயினும்‌ வால்பிடியாமினும்‌ வந்திடில்‌ வெல்லுவார்‌ புலிகள்‌ - தடைக்‌ கல்லென சிங்களம்‌ கடலிடை வந்திடில்‌ கடற்பலிக்‌ காசுவர்‌ பலிகள்‌ (கடலில்‌ புலிகள்‌...) பிரபாகரனின்‌ வழிகாட்டலிலே உருவாகியதே கடற்புலி - இதைத்‌ தெரியாதெவரும்‌ வருவாரெனிலோ அவருக்கிங்கே புதைசூழி (கடலில்‌ புலிகள்‌...) படைப்போம்‌ டாட்பிய்‌ ஈ700மா(0110 681106 08௩010 106-006 ௨509701901 86847 20 ரரி பபரிய ரமப 8001114084 [ரிடட்‌ ரட்0 ப ௨ 611/1 வரா 160600 127 561601 &3/6., பா![-6, 502௮௭10010 ப0॥, 00//11/ 45 ட்ற௮ரி: 5பாரப1௦௫௦1௱2!.0௦0௱ ம ப பரத ய 17." கல்லறைமேனியர்‌ பாடலாசிரியர்‌ பாடியவர்‌ : இசைப்பிரியன்‌ இசைத்தட்டு : மண்ணுறங்கும்‌ மாவீரம்‌ இசை : புதுவை இரத்தினதுரை : 5.6 சாந்தன்‌ கல்லறைமேனியர்‌ கண்‌ திறப்பார்களே கார்த்திகைநாளிலே சின்னபுன்னகைத்து அன்னவரேபாடுதற்கு இந்த ஜென்மம்‌ போதவில்லை கல்லறையில்‌ மேனியிலே கோடிமலர்‌ பூக்கவில்லை கோடிமலர்‌ பூக்கவில்லை போடுதற்கு தொழுவார்களே வந்து கை அவர்‌ கண்திறந்து (கல்லறைமேனியமர்‌............. ) ஆறு வாசல்‌ மெல்லதிறந்திடும்‌ மணிஆனஉடன்‌ வண்ணங்கள்‌ அந்தபுண்ணியநேரத்தில்‌ இதுகுருதியோடும்‌ என்னென்னவோ கதைப்பார்கள்‌ ஆயிரம்‌ மின்னிடவே சிரிப்பார்கள்‌ கண்ணெதிரேவந்து கல்லறைதெய்வங்கள்‌ பெறும்‌ தேகம்‌ மெல்லஉயிர்‌ கோமில்‌ மணிஓசையிட நரம்பில்‌ ஆடும்‌ உணர்வின்‌ யாரும்‌ வெளியில்‌ படா காற்றெழுந்துவீசிடவே கண்ணெதிரே அனுபவம்‌ புதியதரிசனம்‌ வந்தெழுவார்‌ காத்திருப்போர்‌ காதுகளில்‌ வார்த்தைஒன்றுபேசிடுவார்‌ தீபங்கள்‌ ஏற்றிடும்‌ தோழர்களைபார்த்து வண்ண பூவுடனேவரும்‌ தாகத்துக்கும்‌ பதில்‌ கேட்பார்கள்‌ தோழியரைபார்த்து தேசத்துக்கும்‌ வழி கேட்பார்கள்‌ இதுகுருதியோடும்‌ நரம்பில்‌ ஆடும்‌ உணர்வின்‌ யாரும்‌ வெளியில்‌ நின்று அறியமுடியாபுதிய (கல்லறைமேனியர்‌............. ) அனுபவம்‌ தரிசனம்‌ ட்‌ 70பா ே ட்‌ ட்‌ ட ௫ ர / ண ///20/:022 (ப ஈரரசாப்வ! $வஙர்‌6௨ே 1௨. ப சிய ௨நு௦ய? அவ17- வாற! ௫60 ௦6815 ௦ றா௦7255107௮15 5௱ாவ! பகர ஙி பவ லே இ ரட்ட 11௦1 ௫௦1. 113) 441/2 த 31 நாத:12191919 1௨ பய பர்வ: ர. 4411-718௨) -. 11 அஜி |:1:14]படா? சப உ 141௦-1601! (806061 ௦ 5011 715506 |ர/்பரூ ௦ஈ1) 60௨௦ ப 6 ₹600/87 ௦1 /௦பா ௦ (ளாக ஓ [லர வாள்‌![5 ௦ பர (11ஐ௨௮௮॥1௦1:141௨11] கோர்‌ (1-1 பூ) 1|12.1:-19101 பப ஈவ151௦ 0 ச பாட்டரி பிய /-1/) 411-111 /1-7-1ப) ட 416-909-0400 115091 8.-121212) வ பபப அப 44/6 81௨ ௨0003 1௦ 5614௦ 4௦ப ॥ஈ 14/௦ 1௦௦5 41௦175! 916 ம்‌ ப்‌ | 2ப5॥11255 0பர்‌, 5ப/ர6 707 9 004 111306 9 2355 டிஎஙு 8080 8854 பா்‌ 15. 1411551558ப98 01/4 5516 -அயாட்ச கல்லறையில்‌ பாடலாசிரியர்‌ பாடியவர்‌ : தமிழவள்‌ : 5.6 சாந்தன்‌ புவனா இரத்தினசிங்கம்‌ விளக்கோற்றி இசை இசைத்தட்டு பல்லவி கல்லறையில்‌ விளக்கோற்றிப்‌ பணிகின்றோம்‌ கனவுதனை எமதாக்கித்‌ தொடர்கின்றோம்‌ ்‌ : மாவீரர்‌ புகழ்பாடுவோம்‌ - உங்கள்‌ சரணம்‌ மண்மீது பற்றுக்கொண்டீர்‌ மறைவிடம்‌ சேர்ந்தீர்‌ மறவர்கள்‌ ஆகமீண்டும்‌ பாசறை எரித்தீர்‌ எரித்திடும்‌ வேளைதனில்‌ விதையாய்‌ விழுந்தீர்‌ மறந்திடுமோ உம்‌ நினைவு அழிந்திடுமோ உம்‌ கனவு விரைந்திடுவோம்‌ எதிரயவன்‌ உயிரதுக்கு விடை கொடுப்போம்‌ (கல்லறையில்‌ விளக்கோற்றிப்‌....... ) தன்மானம்‌ காக்கவென்று தாயினைப்‌ பிரிந்தீர்‌ தாய்நாட்டை மீட்கவென்று உறவினை மறந்தர்‌ விழுகின்றபோதும்‌ எம்விடிவினை நினைத்தர்‌ எரிமலையாய்‌ நாம்‌ எழுவோம்‌ விடுதலைக்காய்‌ தலைதருவோம்‌ விலங்கறுப்போம்‌ சிறையுடைப்போம்‌ விடுதலைப்பண்‌ பாடிடுவோம்‌ (கல்லறையில்‌ விளக்கோற்றிப்‌....... ) பூவாக வாழ்ந்திங்கு புயலாய்‌ எழுந்தீர்‌ புதுவரலாறெழுதி களம்தனைச்‌ சேர்ந்தீர்‌ பூகம்பப்‌ பொறியாய்‌ எம்‌ மனங்களில்‌ பதிந்தர்‌ கடமைதனை நாம்‌ மறவோம்‌ பயிற்சியினை நாம்‌ பெறுவோம்‌ தாயகத்தை மீட்டு எங்கள்‌ தலைவன்‌ புகழ்‌ பாடிநிற்போம்‌ (கல்லறையில்‌ விளக்கோற்றிப்‌....... ) (திசந்தாமரை 3 2_லகத்தமிழர்‌ ற்‌மரி டல்‌ ணி ஜீ ்‌ ்‌ ணொ கடவ ப்‌ 707.3 டவ 141௮ ப/அ அ ட த... த்‌ எழத 2ொகளார்‌ ௬௨௦௦ பப பப பப (நிண்ட 21“ ஸரி ராரா 50200 | 87 2 2௩காஒ ஞ்‌ டடம மிழ்‌ வானொலி வ] சத்தகலகக்‌. பபா. பன்றி: இட்பபபபடி பன. வா.) ஜ்த்ஜ்ணி ௮0%... டாத 0வன்ணமா 16 € 011000 தூது ஓ ட்‌ (37] ரெ கணம்பிக்க்க ல 16 பூட்ட] மி ல | வி 41027 கனேடிய தமிழ்‌ வானொலி (அகம வாமா [அட கண்ணுக்குள்ளே இரத்தினதுரை பாடலாசிரியர்‌ : புதுவை பாடியவர்‌ : 5. சாந்தன்‌ வைத்து இசை : இசைப்பிரியன்‌ இசைத்தட்டு : தணல்‌ மாதம்‌ பூத்திடும்‌ போதில்‌ கார்த்திகை பூக்களும்‌ பூத்திடும்‌ கண்ணில்‌ நீர்த்துளி கோர்க்கும்‌ நிலமது வேர்க்கும்‌ நெஞ்சில்‌ நெருப்பினை மூட்டிடும்‌ ..... கார்த்திகை கண்ணுக்குள்ளே வைத்து காத்திடும்‌ வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தேம்‌ - அந்த புண்ணியர்‌ நெஞ்சினிலே பூத்ததோர்‌ கனவினை எண்ணத்திலே வளர்த்தோம்‌ (2) கல்லறை வாழ்த்திடும்‌ நல்லவரே உம்மை கைதொழ வந்துள்ளோம்‌ கணதிறப்பீர்‌ மெல்லிய புன்னகை மேகங்களே உங்கள்‌ சொந்தங்கள்‌ வந்துள்ளோம்‌ வாய்திறப்பீர்‌ (கண்ணுக்குள்ளே வைத்து......... ) ஆமிரம்‌ ஆயிரம்‌ பேர்களை விதைத்தோம்‌ கல்லறை வரிசைகள்‌ நீள்கிறதே - அந்த வரிசையில்‌ சுடர்கள்‌ ஏற்றிடும்‌ பொழுதில்‌ நெஞ்சினில்‌ நெருப்பது மூழ்கிறதே வானத்தின்‌ திருநாள்‌ கார்த்திகையே மாவீரத்தின்‌ பெருநாள்‌ கார்த்திகையே மானத்தின்‌ திருநாள்‌ எங்கள்‌ மாதவன்‌ நாளதும்‌ கார்த்திகையே கார்த்திகை மாதம்‌ கறுப்பு இந்த கார்த்திகை மாதம்‌ நெருப்பு (2) (கண்ணுக்குள்ளே வைத்து........ (2) வீசிடும்‌ காற்றதும்‌ சூரியத்‌ தீயதும்‌ உங்களின்‌ கல்லறையில்‌ பணிகிறதே - எங்கள்‌ தாயகம்‌ முழுவதும்‌ தாங்கிய தோள்களை பார்த்திட விழிகளும்‌ ஏங்கிறதே விதைப்பதும்‌ முளைப்பதும்‌ கார்த்திகையில்‌ உங்கள்‌ விழிகளும்‌ மலர்வதும்‌ கார்த்திகையில்‌ நெருப்புக்கள்‌ எரிப்பதும்‌ காரத்திகையில்‌ எங்கள்‌ நெஞ்சுகள்‌ சிலிர்ப்பதும்‌ கார்த்திகையில்‌ கார்த்திகை மாதம்‌ கறுப்பு இந்தக்‌ கார்த்திகை மாதம்‌ நெருப்பு (2) . (கண்ணுக்குள்ளே வைத்து........ )(2) கண்ணுக்குள்ளே வைத்து காத்திடும்‌ வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்‌ - அந்த புண்ணியர்‌ நெஞ்சிலே பூத்ததோர்‌ கனவினை எண்ணத்திலே வளர்த்தோம்‌ கல்லறை வாழ்ந்திடும்‌ நல்லவரே உம்மை கைதொழ வந்துள்ளோம்‌ கணதிறப்பீர்‌ மெல்லிய புன்னகை மேகங்களே உங்கள்‌ சொந்தங்கள்‌ வந்துள்ளோம்‌ வாய்திறப்பீர்‌ (கண்ணுக்குள்ளே வைத்து........ (2) ஃ _ , ஃ ஃ ஃ . , ௫ ்‌ , ்‌ _ ன்‌ , மாயா ராஇமைய பஷரி 1 _ , 0) ஊடாடி 900₹/9/ :66)91*:19] மூடு , _ ஃ மரி மார] ராயா பா1]169 2௦ லய வாஞ(]ாயா௫ு ஈம1 "யம (19910 'ரியமலையஞடு யம 805௩01) புன்பு [00055 9௨1103 90.0)(₹1-6 பார [ யா 3]ற315 (ப்‌ய௦ரமு5(ப்02 பாம்ப முழழாாபராம5 ராமி0(] சராலரிஐ ம॥/86ஐ லட்டும்‌ பட்ட ஐ0[] ௮மம0௫॥ ழல[19110801 ஒல ம 1 [100916 009 ம்‌2ப02 யப (ரவிழ2/ [100961051௫ ஜேயு5ப5(] மீராமுய்(2்‌ 22 ழி.20/ பயம 69 ரியமய்‌ சதி மொலய 29) முய்டராமய்ம்‌ 119௫) 6 - (01 த்‌ யல 0௫ பப்பட்‌ 1ற சீரில்‌ மீறாமல்‌ ஐரோ்ரால்‌ ஸராராவர5 ராரா | ஐ டலீர்‌ புல பகத்‌ (முழு ராய்‌ ககா ப ண முழமம்பரு 15019 ணாய அ ட்‌, 9] போசு 1 முழும்ழீபரு 165019- ரய 3௩111728௦3 196069) மயுகாம ௦1) [516 புாரய்‌6.206 மம) ரான்‌ 191௩ 1ம5ய்‌ 1ட “ராய்‌ ஸ்‌ அக்கம்‌ ப 2ஐ ம்ற்ம்மேல கரு 1179679 09/1 491 ௩0௩௭௩ :இலயிகங 9 ராடிரடி ஐய 900919 6/0:4ய9||6ய3 0ன226)1 ப௦5 பப௦3 ய030152) 'ப00/00/ 110 626 5114] 80₹ 6109055௦11 810375 60 ப) யோற 198106 505591 ரா51009911) 810315 361) [11% 10௦5 $[218440] டு) யு யு டு பு 1004 660 (௧ ர 7701 210021/7 47/0/77710280 07 | | 993137 [219௩௦ 3819” 16 மாட மழுமீட்பரு 10௦4 ரரலர9்‌ 30ஆபுன்ட [00026 201110, காகைைைக அக 321114 1006 82302 0) 989102/471 | 8108101 01980 3300மஏ 1௩04 592002 பர 2ீபரய12100 | ய:3 10௦00 801ப91510(25 ஈாயா[ 110312 ட3 )ுகாம்‌3 0 ம! முழிலபரு ராமிடம்‌ 3108-16௦3 01 011821 புள்பு [00138 898௨1102 ௨... (890220 ிபராடுரயாம ்‌்‌ பலம , வரயய1ஏயார2௦ார -நு0) சோரா:எயா யாடு ட்ட. ப்‌ பாமமிபராட ராமா டுபப௦ஐயை ஈமயல - 06 ரகம்‌ _ 09 801110. 8008891 9101700780 10] ௨௦06 98 00 9209140131 839127330831712206 0] '813)812 901301 852 10] 1௭௦000 'பீபாயாா3] ரோாயாா31 ணமா பா ய 4101௦ ௦௦9 71 9௧17811399 '59ஸ்யா டரா 39%1பம்‌௦ஸ் 10] ‌ 60859 89811201௩௦ 10] 8போயு323) 90) 50559] 9710000717 போ 91ம்‌ [யா] 0௦2101001 ய011௩ ௦ 00 ட. 90:05 நமா ௭௦8591 ராயா] கடத ச மீய்ராம டி (ஒழுரி) ராடும்ர 2பிளமாயடி (ப.509 *ப9416 மாமிய 9081ஐ (8 இலழஐடஒமு௫ பாரயவு ஓயா பற ட்ட 191/0 லயம்‌ 002௮ பா லிப்ட்‌ யய “ப[0] 205௫ பாத 00010 1ம௦1 “இபாழலா। மல -3) ர- : (ப்முமாமா(0௦0ரி) ராடுலயமமமடு பு பங டி “மியாமி ட பலா க யய எயா பரிரும்‌ எரிரமயம 4 பவிகக்ல்‌. பாடலாசிரியர்‌ : புதுவை ஈடுவைத்து ஈடுவைத்து இரத்தினதுரை இசை : இசைவாணர்‌ இசைத்தட்டு : ஆனையிறவு : 5.6 சாந்தன்‌ பாடியவர்‌ ஜெயா சுகுமார்‌ பல்லவி ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா - தமிழ்‌ ஈழம்தரப்‌ போகிறாவே நந்தலாலா ஆடும்வரை ஆடிவிட்டா நந்தலாலா ஆனையிற வெங்களிடம்‌ நந்தலாலா - இப்போ அனுபல்லவி எந்தமாதிரி அட அந்தமாதிரி ஈழமெங்கள்‌ கண்ணெதிரே சொந்த தமிழ்‌ வந்த மாதிரி ஊரிலேறி நாங்கள்‌ சென்ற மாதிரி - ஏதோ தேவதைகள்‌ விந்தை - வந்து வரம்‌ தந்தமாதிரி மாதிரி - வாசம்‌ வீசும்‌ மாதிரி - அட சந்தனத்தைப்‌ பூசிக்கொண்டு நின்ற மாதிரி சரணம்‌ ஊருக்குள்ள போகப்போறோம்‌ நந்தலாலா உள்ளதையும்‌ தந்து போறோ நந்தலாலா மாமனையே நம்பி நம்பி நந்தலாலா மாரடிச்சுக்‌ கொள்ளுறாவே - இப்போ நந்தலாலா அம்பகாமம்‌ வந்து போனார்‌ நந்தலாலா ஆட்டிலறி தந்து போனார்‌ நந்தலாலா தந்து போவார்‌ நந்தலாலா அம்பாறையும்‌ பன்குளமும்‌ நந்தலாலா இந்தியாவுக்‌ கோடிப்போனார்‌ நந்தலாலா - இப்போ - இப்போ கோடுறாவாம்‌ நந்தலாலா எங்கு ஓடிப்‌ போயுமென்ன தம்பிதானே இப்போ - அம்மையாரே இஸ்ரவேலுக்‌ - இப்போ நந்தலாலா - வெல்லப்‌ போறார்‌ நந்தலாலா எங்கள்‌ கண்ணன்‌ இனிவரும்‌ இனிவரும்‌ இயற்றியவர்‌ : புதுவை இரத்தினதுரை இசை : இசைவாணர்‌ பாடியவர்‌ இசைகட்டு : ஆனையிறவு : 5.6, சாந்தன்‌ பல்லவி இனிவரும்‌ இனிவரும்‌ காலங்கள்‌ - அவை எங்களின்‌ காலங்கள்‌ குனிவதும்‌ பணிவதும்‌ இனியில்லை - தமிழ்க்‌ குடியினுக்‌ கழிவில்லை இருளே இனிமேல்‌ விலகிடு - விடி பொழுதே மடியினில்‌ உலவிடு உலகே எமக்கெனக்‌ குரல்‌ கொடு - எங்கள்‌ உறவுகள்‌ திரும்பிட வழிவிடு அனுபல்லவி உயிர்‌ ஒரு முறைதான்‌ போகும்‌ போகும்‌ உரிமைக்காக போகட்டும்‌ உடல்‌ ஒரு முறைதான்‌ எரியும்‌ எரியும்‌ உரிமைக்காக எரியட்டும்‌ சரணம்‌ சாயும்‌ சுகமே சுகமென்று - நீ பாயிற்‌ சரிதல்‌ முறையன்று தாயின்‌ விடிவே எமதென்று - வா தமிழ்ழம்தான்‌ முடிவென்று இதுநாள்‌ வரையும்‌ அழுதோம்‌ அழுதோம்‌ இனியெம்‌ தலைகள்‌ நிமிரட்டும்‌ நிலமீதினிலே எழுவோம்‌ எழுவோம்‌ பகைவர்‌ உயிர்கள்‌ கருகட்டும்‌ தமிழர்‌ விழிகள்‌ நெருப்பானால்‌ - எங்கள்‌ தலைவன்‌ கைகள்‌ பலமாகும்‌ லவன்‌ கைகள்‌ பலமானால்‌ - எந்தத்‌ டயும்‌ விரைவில்‌ அழிவாகும்‌ ல மேல்‌ புலியாய்‌ இருக்கட்டும்‌ ருந்தால்‌ ஈழம்‌ மலரும்‌ மலரும்‌ க்கும்‌ சிறகுகள்‌ முளைக்கட்டும்‌ பக கண்ணன்‌ 0167௦ 53! டவிய/ தங்‌ வங்டிகம்‌ எப்பப்‌ ட்ட 34 45 எச்ச (ம டக்க லைதினுைலவனு பய ௭7 (சனிமற்றும்‌ கானறறக்வமையர்‌ கப்வாழுது | அஅலியப்ப்டட க இ உ வாழை இலை சாப்பாடு! பாகை: | நாரி 89௯௯. 1059௮௯ 32 | புளர்ச8 ரான்‌-கடா (பிய 000009-பகட்டு 416 0208421 - ஙா 1௦6௮ ப!) | ஓ] 9) பட 38 | டப்ப 08/4/ ; 80 ௦ப1511) 900)16, -ய£00:1)00:11ய யய கு, பப்ப பெய பய )! பபபட்டபவை 0ய/85 ) 5 ॥8 10 ய6 09 5)09/9 ப0॥/| பரி6 இரா, 218 யய (96 0/16-098 (911 090] களங்காண பாடலாசிரியர்‌ : புதுவை பாடியவர்‌ : 5.6 சாந்தன்‌ விரைகின்ற இரத்தினதுரை ப இசைத்தட்டு : நெருப்பு நிலவுகள்‌ பல்லவி விரைகின்ற வேங்கைகள்‌ களங்காண நாங்கள்‌ தமிழீழம்‌ உருவாகும்‌ பாருங்கள்‌ - இங்கு புதுப்பாதை தனை எங்கள்‌ தலைவனே தந்தான்‌ புலியாகி எழுவோமே வாருங்கள்‌ அனுபல்லவி இன்னுமா விழிகளில்‌ ஈரம்‌ - இது எழுந்து போராடிடும்‌ நேரம்‌ (களங்காண சரணம்‌ தேசங்கள்‌ எங்கும்‌ விடுதலை ...) தேடி போராடும்‌ நேரமிது - நம்‌ தாகங்கள்‌ தீரும்‌ தாயகம்‌ சேரும்‌ தலைவனின்‌ காலமிது ( இன்னுமா விழிகளில்‌...) (களங்காண ....) வாழ்வினில்‌ சா வரும்‌ என்றுமே அஞ்சி வழியினில்‌ நாங்கள்‌ தளர்வோமா - தமிழ்‌ தாயினை மாற்றான்‌ அழித்திடும்‌ வேளையில்‌ தமிழர்‌ நாம்‌ சும்மா இருப்போமா ( இன்னுமா விழிகளில்‌...) (களங்காண தலைவன்‌ வழியிலே தடைகளை ....) வென்றுமே சரித்திரம்‌ படைத்திங்கு நிற்போம்‌ - இந்த உலகினில்‌ வாழும்‌ பெண்களுக்கெல்லாம்‌ புதுவழி காட்டியே நிற்போம்‌ ( இன்னுமா விழிகளில்‌...) (க ளங்காண ....) *,ஆுக்‌ (1) நார (ந “மி ரபாபர்ரேகார்மா ந்‌, ஸு “வி 12:12 ந்‌, ஷு தய வாபி] ந்‌ ஷு * ய]. [ஊன 724.4 ர்‌ரவ வள ௨ மி0ாரஷு ர்‌ பய॥/ 454 ய 208-885 ௦165 கய வரு பாவ ௮௦௨வ130௦10ய 811, மெர்வார௦, நாரா 23 1011: ௧06-3305-8311 8௨: 416-335-28312 21711]: ரர ய 1111௮ ] ௮ வரு. 01 பபப தி ப்ட்ப்ற்வப்பு। ட்‌ 2 * ட சி ட்ட ல்‌ த உ ட்‌. ல்‌ ஆச அதி ம்‌ ர. ச 3௮ஆஃ டச்‌ ்‌ல ்‌ பகாண்ட ம்‌ இஃப்‌ ப ‌சத்‌ ் ்ழ்ன்ளி டச்‌ ்‌ கவியட்ட படவன்‌ ட வடக்‌... ்‌ இ வடை... ்‌கவ. ஹ்ச்தி ம்‌. ௫ ப்ர -ு சி ஆஃக்‌ ௬: ச ட்‌3 ரி ச ப* எரர்‌ 110 நம 2007605 ர கராம்‌ 062 நாணா ்‌ [௦1 ஐநா ஓய 2 - 832 ஐய23722525513 4603172234 ௧ 3யோரய2 9 ஒய௦132யா.௮ ௩ 4 றயார௦) கரயரு - 5915 புய - பு.ப ்‌ ர6 இியாறரான 2901௬ _ ௮ ஆ வெளரளதளார்‌ நி ட கைட நாலா; புய னாரு மாரா 354 யாரய323] மாமா ரு நா; 29௦ய௮௨12௨ ௩௦] 37௮௦ சரா 30 - - - - - 69901 பய 29 வயு பன்‌ 3525 உயி ய] ஒவபு௦யம நஎடஙமு வைய “6102 1102 206 9102 ₹5959129-43யர ட்ஷ்ங ட்‌ இட்ாகி ட்ப] 10 நபட்டு தப ப2யாயா ௮ லைம இப்ப ப பப. ௮ 3ரரன உப்புக்‌ நனவு அதத ப ஒறு ப பு மக 7 :116ய3] 1:44] 21 இ3॥ 5:72: :02 0] பபப தப்ப பட ப ்ட வதக்க 3/0- 8/0 (4௪4: 3றரஉய ௮ ாரம50ந4 நுராம22014 கிறு அப ட்ட 9௨௨ ப பப ட்ப தப்2பநிமஎர்சாடு |. 01255 1/௫ ஒயர்‌ எர்பமொர்க பரர்னனறு, (௦11120* 0 0 0௨ 5ய0௦8ஈ7ய/ 11 சாஷிலானிறு 7 1ஈறாடஸிநது பர மர்‌ ௭ய௦ பறம் ஈ*ா25% 10 றனர்‌ பலி. 442 ரவர்‌ எமக்கு வர்௦ 2௮௨ ரரி பொங்க 1 416.751.2017 0821122080சருர்௦ 0 ௦4௱கரி.௦0ா 1160 810௦ 80200, பிறர்‌ 1 8, $021ம0௦யர॥ 08 1417 288 மா 6000505 0 நீரு ரொகார்‌௦ $600108ரூ 17816 501௦௦1 1562151660 (பிரச (1௦ ]சரறர்ல்ரு ௦741200௦8110 081“ ராடுரா. 2) ௪06 9 4௦௦௮] ௦0௦ ளக 16 ரலி லண்த 0880 மேய்‌$ மோ பொ 00௮ 19 ஈ௦4 106 பெஸார்நு ௦4 5ப15 6பர்‌ பலி ௦4 60௦24௦. 14/6 ஊ5பாட ண்ட்‌ 1௦ ௦1 60 124 66 1ப0615 80 06 றா60220 1௦ ₹ஷுாப£று 23, பட 3, 56018௭ 24 2012. 601512 சர்‌(ர்‌ ப5 டு 85 (6 50806 15 11/60. டங020 ௦1016 ௦ ஈன 141420 502௦6 (0111801 410.791.2011ி.ா ர்வி192081யரராார 1160 உர்ராமாாரயர்‌ பார்டர்‌, 90811010யரர்‌ 01 1/12 206 80020 11 630 ப13ப டா015॥ “ஸ௦05 5பே3ப 55ப5ப ஐ273ப சொளாறு 8/5 8௦௦௦பா10 .... ௦௦0௦05 0430 20612 ல்‌ 1 மப 11040 211101 214210 4௦0௮] 2111] 414020 121௦ (6ஸூ0௦௮0 ௮106 [ரிய 55130 101003 வ 020௦ 10 121012 90௨ 811 ௦௦ப1565 876 110 ௦ பா5. 0௦ப56 12௦ 16 $500 (1ஈ௦1ய0410 120151721௦ ) 10 காற்‌ ௮16 ்‌ (06 ரலம்‌ 07௮06 (வப மூரி (66 ஏற ௦4 பொ வடு. 0ப௮!4160 81௦ (0௪6060 (69011815. ள்‌ 125565 06015 ௦ 121௦ 600810 0௮௦6 1/1 பர்கா ௦6௮] 0806 11 பவி ட ர்க பி வ்‌ 21201 21120 ட இ ம ஊத 33 2ல்‌ 172 ன்‌ 2 ஸ்‌ 2 அ 0 -௮:77/// 277-472] //217777௪. ஹ்‌ச/7/-/// இக/7 ! -1 *4/ 4/௪) ஹூ. //- ௪./இ7/1இச.//77இப /௪7//-2ட 1 ்க்டிகா கரு (ப பிப்‌ பப்பிக்பிபபஙா ராப மாம நாபாட்‌ பப்பபடாப ௦0 ஈ௩௦91/௦ டா. /8ப002, 011 4பு 72 * ர்‌ பா 6! 8௨௮1 1ஈ6., 80௦06806 இ ூவாொங்வ ௦0 வரவ ஓ கர்‌ 1௦011 இடா ர5ர மா 1௦௨ டீர௨5 ஸு 51011 52165 & 01601051௦5 £ஃ ௦0 வு ॥/வாவனார்‌ 5ளங௦: ௯ 11௦8 0051ப01/00 & 1/௮0வார்‌ டலாம்‌ ர சே ஆ ட்கள்‌ ॥/௨௦ செவிெயபவே தூ௯7௯ ௬ ரி) பட்டத்‌ ண்ண ரி ரூ ௬1௬௫௯ ப த வ! ஸ்ர ரு பணடம ஐ. க்ஷி (4 கத்‌ ஞெ பலம. ணி. வணக்கம்‌. மகனை €7ஃ ண்ண (்‌ ற ௭.1. இர? பண்‌ க்‌ணின்‌ ரர ப்ரி. ( ரஏ/ புரபி ஙு ௨௮37 116., 8௦6௨0௨ சூர பண்ணை னா காக்ரா டண்‌ [1-1 2-- 2 பண்ன மாமாபனது. பவமாமு. [்‌ க்ஷம்‌, ம்‌ இ£ 59 971 89106 131௮ சி ஞ்‌ பி 87 ட்‌ ப மப்கலி நீ1 ப 9 1 சல்‌! ( கட்‌ ணன ்‌ 4 ப்ப 004 ்‌ உங்கள்‌்‌ காப்புறுதிகளை பட்‌ 2இர சத :உங்கள்‌ எர உங்களுக்கு விரும்பிய காப்புறுதி நிறுவனததில்‌ பெற்றுக்கொள்ள அழையுங்கள்‌ ஊரோடூ உறவாடும்‌ உங்கள்‌ நண்பன்‌” ௮ பழனத்‌ வப வை 1145 ப | ம (8 .... 41 6-556-2551 பேபி பப்ப ரா௦50 சிய/6 டால்‌, 04, 1/1 047 முல்லை மண்‌ எங்களின்‌ பாடலாசிரியர்‌ : புதுவை இரத்தினதுரை இசை பாடியவர்‌ 5.0 இசைத்தட்டு முல்லை மண்‌ எங்களின்‌ முற்றிலும்‌ வெல்வது தொல்லைகள்‌ சாந்தன்‌ வசமாச்சு : முல்லைப்‌ போர்‌ - ஈழம்‌ திடமாச்சு (2) நீங்கிடும்‌ மகிழ்வாச்சு (2) உயர்‌ தலைவனின்‌ வழியிலே நிமிர்ந்தாச்சு (முல்லை விலகிடு விலகிடு விரைவாய்‌ விலகிட ்‌ வில்லையேல்‌ மண்‌.....) - பகையே அழிவாய்‌ (முல்லை (2) மண்‌.....) நேற்றிருந்த ஊர்பறித்தாய்‌ நீபுரிந்த கோரம்‌ எம்தெருநீளம்‌ நாம்நடந்தோம்‌ விழிகளிலே ஈரம்‌ (3) காற்றிப்போ எம்பக்கம்‌ திரும்பியது காலம்‌ கரிகாலன்‌ சேனை வென்றதிங்கே புலிகள்‌ பலம்‌ இழந்ததென்று (2) கொட்டுங்கடா சொன்னதெந்த வாய்கள்‌ பிரபாகரனின்‌ மூச்சினிலே அழிந்ததவர்‌ பேய்கள்‌ அழகொளிரும்‌ முல்லை மேளம்‌ (3) (8) எங்கள்‌ பூமி என்றேபொங்கு மீண்டும்‌ வந்ததெங்கள்‌ கைகளிலே ஊதுங்கடா சங்கு (3) (முல்லை மஊர்‌.....) ஓயாத அலைகள்‌ பகைவன்‌ என்று அண்ணன்‌ இட்ட பேரு ரணவிருவும்‌ வான்கலமும்‌ இங்கு சுக்குநூறு (2) உயிர்‌ அழிக்க வந்த படை உயிர்‌ அழிந்த கோலம்‌ பெரும்‌ வெற்றி எங்கள்‌ வாசலிலே தட்டுங்கடா தாளம்‌ (23) (2) அபர வன்க ண்ட ந1 1 20 ர்‌ ்‌ ்‌ (2 812100 7 080213/கர்‌ பகட்க பப 1 ப. (ப. 11 1806॥0 018106 ॥ 008 8௦8 கல்வி சேமிப்புத்‌ திட்டம்‌ (885) ஒன்றில்‌ முதலிடூவதன்‌ மூலம்‌ உங்கள்‌ பணத்துடன்‌, அரசாங்க பணத்தையும்‌ இனாமாகப்‌ பெற்று இன்றே சிறுக சிறுக சேமிக்கத்‌ தொடங்குங்கள்‌ உ //6 8/6 3 80% 1௦ 600056 உ 110 60௱ர்௱வார்‌ உ 100 080 00ர்10பர்‌6 கார 6/0 யலார்‌. உங்கள்‌ 1851 சம்பந்தமான அனைத்துக்‌ கேள்விகளுக்கும்‌ 1852 முகவர்‌ ஆக விரும்பினாலும்‌ அழையுங்கள்‌ 416 301 9144 6177 1௦ நு௦யா சொரி ௦௭6... ப] இந்தமண்‌ எங்களின்‌ சொந்தமண்‌ பாடலாசிரியர்‌ : புதுவை பாடியவர்‌ இரத்தினதுரை இசை : 5.6 சாந்தன்‌ : இசைவாணர்‌ இசைத்தட்டு கண்ணன்‌ : இந்த மண்‌ எங்களின்‌ சொந்த மண்‌ இந்தமண்‌ எங்களின்‌ இதன்‌ எல்லைகள்‌ இந்தமண்‌ சொந்தமண்‌ (2) மீறியார்‌ வந்தவன்‌ எங்களின்‌ சொந்தமண்‌ இதன்‌ எல்லைகள்‌ மீறியார்‌ வந்தவன்‌ நார வளம்‌ உண்டு நில வளம்‌ உண்டு நிம்மதி ஒன்றுதான்‌ இல்லை இந்தமண்‌ எங்களின்‌ நிலைகள்‌ தளர்ந்து தலைகள்‌ உந்தன்‌ கலைகள்‌ சொந்தமண்‌ அழிந்து குனிந்து நின்றது போதும்‌ தமிழா கவலைமிகுந்து வரிப்புலிகள்‌ எழுந்து புயலைக்கடந்து இன்னும்‌ உயிரைநினைந்து கண்டது போர்க்களம்‌ ஆடுது உடலைசுமந்து ஓடவா (இந்தமண்‌ சாவாய்‌ இல்லை உடன்‌ நீ ஆகா வாவா போதும்‌ தமிழா தமிழா போகிறாய்‌ தமிழா எங்களின்‌ சொந்தமண்‌) ஒரு வாழ்வா எனப்பெரும்‌ சமரே எழுந்தது தமிழா புலியுடன்‌ சேர்சேர்‌ எனும்குரல்‌ வரையை அழைக்குது போபோ நீ பூவாய்‌ இலைப்பெரும்‌ எனஒருமகனை பிளக்குது தமிழா அனுப்பிடு தமிழா புயலாய்‌ எழுந்துமே புறப்பட்டு வந்திடு தமிழா (இந்தமண்‌ எங்களின்‌ சொந்தமண்‌) காலு மாரடுமமராயுு)ம9 363170 0219-605 ்‌0909 றர 9877 396] 874 946 99121019 01 கி ட | ௮10 ன்‌ [1 69 1911711191 000 81016 9ய/8 0/8 ப௦/௨06௮06 718111 40ய। 810ய 2ய/ப /8/0 ய/010) 859] பரு) 10/0 றப6 18)10) புதி ப்பமபாாாப்பாப்ப்கறு பரப்ப 1] பார்பி ப்்பட்பார யாய 852914 /9/49//2ர பயயப்ப பப்ப ராப்பாராப்பா்பாரி ளை 16 ன்‌ |6)ப00 ௦3:93061[169 011070] 110 70711; 108) டட! பந | 116. | ்‌ ்‌ 2 க்‌. 4|1ப90ய9090ய 080806 09181900 91] 121 6 ம்‌ ட்‌ 110717 5599909] 10 ங0 06 தி பல்க்‌ 41 ஐ20௦ 9 ப௮ஐப௮020ப ஒப ர4/39 198)ய03 புய ட்‌ 6௮10200 ௮1௦௮ 908௮017739) ॥ 54890௯ (௪9 -ய௦௦ஏ044 90 வைய - ஆழக்கடல்‌ எங்கும்‌ பாடலாசிரியர்‌ : புதுவை இரத்தினதுரை இசை பாடியவர்‌ : 5.6 சாந்தன்‌ இசைத்தட்டு : நெய்தல்‌ ஆழக்கடல்‌ எங்கும்‌ சோழ மகராஜன்‌ ஆட்சி புரிந்தானே அன்று ஆழக்கடல்‌ எங்கும்‌ சோழ மகராஜன்‌ ஆட்சி புரிந்தானே அன்று ( 2 ) ்‌ தமிழ்ழக்‌ கடல்‌ எங்கும்‌ எங்கள்‌ கரிகாலன்‌ ஏறி நடக்கின்றான்‌ இன்று ( 2 ) காலை விடிந்ததென்று ஆழக்கடல்‌ பாடு சங்க காலம்‌ திரும்பியது ஆடு எங்கும்‌ சோழ மகராஜன்‌ ஆட்சி புரிந்தானே அன்று எட்டு திசை யாவும்‌ தொட்டு அவன்‌ ( 2 ) பெரும்‌ சோழன்‌ ஏறிக்கடல்‌ வென்றதுண்டு விட்ட இடம்‌ எங்கும்‌ வென்று வருகின்றார்‌ வேங்கைக்‌ கடல்‌ வீரர்‌ இன்று (எட்டு திசை யாவும...) (காலை விடிந்ததென்று...) எங்கள்‌ கடல்‌ மீதில்‌ எதிரி வருகின்ற இன்னல்‌ இனிமேலும்‌ இல்லை புலி பொங்கி எழுந்திட்ட தங்கத்‌ தமிழீழ பூமி தனிலேது தொல்லை (எங்கள்‌ கடல்‌ மீதில்‌...) (காலை விடிந்ததென்று...) கடலில்‌ என்றாலும்‌ தரையில்‌ என்றாலும்‌ காவல்‌ இருக்கின்ற தம்பி எதிர்ப்‌ படைகள்‌ வரும்போது பாயும்‌ புலிவீரன்‌ பகையை முடிப்பானே பொங்கி (கடலில்‌ என்றாலும்‌...) வலிமை தருமெங்கள்‌ தலைவன்‌ வழிதன்னில்‌ வங்கக்கடல்‌ நின்று பாடும்‌ கடல்ப்‌ புலிகள்‌ எழுகின்ற போர்கள்‌ தனில்‌ வெற்றி பெற்றுத்‌ தமிழீழம்‌ ஆடும்‌ ஆழக்கடல்‌ (வலிமை தருமெங்கள்‌.....) (காலை விடிந்ததென்று.....) எங்கும்‌ சோழ மகராஜன்‌ ஆட்சி புரிந்தானே அன்று தமிழீழக்‌ கடல்‌ எங்கும்‌ எங்கள்‌ கரிகாலன்‌ ஏறி நடக்கின்றான்‌ இன்று தமிழீழக்‌ கடல்‌ எங்கும்‌ எங்கள்‌ கரிகாலன்‌ ஏறி நடக்கின்றான்‌ இன்று ஆழக்கடல்‌ எங்கும்‌ சோழ மகராஜன்‌ ஆட்சி புரிந்தானே அன்று ந ந ட ன டு அலலது![பி வடியத்‌ ஹொஹுதி. 1] பணிவே? ஜோதியவ இப்ன [1ம்‌ பவி ்‌ | ப பயம பவ பப பயப்‌ பா கீபோட்‌, பியானோ, குறல்வளப்பமிற்சி, வாம்ப்ப௱ட்ரு, றம்ஸ்‌ மற்றும்‌ கீற்றாற்‌ ஆகிய நூண்கலை வகுப்புகள்‌ பீண்வரும்‌ இடங்களில்‌ ஆரம்பமாகின்றண. . ய்‌ 54௩60௩௦பபபு 88௦ பியபயா & டகந்காபு௦ 1108110510 & 5௧௩ நியூ. /ட்‌51 பட இடபதித்வெமில்க அம்்லிம்பபவம்‌. அுமிம்மம் யப்பட்ட €* சகல மம்ம பவ்ய டப்‌ வா ஹா ஹா காரா றற 1311 0௩ ராம ப0ாபா உமாமா ஈட்‌ & ௩௦55டக்வட்‌ ஈம்‌ மர டத்ய மடதத படுுமும்ப டமம்‌டடுட்ட ட பியயம்லு வ இிவில்ட்ட்ட டவியபவிப்பபெல்வப பவல்‌ வல்யப்பத்பத்கில வப வயதினர்க்கும்‌ ள்‌ பியானோ 1 கீபோட்‌ ஏற்றவகையில்‌ மாணவர்கள்‌ கய்பப்பபபிம்வ பல்வலி பயிற்சிகள்‌ ௩0111 ப டயட்‌ டீ ப வல்பபவ்பியபம்‌ வழங்கப்படும்‌. 1௩061 (0056114103 07 11010 (0100), கனடா தமிழ்க்கல்லூரி மற்றும்‌ டெல்ரா அ௮க்கடமி (1)6118 108001]/) என்பவற்றால்‌ நடாத்தப்படும்‌ பரீட்சைகளுக்குத்‌ தகுந்த முறையில்‌ பயிற்றுவிக்கப்படுவர்‌. ” உயர்‌ தர *டுல மாணவர்களுக்கான திறமை சித்தி (760/4 (00256) வகுப்புக்கள்‌ நடைபெறுகின்றன. ” எமது நுண்கலைக்கூடத்தால்‌ ஷண்டு விழா, மேடை நிகழ்சிகள்‌, மற்றும்‌ ஆலயங்களில்‌ இசை நிகழ்வுகள்‌ என்பன நடத்தப்படும்‌. அரங்கேற்றம்‌ உ குழு மற்றும்‌ தனிவகுப்புக்கள்‌ (ஒரு குழு வகுப்பில்‌ மட்டுமே) இட ஈட, 4 மாணவர்கள்‌ தி ப்தி நரிதுவா நாப நதகாாா ” 1101௨ [, பா 1 ப பி 0 [252/-15512151: இரத 7886 |£[16.724.2006 ்‌ இ த்‌ ்‌. ள்‌ டது ஆ 07]ரர 96 ப தய்ய் தப்பயா (இய (3. 870112, 4. 8771712, 5. 511177 ம 104/6 014820. (௪௪௮௬4. ணிஞெ ஜெ ஒ 5 கக்கும்‌ அதிகமான தமிழ்த்‌ தொலைக்காட்சிகள்‌ நகபக்கு்‌ ட னைத்து ய்தா்ட்பா த *$% ஊத சஷி டு அண்ட € கணம்‌ கக வ்யாணகு இலா ஒக்கா சூப்பர்ஹிட்‌ திரைப்படங்கள்‌ எதுவா பிலை வரு ங்துவது கலர வன து தத கூடடனணாப்‌ இ ய்ஷக்‌: பரு [ஸை : 1. இட இது 1000க்கும்‌ அதிகமான உ. [ப்‌ சனாக்குள்கா்‌ ஜாடகளாக்கு ப -ரக்ஸும 2 ...... பட 0 தொடர்புகளுக்கு 3) ௫௮ மஜ மான்‌ ஜே முரு ழு ராண நம்‌ எம நஜ ஈன்‌ 13 ஊர ்‌ ணஆ க இ நண தது 0௦௭1௦50 0 பூக 200 7888 0௱ ்‌ இ