(661 fre Gnd x vai Th ae abled: a ஒன்பதாம்‌ ஆண்கு | Amy weoy 2016 EVENT DECLARATION & AWARD PRESENTATION BY: CANADIAN TAMIL WOMEN ASSOCIATION AWARD GIVING - CULTURAL SHOW 2016 Sunday October 2nd 2016 From 3:00 pm to 7:00 pm at Periya Sivan Temple, 1148 Bellamy Road, Scarborough i பாகை PES 4த PE ஹோமியோபதி (ஜெர்மன்‌ மருத்துவழறை) aes SOE EG 5Aw ET a as ச்‌ அக்குபங்சர்‌ (சீன மருத்துவமுறை) ச்ச B.H.M.S (Bachelor of Homeopathy Medicine and Surgery) a Qualified from Tamilnadu Dr. M.G.R. Medical University, Madras, india. Doctor of Homeopathy, Doctor of Acupuncture முன்னாள்‌ பேராசிரியர்‌, தமிழ்நாடு டாக்டர்‌ எம்‌.ஜி.ஆர்‌ மருத்துவப்‌ பல்கலைக்‌ கழகத்தின்‌ மருத்துவ கல்லூரிகள்‌. முன்னாள்‌ விரிவுரையாளர்‌, விநாயகா மிஷன்ஸ்‌ பல்கலைக்‌ கழகம்‌ சேலம்‌, இந்தியா. ி மருத்துவ ஆலோசகர்‌, சண்முகா மருத்துவ | ] ஆராய்ச்சி நிறுவனம்‌, சேலம்‌. | இந்தியாவின்‌ பல்வேறு பல்கலைக்‌ கழகங்களின்‌ தேர்வாளராகவும்‌, சிறப்பு வருகை விரிவுரையாளராகவும்‌ பணிபுரிந்தவர்‌. ae படு i y எளி x இலங்கையின்‌ முதல்‌ B.H.M.S 4 வ ரதன்‌. ப கனடா, இந்தியா மற்றும்‌ இலங்கை ஆகிய நாடுகளில்‌ பதிவு பெற்ற மருத்துவ நிபுணர்‌. ஹோமியோபதி, அக்குபங்சர்‌, அக்குபிரஷர்‌, நாடிப்‌ பரிசோதனை தியானம்‌, யோகா மற்றும்‌ உளவியல்‌ ஆலோசகர்‌. லாச க்‌ | மருத்துவ பட்டம்‌ பெற்ற மருத்துவர்‌. Ex பக்க விளைவுகளில்லாத, பத்தியமேதுமில்லாத, அனைத்து ENE De Cree AE! Sees வாழ்வு: பெறலாம்‌. Tel: மதி 383939‘Cell:416 9864903 drjp63@yahoo. com (Bri rimley &Briா orton) n)ScarboroughMAP 365_ ஆஆ SSS Ses TS ee கன்னிகை அள மட்ட பா றளி ட்ட. | குகைகியா மாறணி கரஸவதி அறிகிருஷ்ணன்‌ oR ன யா. sus “ 03.1940 ரு ட | ine அயனி Jy பதி / இறைவன்‌ ti ணை 7 விருவிர்‌! செந்தமிமில்‌ சொல்‌ எருத்து செம்மையாய்‌ கதை வடுிக்கர்‌. செம்‌ மொமியில்‌ மேடையில்‌ Gud) செந்‌ கமிமர்‌ wom கொண்டர்‌ சென்னனே நற்‌ காரியங்களாற்றி கொண்டனென பேரடைத்த்ர்‌ செற்குமிம்‌ எழுதிய கைகள்‌ களைத்து ஒய்ற்குதூயபோ? குற்றுயிராய்‌ கிடந்தா எழுந்தேன்‌ குறைவின்றி நிகழ்ன டை காண அருள்வீர்‌ முற்றாய்‌ குணம்‌ வெற்று உற்ற பெறாமக்கள்‌ பெறாமைய்ப।ப சற்றும்‌ குறைவின்றி வன்று போல்‌ ஒன்றும்‌ செயல்‌ படவே ஊற'றாய்‌ நீர்‌ ஒருந்தால்‌ நாற்றாற்றொன்‌ உயற்னேன்‌ ! என்‌ நினைவில்‌ னாமும்‌ துணையே அன்ப மனைவி காணை வருவீர்‌ — சரஎம்வகி அரிகிறாண்ணன்‌ ஒளியை நோக்கி 2016 அடியில்‌ 02.10.2008 எனது உரை பத அ]! என்னைத்‌ தேற்றி பணி செய்வித்த எல்லாம்‌ வல்ல இறைவி மீனாட்சியின்‌ அருளை வணங்கி, எனதுரையைத்‌ தொடங்குகின்றேன்‌. ஒன்பதாண்டு காலமாக கனேடிய தமிழ்‌ மகளிர்‌ மாமன்றம்‌ தன்‌ சேவையைச்‌ செவ்வனே செய்து வருகிறது. சீருடையில்‌ மன்றத்தைப்‌ பிரதிபலிக்கும்‌ மகளிர்‌ சேவை அளப்பரியது. வெளியில்‌ இருந்து மன்றத்தின்‌ சேவையைக்‌ கண்காணித்து விட்டூ, எங்களுக்குப்‌ பல வழிகளில்‌ உதவி புரிந்தவர்களை நாம்‌ மறப்பதற்கில்லை. நான்‌ நோயுற்று மருத்துவ மனையில்‌ இருந்த போது இவ்வாண்டு “ஒளியை நோக்கி” நிகழ்வு நடைறொது என்றே எண்ணினேன்‌. அவ்வேளையில்‌ எனக்கு “நாங்கள்‌ இருக்கிறோம்‌. கவவையை விடூங்கள்‌” என்று ஆதரவளித்த அன்பு உள்ளங்களை மறப்பதற்கில்லை. இலை மறை காயாக இருந்து கொண்டு. இதுகாலும்‌ மன்றத்திற்கு உதவி செய்த பல பெண்களைச்‌ சிறப்பிக்க மன்றம்‌ உத்தேசித்துள்ளது. எதையும்‌ சிறிய உதவி என்று ஒதுக்கிவிட முடியாது. காலத்தில்‌ நாடு கடந்தும்‌ கனேடிய செய்யப்படும்‌ உதவி மானங்‌ தமிழ்‌ மகளிர்‌ மாமன்றம்‌ காக்கும்‌ உடையாகும்‌. தன்சேவையை விரிவு படுத்தியுள்ளது. தமிழகத்தில்‌ “மடூவின்‌ மனத்தில்‌ இமயம்‌” என்ற நூலை வெளியிட்டு சிறப்புப்‌ பெற்றது. “கடலூர்‌ தாமரைக்குளத்தில்‌” உள்ள முதியோர்‌ மையத்தில்‌ ஒருநாள்‌ முழுவதும்‌ நிகழ்வுகளை நடத்தி, முதியோர்‌ அன்பை அள்ளிக்‌ கொண்டது. மேலும்‌ பொதுத்‌ தேர்தல்‌, இடைத்தேர்தல்‌, காலங்களில்‌ “லிபரல்‌' கட்சிக்காக தனது சேவையாளர்களை அனுப்பி, தேர்தல்‌ பரப்புரையில்‌ ஈடுபடுத்தியது. லிபரல்‌ நாடாளுமன்ற உறுப்பினர்கள்‌ நடத்திய ஒன்றுகூடலில்‌ மன்ற அங்கத்தினர்கள்‌ கலந்து சிறப்பித்தனர்‌. அத்துடன்‌ நடன நிகழ்ச்சிகளையும்‌ படைத்து நற்சான்றிதழ்கள்‌ பெற்றுள்ளனர்‌. பெண்கள்‌ என்றென்றும்‌ தனித்துவம்‌ பெற்றவர்கள்‌ என்பதை கனேடிய தமிழ்‌ மகளிர்‌ மன்றம்‌ அவ்வப்பொழுது நிரூபித்து வருகிறது. சக்தியின்‌ மறு உருவான தமிழ்ப்‌ பெண்கள்‌ செயற்கரிய செயல்‌ செய்யும்‌ தகுதி பெற்றவர்கள்‌ என்பதை மறுக்க முடியாது. தெய்வத்‌ துணையே துடிப்புடன்‌ செயல்பட வைக்கிறது. கனேடிய தமிழ்‌ மகளிர்‌ மாமன்ற அமைப்பாளர்‌ சரஸ்வதி அரிகிருஷ்ணன்‌ ஒளியை நோக்கி 2016 HousE OF COMMONS CHAMBRE DES COMMUNES CANAD, Eon Sohn MoKay BE Member of Parliament Scarborough—Guildwood Saturday, October 2"4, 2016 Dear Friends and Neighbours; As the Member of Parliament for Scarborough-Guildwood 1 extend my best wishes to everyone at the Canadian Tamil Women’s Association Awards and Cultural Show. I would also like to take this opportunity to thank all of the volunteers, staff and families of the Canadian Tamil Women’s Association. Canada’s diverse cultural life depends on people like you. Sincerely, Hon. John McKay P.C., M.P. Scarborough-Guildwood Office ~ Room 549D, Centre Block, Ottawa, Ontario K1A 0A6 Tel.: 613-992-1447 Fax.: 613-992-8968 john.mckay@parl.ge.ca கா eh: ஒளியை நோக்கி Constituency ©ffice 3785 Kingston Road, Unit 10, Scarborough, Ontario, M1J 3H Tel.: 416-283-1226 Fax: 416-283-7935 jmckay@johnmckaymp.on.ca 2016 | 09. த்‌ இமயம்‌.'நூல்வெளியீட்ரு, விழா -. தமிழகம்‌- -29.4:2016 water மனத்தில்‌. மிழ்‌ மகளிர்‌ ம ம ஆ வெளியிடும்‌ Ohio) நூல் டூ fi Mitzie Hunter, MPP s=— +Scarborough-Guildwood On behalf of the Government of Ontario I would like to recognize the contribution of Saraswathy Perumal (Sara) and The Canadian Tamil Women’s Association Thank you for your generous work and dedication to improving the lives of Scarborough residents over the past nine years. Your commitment to empowering women is truly inspirational. Through Tamil music, dance, and drama, you have enriched our community. I wish you all the best and many more years of success to come. Warm regards, DIPGPO Mitzie Hunter, MPP Scarborough-Guildwood EEE டட Constituency Office 4117 Lawrence Avenue East, Unit 109, Toronto, ON MIE 252 @MitzieHunter Tel 416-281-2787 |Fax 416-281-2360 |Email mhunter.mpp.co@liberal.ola.org | Twitter www.mitziehunter.onmpp.ca _ கைக சைகை சச சைகை சை சைகைகைதை ஒளியை நோக்கி 2016 சைகை சைகை பெருமக்களுடன்‌ நேர்‌ காணல்‌ திரு. சிவாஜி கணேசன்‌ அவர்களின்‌ குடும்ப மருத்துவர்‌ டாக்டர்‌. ராதாகிருஷ்ணன்‌ அவர்களுடன்‌ திருமதி சரஸ்வதி அரிகிருஷ்ணன்‌ செவாலியர்‌ டாக்டர்‌. வி.ஜி.பி. சந்தோசம்‌ அவர்களுடன்‌ கலைமாமணி டாக்டர்‌. வாசன்‌ அவர்களுடன்‌ கலைமாமணி மூதறிஞர்‌ ஒளவை நடராசன்‌ அவர்களுடன்‌ ஒளியை நோக்கி 2016 கனடியத்‌ சிறப்பாக தமிழ்‌ மகளிர்‌ மாமன்றத்தின்‌ நடைபெறும்‌ என்பது எனது வேறுயாருமல்ல. மன்றத்தின்‌ யானைக்குப்‌ துணிந்தபின்‌ பலம்‌ எண்ணித்‌ சரஸ்வதி பெரியவர்கள்‌ தலைவர்‌ அதன்‌ அவர்கள்‌ நம்பிக்கை. திருமதி தும்பிக்கை. தயங்காத ஒன்பதாவது ஓர்‌ அரிய அத்கைய சரஸ்வதி சரஸ்வதி நம்பிக்கையும்‌ பிறப்பு. ஆண்டுவிழா வழக்கம்‌ போல நம்பிக்கையை அரிகிருஷ்ணன்‌ அவர்களுக்குப்‌ வெகு ஏற்படுத்தியவர்‌ அவர்கள்தாம்‌. பலம்‌ நம்பிக்கை. இவரது வெற்றியின்‌ இரகசியம்‌. அரிய செயல்களைச்‌ செய்பவர்‌ துணிவும்‌ ஒரு சமூகத்தின்‌ பேணுவதற்கென்றே தனிமன்றம்‌ ஆகின்றர்கள்‌. மகளிர்‌ உரிமைகளையும்‌ அமைத்த பெருமாட்டி இவர்‌. 9 ஆவது ஆண்டுவிழா இவ்வாண்டு பெருமைகளையும்‌ மன்றத்தின்‌ நலன்களையும்‌ பெயர்தான்‌ அக்டோபர்‌ 2ஆம்‌ கனடியத்‌ நாள்‌ தமிழ்‌ மகளிர்‌ மாமன்றம்‌. இதன்‌ பெரியசிவன்‌ ஆலயக்‌ கலாமண்டபத்தில்‌ நடைபெறவுள்ளது. விழாவுக்கு ஒளியைநோக்கி என்றாலும்‌ புதுமையான அரசியற்‌ என்று மகுடம்‌ சூட்டப்பெற்றிருக்கின்றது. நிகழ்ச்சிகள்‌ பிரமுகர்களின்‌ அதிகமாக இருக்கும்‌. நான்‌ எல்லா விழாவின்‌ சிறப்புகளை நன்கு இவ்வாண்டு ஆதரவும்‌ சிவாஜி விருதளிப்பு, கணேசன்‌ அரிகிருஷ்ணன்‌ உள்ளது என்பது எனது தீர்க்கதரிசனம்‌. விழாவுக்குத்‌ தமிழ்மக்கள்‌ சிறப்புற நடைபெற அறிகின்றேன்‌. இவ்விழாவுக்கு இருப்பதால்‌ பங்குபற்றிவருகின்றவன்‌ எல்லாம்‌ சொற்பொழிவுகள்‌. அவர்களைப்பற்றிய சரஸ்வதி விழாச்‌ இருப்பதாக மகுடந்தான்‌. என்ற கெடுபிடிகள்‌ வகையில்‌ இந்த என்பன சில. பெறுகின்றது. இது அறிவேன்‌. திருமதி இந்த ஆசியும்‌ விழாக்களிலுமே சிறப்புகளில்‌ கலைநிகழ்ச்சிகள்‌, நடிகர்திலகம்‌ நடைபெற வழக்கமான அவர்களின்‌ ஆதரவு வல்ல ஒரு ஒளியை நூல்வெளியிடூம்‌ சாதனையாகவே அளிக்கவேண்டும்‌ இறைவனை நோக்கி மலர்‌ வெளியீடு வணங்கி 2016 இடம்‌ வருங்காலத்திற்‌ என்று போற்றப்பட கேட்டூக்கொள்கின்றேன்‌. வாழ்த்துகின்றேன்‌. ஒளியை நோக்கி தமிழ்‌ மகளிர்‌ புலம்‌ பெயர்‌ தலை யாபேரும்‌ நிமிர்ந்து வாழ எடூக்க எதிலும்‌ வேண்டிய மகளிர்‌ எடூத்து ஆனவரே காட்டிய தலைமை பாதையில்‌ முன்வந்து காலத்தால்‌ அழியாத புன்னகையால்‌ கண்ணெனவே பெண்‌ இனத்தின்‌ பெண்‌ காலாகாலம்‌ கனடாவுக்குள்‌ கனடாவாழ்‌ வந்து கொண்டூ இருள்‌ கட்டிக்‌ ஒன்பதாம்‌ விழா தானும்‌ கவர்ந்து காத்து வரவேற்றும்‌ அழைத்தும்‌ சாதனையாளர்களைக்‌ மாமன்றத்‌ தலைவியே விரைந்து செல்லும்‌ கால்பதியும்‌ இந்நாளில்‌ கொண்டாட செய்யும்‌ நீ வாழ்க. மலேசியாவுக்கு விரைந்தெழுந்து வந்து பார்‌ அறியச்‌ சரசுவதியே பிற கலைஞர்களை எடூத்துக்‌ கிருஷ்ணன்‌. காக்கின்றார்‌. கட்டிக்‌ தம்பதியரை ஆண்டில்‌ தலைவி பெருமைதனை மனியே அகற்ற அரி தமிழ்‌ பாரம்பரியத்தை தமிழ்‌ மகளிர்‌ ஒளி திருமதி. இனத்தைக்‌ கலைஞர்களை திருமணத்‌ நல்வழிகாட்டிட கால்பதித்து மாமன்றத்தைக்‌ பெண்‌ பெற எதுவாயினும்‌ தவறாது தாங்கி மாமன்றம்‌. முன்னேற்றம்‌ ஸ்தாபகர்‌ கனடாவிலும்‌ கள்ளமிலாப்‌ ஒரே தமிழ்‌ மகளிர்‌ நடவடிக்கைகள்‌ அவைதனை தன்‌ கணவன்‌ என்ற தனித்துவமாகக்‌ கொண்டதே எதிர்‌ நீச்சல்‌ அடித்து நாட்டில்‌ வேண்டும்‌ கொள்கைதனை ஒண்பதில்‌! கெளரவித்தும்‌ வரும்‌ நீவாழ்க! மன்றம்‌ மகளிரே திரண்டு வாரீர்‌! - கவிநாதம்‌ திரு.சதாசிவம்‌ பரந்தாமன்‌ ஒளியை நோக்கி 2016 கூ£னேயய 2010ஆம்‌ தமிழ்‌ மகளிர்‌ மாமன்றம்‌ அடிணீரு நடத்திய சிறப்பு நிகழ்வுகள்‌ ஊரில்‌ கடந்த ஆண்டு பங்குனித்‌ திங்களில்‌ கடலூரில்‌ உள்ள தாமரைக்குளம்‌ என்ற அமைந்துள்ள முதியோர்‌ குடியிருப்பு வளாகத்திற்கு ஒரு குழுவாகச்‌ சென்றோம்‌. சுமார்‌ 89 முதியோர்கள்‌ சுகமாக, வேளைக்கு உணவு. மருத்துவ வசதி. சிறப்பான கவனிப்புடன்‌ வாழ்ந்து வருகிறார்கள்‌. இந்த முதியோர்‌ குடியிருப்புப்‌ பகுதியை நிர்வகித்து வருபவர்கள்‌ திரு.பாபு. திரு.ராமலிங்கம்‌ போன்ற இளைஞர்கள்‌ தாம்‌. வாழ்வின்‌ முதுமையை அடைந்து விட்டால்‌ எதுவுமே தெரியாது என்று எண்ணும்‌ பலர்‌ மத்தியில்‌ இந்த இளைஞர்கள்‌ மிகவும்‌ அக்கறையுடன்‌ முதியவர்களைப்‌ பராமரித்து வருவது மிகவும்‌ வரவேற்கத்தக்கது. முதியவர்களில்‌ உடல்நலத்தோடூ இருப்பவர்கள்‌ உழைக்கிறார்கள்‌. மாடுகளைப்‌ பராமரிப்பது. பால்‌ கறந்து விற்பனைக்கு அனுப்புவது. தோட்ட வேலைகள்‌ செய்வது போன்ற வேலைகளை செவ்வனே செய்து வருகிறார்கள்‌. அங்குள்ள முதியோர்களுக்கான சமையல்‌ காய்‌ கறிகள்‌ அவர்கள்‌ வாழும்‌ இடத்திலுள்ள தோட்டத்திலேயே புத்தம்‌ புதிதாக கிடைக்கிறது. இங்கு சமையலுக்கும்‌ இம்முதியவர்களே உதவி செய்து கொடுக்கிறார்கள்‌. காய்கறிகளை நறுக்கிக்‌ கொடுப்பது போன்ற சிறுசிறு உதவிகளைச்‌ செய்வதும்‌ இங்குள்ள பெண்கள்‌ தான்‌. சின்னஞ்சிறு கல்வீடுகள்‌, நான்கு பேர்‌ தங்கக்‌ கூடிய வசதியுடன்‌ இருக்கிறது. குளியலறை. மலசல கழிப்பிட அறைகள்‌ கூட சிரமமின்றி கட்டி வைத்திருக்கிறார்கள்‌. ஒரு சில வீடுகளுக்கு முன்பு அழகான பூந்தோட்டங்களையும்‌ காண முடிகிறது. ஒரு அம்மா சின்னஞ்‌ சிறிய கிளிகளை வளர்த்து வருகிறார்‌. அதற்கு தேவையான திணைக்கதிரை வீட்டுக்கு முன்பாக தானே வளர்த்து வருகிறார்‌. அந்தக்‌ கிளிகளுக்கு அந்தத்‌ திணையைப்‌ பரிமாறிக்‌ கொண்டூ “AGS குருவி. சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை விட்டூப்‌ பிரிந்து போன கணவன்‌ வீடூ திருப்பல'” என்று பாடுவதைக்‌ கேட்டூ நாமும்‌ சோகத்தில்‌ ஆழ்ந்து விடுகிறோம்‌. பிற்பகல்‌ 12:45 க்கு தாமரைக்‌ குளம்‌ சென்றடைந்தோம்‌. அன்றைய பகல்‌ உணவு கனேடியத்‌ தமிழ்‌ மகளிர்‌ மாமன்ற ஏற்பாட்டில்‌ நடந்தது. என்னோடூ வந்திருந்த திரு. அருணகிரி, அவர்‌ மனைவி திருமதி. விஜயகுமாரி, அவரின்‌ தாயார்‌ பிச்சையம்மாள்‌. வாகனமோட்டி அனைவரும்‌ சேர்ந்து முதியவர்களுக்கு பகல்‌ உணவு பரிமாறினோம்‌. ஒவ்வொருவர்‌ முகத்திலும்‌ மகிழ்ச்சியின்‌ வெளிப்பாடு கண்டூ நாங்களும்‌ மகிழ்வுற்றோம்‌. திரு. ராமலிங்கம்‌, டாக்டர்‌ பாபு மற்றும்‌ அங்குள்ள நிர்வாகிகள்‌ எங்களை கவனிப்பதிலேயே தீவிரம்‌ காட்டினர்‌. உணவு முடித்து தாமரைக்குளத்தைச்‌ சுற்றிப்‌ பார்த்தோம்‌. மொட்டுக்களும்‌, மலர்ந்ததுமான தாமரைப்‌ பூக்கள்‌ மனதிற்கு இதமாக காட்சியளித்தன. சுற்றிலும்‌ வேப்பமரம்‌, முருங்கை வருடூவது மயிலிறகால்‌ உள்ளத்தை காற்று ரம்மியமான மரங்களின்‌ கொன்றை மரங்கள்‌, போலிருந்தது. மண்டபத்தை ஒன்றுகூடும்‌ உள்ள அருகில்‌ எல்லோரும்‌ விட்டு மண்டபத்தை உணவு நாளைய நீண்ட அடைந்தோம்‌. 25 ஆண்களும்‌. 64 பெண்களுக்குமான புடவை. வேட்டி வழங்குதல்‌-என்‌ நின்றது. மீண்டும்‌ மீண்டும்‌ அங்கு செல்ல வேண்டும்‌, எண்ணம்‌ மேலோங்கி கனவு நிறைவேறிய முதியோர்களுடன்‌ உறவாட வேண்டும்‌ என்று என்‌ உள்ளத்தில்‌ உறுதி எடூத்துக்‌ கொண்டேன்‌. மாலை நேர்காணல்‌ கண்டூ மகிழ்ந்திருந்தமையால்‌ திருவண்ணா ௮வர்களுடன்‌ உரையாடி 730 மணிவரை தாமரைக்‌ மறந்து விட்டது. திருவண்ணாமலையை எண்ணமும்‌ மலைக்குச்‌ செல்ல வேண்டும்‌ என்ற குளத்திலேயே கண்டூ விட்ட மகிழ்ச்சியில்‌ எல்லோரிடமும்‌ விடைபெற்றுக்‌ கொண்டூ மேற்கு மாம்பழம்‌ திரும்பினோம்‌. அடுத்து “மடூவின்‌ மனதில்‌ இமயம்‌” நூல்‌ வேலையை ஆரம்பிப்பதற்காக. கனகா கைச சைக கைக க சக கக கக க க க க க கைக க க க க க க க க ககக க க கைககக க க க ஒளியை கக கக கக க நோக்கி 2016 க க கக ககக ககக க ககக க க கக க க காக ae மருவின்‌ மனத்தில்‌ இமயம்‌ கமிழகத்தில்‌ நூல்‌ வெளியிரு கடந்த 23.04.2016ஆம்‌ நாள்‌ கனேடிய தமிழ்‌ மகளிர்‌ மாமன்றத்தின்‌ பொறுப்பாளர்‌ திருமதி. சரஸ்வதி அரிகிருஷ்ணன்‌ அவர்கள்‌ நடிப்புலகச்‌ சக்கரவர்த்தி செவாலியர்‌ டாக்டர்‌ சிவாஜி கணேசன்‌ அவர்களைப்‌ பற்றி எழுதிய ஆய்வு நூல்‌ வெளியீடு கண்டது. ஜீ. உமாபதி கலையரங்கத்தில்‌ திரு. கருணாகரன்‌ உமாபதி தலைமையில்‌ சிறப்பாக நடந்தேறியது. முன்னாள்‌ மேயர்‌ ௪. கணேசன்‌, செவாலியர்‌ வி.ஜி.பி. சந்தோசம்‌, ஆகாஜவாணி சென்னை இயக்குனர்‌ திரு. முருகன்‌ (சேயோன்‌), திரு. ஒர்வாடி ராதா கிருஷ்ணன்‌. முனைவர்‌ ஒளவை நடராசன்‌, பெருங்கவிக்கோ வ.மு. சேதுராமன்‌, புதிய பறவை பிரபு, திருமதி பார்வதி பாலசுப்பிர மணியம்‌. திருமதி விஜயலட்சுமி ஆகியோர்‌ கலந்து சொற்பொழிவாற்றி பெருமை சேர்த்தனர்‌. முனைவர்‌ வாசுகி கண்ணப்பன்‌ அவர்கள்‌ தமிழ்‌ வாழ்த்துப்‌ பாடி பரவசப்படூத்தினார்‌. நர்த்தன வித்தகி பார்வதி அவர்களின்‌ மாணவிகள்‌ சிவாஜி படப்பாடல்களுக்கு நடனமாடி மகிழ்வூட்டினர்‌. நிகழ்ச்சி நடத்துனராக முனைவர்‌ கஸ்தூரிராஜா செவ்வனே செய்து பெருமையூட்டினார்‌. பதிப்பாளர்‌ திரு. அருணகிரி, அவரது மனைவி திருமதி. விஜயகுமாரி, அன்னாரின்‌ தமக்கையார்‌ திருமதி. பிச்சையம்மா ஆறுமுகன்‌, மகன்மார்‌ கார்த்திக்‌. சூடாமணி என குடூம்பமே நூல்‌ வெளியீடு சிறப்புற நடைபெற பேருதவியாக இருந்தனர்‌. மண்டபம்‌. ஒலிபெருக்கி, புகைப்படங்கள்‌ யாவற்றையுமே பொறுப்பேற்ற திரு. கருணாகரன்‌ அவர்கள்‌ ரூபாய்‌ 3000 கொடுத்து “மடூவின்‌ மனத்தில்‌ இமயம்‌'' நூலை சந்தோசம்‌ அண்ணாச்சியிடமிருந்து பெற்றுக்‌ கொண்டார்‌. நிகழ்வின்‌ இடையில்‌ ஒளவை நடராசன்‌ அவர்கள்‌ 80 வயது பிறந்தநாள்‌ வாழ்த்துக்‌ கேடயமும்‌, பொன்னாடையும்‌ போர்த்தி கெளரவிக்கப்பட்டார்‌. நூல்‌ வெளியீட்டில்‌ கலந்து கொண்டூ நூல்‌ பெற்றுக்‌ கொண்டதுடன்‌ முனைவர்‌ வாழ்த்துக்களை வழங்கிய பெருமக்களுக்கும்‌, சிவாஜி ரசிக மன்றத்தவர்க்கும்‌ பெருந்தகை குறித்து நேர்காணல்‌ தந்து கருத்துக்கள்‌ வழங்கிய டாக்டர்‌ இராதா கிருஷ்ணன்‌. திருமிகு. எஸ்‌.பி. முத்துராமன்‌ ஐயா அவர்களுக்கும்‌. திருமதி. சரோஜாதேவி, திருமதி. விஜயகுமாரி, குமாரிசச்சு, திரு. பிரபு அவர்களுக்கும்‌ என்றென்றும்‌ நன்றி கூற எழுத்தாளர்‌ சரஸ்வதி அரிகிருஷ்ணன்‌ அவர்களும்‌, கனேடிய தமிழ்‌ மகளிர்‌ மாமன்ற அங்கத்தினர்களும்‌ என்றென்றும்‌ கடமைப்பட்டூள்ளார்கள்‌. நன்றி! நன்றி! நன்றி! கண்ணீர்‌ அஞ்சலி - சீதாலட்சுமி கந்தையா 3 : அன்புக்கு அடையாளமே ஏன்‌ மறைந்தாய்‌? பண்புக்கு உதாரணமே எங்கு சென்றாய்‌? உண்மைக்கு வழியானாயே போனதெங்கே? தன்மையாய்‌ நடந்து வழி சொன்னாயே! தவிப்பது பாவி ஒளியை நான்‌ மட்டூமா? அறிந்தோர்‌ அனைவரும்‌ தாம்‌. நமனுக்கோர்‌ நாள்‌ வரும்‌ காத்திருப்போம்‌! நோக்கி 2016 வணிகத்துறையில்‌ பெண்கள்‌ திருமதி. பாக்கியலட்சுமி பத்மநாதன்‌ ராணி என்றழைக்கப்படும்‌ தமிழீழத்தில்‌ ஒரு மானிப்பாய்‌ தங்கையையும்‌ என்ற உடன்‌ பன்னிரெண்டாம்‌ வேலையில்‌ திருமதி. ஊரில்‌ எலக்ரோனிக்ஸ்‌' வரை திருமணம்‌ செய்தால்‌. தற்போது அவர்கள்‌ திருமதி. இருபதாண்டு என்ற ௮ண்ணன்மார்களையும்‌, இளமையிலேயே சிறப்பாக தையல்‌ வேலை உரிமையாளரை இரண்டு ஆண்பிள்ளைகள்‌ பல்கலைக்கழகத்தில்‌ பயின்று வருகிறார்கள்‌. காலமாக 1995ஆம்‌ சிறப்பாகத்‌ உடைகள்‌ தையல்‌ நவீன திறமையும்‌ கொண்டவர்‌ பாக்கியலட்சுமி. வணிகத்துறையில்‌ பெண்கள்‌ தமிழ்‌ மகளிர்‌ தைத்துக்‌ மன்றம்‌ ஆண்டு தையல்‌ தொழிலை கொடுத்து என்ற பெருமை பயின்றவர்‌. ஆண்டு உள்ளனர்‌. தொழிலை நடத்தி பெயர்‌ வரிசையில்‌ தையல்‌ 1991ஆம்‌ இத்தம்பதிகளுக்கு பாவாடை, கனேடிய பயின்றவர்‌. நிறுவன பாக்கியலட்சுமி அவர்கள்‌ கொண்டவர்‌. மிகவும்‌ நாட்டம்‌ கொண்டவர்‌. “எஸ்‌.பி. பத்மநாதன்‌ பிறந்தார்‌. நான்கு பிறப்பாகக்‌ வகுப்பு பாக்கியலட்சுமி மேற்கொண்டார்‌. வருகிறார்‌. பெற்றுள்ளார்‌. சிறப்பளித்து [சீ சிறப்பாக போனால்‌ மேற்பார்வையாளராக மனங்களுக்கு தன்‌ என்ன, கொள்கின்றது. இருக்கும்‌ முன்‌ உதாரணமாகத்‌ மருமகனின்‌ சுறுசுறுப்பாக திருமதி. முருகுப்பிள்ளை துணிக்‌ கடைக்கு அவர்கள்‌ முதிய திகழ்கிறார்‌. துணிக்கடையை ஆலயங்களுக்கும்‌, முதியோர்‌ தொண்டாற்றுவதில்‌ மகிழ்வடைகிறார்‌. கவனித்துக்‌ இல்லங்களுக்கும்‌ திருமதி. சாதனையாளராக அறிவித்து மாமன்றம்‌ மிகவும்‌ கொள்கிறது. ஒளியை கொள்வதோடு. அன்னதானம்‌ முருகுப்பிள்ளை சிறப்பிப்பதில்‌ வாழ்நாள்‌ பெருமை ஒரு கனேடிய நோக்கி 2016 [” செய்து அம்மாவை ஞு மகளிர்‌ 7 தமிழ்‌ பாடும்‌ கெளரவிப்பதில்‌ திருமதி. முருகுப்பிள்ளை வயது சோளிகள்‌, இனிமையாகப்‌ இவரைக்‌ கடந்த வாழ்நாள்‌ சாதனையாளறந்‌ திரு. திருமதி. நகுலசிகாமணி, திரு. வரலாற்றுச்‌ நகுலசிகாமணி சுவடிகளைத்‌ 1992இல்‌ தேடும்‌ உமா கனடாவிற்‌ கால்பதித்தார்‌.ந முயற்சிகள்‌ கனடாவில்‌ ் தாடர்ந்தன. இவரது மனைவி உமா. உமாவும்‌ கணவன்‌ தேடிப்‌ பற்றவற்றை ஆவணப்படூத்துவதில்‌ வல்லமை காட்டி வருகிறார்‌. இதுவரை இவர்களால்‌ தொகுக்கப்பட்டூம்‌ மீள்பதிப்புச்‌ சய்யப்பட்டும்‌ வெளிவந்த நூல்கள்‌ பின்வருமாறு: சேர்‌ பொன்‌ அருணாசலம்‌ (வாழ்க்கை வரலாறு) நீச்சல்‌ வீரன்‌ நவரத்தினசாமி லியோன்‌ பிள்ளை (1954) தொண்டமானாறு செல்வச்சந்நிதியும்‌ வரலாறும்‌ - செ. நாகலிங்கம்‌ (1974) சிவராத்திரி புராணம்‌ வைத்திலிங்கம்‌ பிள்ளை உரை (1881) S.J.V. செல்வநாயகம்‌ A Tribute (1978) RE: Opening of North Ceylon Port (1951) கந்தபுராணத்தில்‌ வள்ளியம்மை திருமணப்‌ படலம்‌ (வல்வை வைத்திலிங்கம்‌) மாரியம்மன்‌ மான்மியம்‌ உடுப்பிட்டி சிவசம்பு கல்வளையந்தாதி (1972) புலவர்‌ வரலாறும்‌ ஆக்கங்களும்‌ மூலமும்‌ உரையும்‌ - நல்லூர்‌ kkk - வல்வை சின்னத்தம்பிப்‌ ந. நகுலசிகாமணி புலவர்‌ (2010) 2012 kk திரு நற்குணசேகரன்‌ அப்பையா இவர்‌ 1933.05.10இல்‌ மலேசியாவில்‌ பிறந்தார்‌. தற்போது சுதுமலை வடக்கு, மானிப்பாயில்‌ வசித்து வருகின்றார்‌. நாடகம்‌, சினிமா போன்ற துறைகளில்‌ தனது கலைச்சேவையை 1949இல்‌ இருந்து ஆற்ற ஆரம்பித்தார்‌. பாவிகள்‌ யார்‌. ராஜகுரு, பிரண்ட்ராம்‌. பொம்மைகள்‌, சிதறிய சிலம்புகள்‌, தாசியும்‌ தவசியும்‌, சோக்கிறட்டீஸ்‌, போர்த்துக்கேய தளபதி. நல்ல தந்த வல்லவன்‌. மனிதன்‌. யாருக்காக அழுதான்‌, சிவகாமியின்‌ சபதங்கள்‌, சிதைந்த உள்ளங்கள்‌ போன்ற நாடகங்களை சுதுமலை, இளவாலை, திருநெல்வேலி, நவாலி, கொழும்பு, வவனியா, அனராதபுரம்‌, கிளிநொச்சி, அராலி போன்ற இடங்களில்‌ மேடையேற்றினார்‌. அவற்றின்‌ மூலம்‌ சமுதாயத்தில்‌ பணத்திற்குள்ள மரியாதை. ஒற்றுமை, வேற்றுமை, தியாகத்தின்‌ பெருமை, பொறாமை, நிலையான பழைய நினைவுகளின்‌ இனிமை, தற்புகழ்ச்சி. கடவுள்‌ பக்தி, நாஸ்திகன்‌ என்பவற்றை விளக்க பாத்திரங்கள்‌ அமைத்து நாடகம்‌ பார்ப்பவர்களின்‌ எதிர்கால வாழ்க்கைக்கு இவை கைவிளக்காக இவரது பங்களிப்பை பாராட்டி “இயக்குநர்‌ மாமணி”, போன்ற பட்டங்கள்‌ வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்‌. இவரை வாழ்த்தி நிற்கின்றது. ஒளியை நோக்கி 2016 ௮மைய வேண்டும்‌ என எண்ணினார்‌. “நாடக சிகாமணி”, “கலைஞாயிறு' கனேடிய மகளிர்‌ தமிழ்‌ மாமன்றமும்‌ வாழ்நாள்‌ சாதனையாளர்‌ திருமதி. மேரி மனோகரன்‌ யாழ்ப்பாணம்‌, சுண்டூக்குளியைப்‌ பிறப்பிடமாகக்‌ கொண்டவர்‌. தந்தையின்‌ அரச பணி காரணமாக நாட்டின்‌ பல்வேறு பிரதேசங்களில்‌ கல்வி பயின்றவர்‌. பின்‌ ஆசிரியப்பணி தொடர்பாகப்‌ பலதரப்பட்ட சமூகத்தவருடனும்‌, $ பல்வேறு பகுதிகளிலும்‌ தனிமையாகக்‌ கடமையாற்றிய காரணத்தால்‌- சமூக 4 2 சேவை அவரது வாழ்வில்‌ ஒரு அங்கமாக மாறி விட்டது எனலாம்‌. இவர்‌ 26 8. வருட ஆசிரியப்பணியில்‌ போராட்ட காலத்தில்‌ வன்னிப்‌ பிரதேசத்தில்‌ கடமையாற்றிய காலம்‌ தன்னால்‌ மறக்க முடியாததொன்று என்கிறார்‌. தனது வாழ்க்கையில்‌ குறுக்கிட்ட தடைக்கற்களையெல்லாம்‌ படிக்‌ கற்களாக மாற்றி பல சோதனைகளைத்‌ தாண்டி தனது ஒரே மகனை ஒரு ட்‌ ; பொறியியலாளராக்கியுள்ளார்‌. அவருடைய ௮னுசரணையால்‌ 10 வருடங்களுக்கு முன்பு கனடாவுக்கு வந்தார்‌. வந்த காலத்திலிருந்து பல தரப்பட்ட சமூக ஸ்தாபனங்களிலும்‌ (Y.M.C.A, Seven Oak Long Term Care) இணைந்து தன்னார்வத்‌ தொண்டராகப்‌ பணியாற்றி வருகின்றார்‌. 1150(0'-மூத்தோர்‌ மேம்பாட்டுக்‌ கழகத்தில்‌ உபதலைவராகவும்‌, ஒன்ராறியோ-இலங்கை ஓய்வூதியச்‌ சங்கத்தில்‌ நிர்வாக சபை உறுப்பினராகவும்‌ கடமையாற்றி அந்த வகையிலும்‌ சேவை செய்கின்றார்‌. "முதுமை என்பது முடங்கிக்‌ கிடக்கவல்ல” என்பதற்கிணங்க பல்வேறு கலை நிகழ்வுகளில்‌ (நடனம்‌. கழகத்தினுூர்டாகப்‌ பங்கு பரிசுகளும்‌ கலாச்சார மேடை நாடகம்‌, வில்லப்பாட்டு எனப்பலவற்றில்‌ மூத்தோர்‌ பற்றி வருகிறார்‌. பல தரப்பட்ட போட்டி நிகழ்வுகளிலும்‌ பெற்றிருக்கின்றார்‌. ௮ண்மையில்‌ "தூறல்‌” சஞ்சிகை நடத்திய 55 மேம்பாட்டூக்‌ பங்கு பற்றிப்‌ வயதுக்கு மேற்‌ பட்டோருக்கான கட்டூரைப்போட்டியில்‌ முதற்‌ பரிசு பெற்றுள்ளார்‌. ஒரு மூத்தோர்‌ என்ற வகையில்‌, தன்‌ உடனொத்தோருக்கு தன்னால்‌ இயன்றளவு சேவை செய்வதில்‌ தான்‌ பெரும்‌ மகிழ்ச்சியும்‌ மனநிறைவும்‌ அடைவதாகக்‌ குறிப்பிட்டுள்ளார்‌. இவரை வாழ்நாள்‌ சாதனையாளர்‌ என்று கனேடிய தமிழ்‌ மகளிர்‌ மன்றம்‌ சிறப்பிக்கின்றது. kkk % kk கனேழய தமிழ்‌ மகளிர்‌ மாமன்றம்‌ தனது ஒன்பதாவது ஆண்டில்‌ ஒளியை நோக்கி நடாத்தும்‌ ப்ரபா, ழீ நிகழ்ச்சிகள்‌ யாவும்‌ சிறப்புற நடைபெற பட லு ன: வீடு, வியாபார நிலையம்‌ வாங்க ரக கம பிரதிநிதி HOME பாப்‌ FUTURE REALITY INC _ _BROKERAGE Aravinthan Paranthaman 2 ee ஒளியை நோக்கி 2016 பய ஒளியை முதல்‌ அங்கம்‌ மாலை 3:00: தேசியகீதம்‌, நோக்கி - 2016 தமிழ்‌ வாழ்த்து, மன்ற கீதம்‌: மன்ற உறுப்பினர்கள்‌ ஒரு நிமிட அஞ்சலி வரவேற்பு நடனம்‌: அறிவிப்பாளர்‌: திருமதி லீலா சிவானந்தன்‌ வரவேற்புரை: திருமதி. சரஸ்வதி அரிகிருஷ்ணன்‌ (ஏற்பாட்டாளர்‌) பாடல்‌: செல்வி. சரிகா நவநாதன்‌ நடனம்‌: செல்வி. பத்மஜா ரகுநாதன்‌ மாணவிகள்‌ திறப்பு விழா சிறப்புரை : மாண்புமிகு ஜோன்‌ மெக்கே MPP நாடாளுமன்றச்‌ செயலாளர்‌) சிறப்புக்‌ கெளரவமளித்தல்‌ : பொன்விழா தம்பதிகள்‌, வாழ்நாள்‌ வணிகத்துறையில்‌ பெண்கள்‌ அறிவிப்பாளர்‌: செல்வி. சயந்தா பாஸ்கரன்‌ சிறப்புச்‌ சொற்பொழிவு: மாண்புமிகு மிச்சி ஹண்டர்‌ MPP நற்சான்றிதழ்‌ வழங்குதல்‌ சாதனையாளர்கள்‌, அறிவிப்பாளர்‌: திருமதி. நந்தினி பிலிப்ஸ்‌ பாடல்‌: திரு ஏன்றன்‌ பிலிக்ஸ்‌ நடனம்‌: திருமதி. ஜனனி லோகன்‌ மாணவிகள்‌ நாடகம்‌: கம்பனின்‌ முனிவு - தயாரிப்பு சரஸ்வதி அரிகிருஷ்ணன்‌ சிறப்புச்சிற்றுரை: திரு. நிர்மலன்‌ வடிவேலு பாடல்‌: செல்வி சரிகா நவநாதன்‌ நாடகம்‌: கம்பனின்‌ முனிவு தொடர்ச்சி... பாடல்‌: திரு. கொக்குவில்‌ சிங்கம்‌ இரண்டாம்‌ அங்கம்‌ - “மடுவின்‌ மனத்தில்‌ இமயம்‌” நூல்‌ வெளியீடு அறிவிப்பாளர்‌: திருமதி லீலா சிவானந்தன்‌ வெளியிடுபவர்‌: மாண்புமிகு ஹரி ஆனந்தசங்கரி MP நூலாய்வு: செல்வி. டாக்டர்‌ மேல்‌ குய்ரி போல்‌ சொற்பொழிவு: திருமிகு. கருணாகரன்‌ ஜி. உமாபதி ஆசி உரை: தமிழவேள்‌. வி. கந்தவனம்‌ வாழ்த்துரை: திருமிகு லோகேந்திரலிங்கம்‌ (ஆசிரியர்‌ - உதயன்‌ பத்திரிகை) வாழ்த்துரை: அறிஞர்‌ சாமி அப்பாத்துரை அறிவிப்பாளர்‌: திருமதி. நந்தினி பிலிப்ஸ்‌ நூல்‌ வெளியீடு முதல்‌ பத்து நூல்களைப்‌ பெறுபவர்கள்‌ பாடல்‌: திரு. ராஜ்‌ மோகன்‌ நடனம்‌: செல்வி பவித்ரா தவராஜா பாடல்‌: திருமதி. கதிர்காமத்தம்பி நடனம்‌: திருமதி. ரஞ்சினியின்‌ மாணவிகள்‌ HAH ony: திருமதி. அற்புதம்‌ காங்கேசன்‌ பாடல்‌: திரு. ருக்மணி காந்தன்‌ பாடல்‌: திரு. கருணாகரன்‌ ஒளியை நோக்கி - 2016 Part one 3:00 PM National Anthem, Tamil Thai Valthu, Association Song CTW Association Members - One Minute Silent Welcome Dance Announcer: Mrs. Leela Sivananthan Welcome Speech - Mrs Saraswathy Arikrishnan - Organizer Song: Miss Sariga Navanathan Dance: Miss Pathmaja Ragunathan’s Students Declaration Speech & Prizegiving by the honourable John Mckay MPP to honour the Golden Jubblie Couple & Life-time Achievement Award Announcer: Mrs. Nanthini Philips Special Speech by Honourable Mitzie Hunter, Scarborough Guildwood MPP Certificates Presentation Song: Mr Entran Pilips Dance: Mrs Janani Logan’s Students Drama: “Kampanin Munivu” Directed by Saraswathy Arikrishnan Song: Miss Sariga Navanathan Drama Continuation Song: Mr. Kokkuvil Singam Part 1௦ Book Release - “Maduvin Manaththil Imayam” Announcer: Mrs. Leela Sivananthan Book Release by: Honourable Hari Anandasankari MP Noolayvu: Miss Dr. Mary Qury Paul Speech: Mr. Karunakaran G. Umapathy Speech: Thamilavel v. Kandavanam Speech: Mr. Logenthiralingam - Editor - Uthayan News Paper Speech: Arinjar Sami Appathurai Announcer: Mrs. Nanthini Philips Song: Mr. Raj Mohan Dance: Miss Pavithira Thavarajah Song: Mrs. Kathirkamathamby Dance: Mrs Ranjini’s Students Vote of Thanks: Mrs. Atputham Kangesan Song: Mr. Rukmanikanthan Song: Mr. Karunakaran 16 பொன்விழாக்‌ கண்ட தம்பதிகள்‌ திரு. திருமதி. செபஸ்தியான்பிள்ளை மரியநாயகி திரு. செபஸ்தியான்பிள்ளை அவர்கள்‌ யாழ்ப்பாணம்‌ இளவாளை என்னும்‌ ஊரில்‌ 1933ஆம்‌ ஆண்டூ பிறந்தார்‌. இவரது துணைவியார்‌ மரியநாயகி 1937ஆம்‌ ஆண்டூ தமிழீழத்தில்‌ பிறந்தவர்‌. இத்தம்பதிகள்‌ இருவரும்‌ கல்வி, வேள்விகளில்‌ சிறந்து விளங்கினர்‌. திருமதி. மரியநாயகி 30 ஆண்டுக்காலம்‌ ஆசிரியராகப்‌ பணிபுரிந்திருக்கிறார்‌. திரு. செப்ஸ்தியான்பிள்ளை அவர்கள்‌ பலநோக்குக்‌ கூட்டுறவுச்‌ சங்கத்‌ தலைவராக இருந்து பல சேவைகளைப்‌ புரிந்து வந்திருக்கிறார்‌. சிறந்த எழுத்தாளராக விளங்கும்‌ இவர்‌ பல புத்தகங்களையும்‌ வெளியிட்டுள்ளார்‌. இவரது எழுத்தில்‌ வெளி வந்த நாடகம்‌ முதல்பரிசு பெற்றதாகத்‌ தெரிவித்தார்‌. பாடல்கள்‌ எழுதி மெட்டமைத்துப்‌ பாடுவதிலும்‌ வல்லவர்‌ என்று அறிகிறோம்‌. இவர்‌ ஆரம்பித்த பலநோக்குக்‌ கூட்டுறவுக்‌ கழகம்‌ 26 கிளைகளாகச்‌ செயல்பட்டூ வருகிறது. தணவரும்‌. மனைவியுமாக பல தொண்டுகளைப்‌ புரிந்து வருகிறார்கள்‌. இவர்களை பொன்விழாக்‌ தண்ட தம்பதிகள்‌ என்று கெளரவமளித்து சிறப்புப்‌ செய்வதில்‌ மன்றம்‌ பெரு மகழ்வடைகிறது. to Ik திரு. திருமதி சிவகுமார்‌ புஸ்பமலர்‌ திரு. சிவகுமார்‌ அவர்கள்‌ பிறந்தார்‌. தனது கல்வியை முடித்த தேயிலை தொழிற்காலையில்‌ ஸ்ரீலங்காவில்‌ பின்னர்‌ புறூக்‌ இ பத்து புரிந்தார்‌. பின்னர்‌" சொந்தமாக ஆரம்பித்தார்‌. நாட்டின்‌ நிலை ஆண்டு கனடாவிற்கு வந்தார்‌. ஆண்டுகள்‌ பணி பெண்ணை இவர்‌ புரிந்தார்‌. இந்தத்‌ 1956ஆம்‌ தொழில்‌ ; புரிய ந கருதி 1996ஆம்‌|£ புஸ்பமலர்‌ ஆண்டு தம்பதிகளுக்கு எனும்‌ |e திருமணம்‌ க இரண்டு ஆண்‌ மக்களும்‌, ஐந்து பெண்‌ குழந்தைகளும்‌, பதினைந்து பேரக்‌ குழந்தைகளும்‌ இருக்கிறார்கள்‌. திருமதி. புஸ்பமலர்‌ குடும்பத்‌ தலைவியாக இருந்து இயன்ற வரை மகிழ்வுடன்‌ இல்லறம்‌ பேணி வருகிறார்‌. ? இத்தம்பதிகளை பெருமைப்படுத்துவதில்‌ கனேடிய தமிழ்‌ மகளிர்‌ OK ஒளியை நோக்கி 2016 மாமன்றம்‌ பெருமை கொள்கின்றது. 17 பொன்விழாக்‌ திரு. திருமதி கண்ட காராளசிங்கம்‌ தம்பதிகள்‌ இராஜேஸ்வரி தம்பதியர்‌ திரு. சின்னத்துரை காராளசிங்கம்‌ அவர்கள்‌ 1933.11.24 ஆம்‌ திகதி யாழ்‌. வண்ணார்பண்ணை. நீராவியடியில்‌ பிரசித்தி பெற்ற வழக்கிறஞர்‌ திரு. இராமலிங்கம்‌ சின்னத்துரை அவர்களுக்கு மூத்த மகனாகப்‌ பிறந்தார்‌. யாழ்‌. இந்துக்கல்லூரியில்‌ கல்வி பயின்று முடித்து விட்டு 1956ஆம்‌ ஆண்டு கொழும்பில்‌ அரசாங்க லிகிதர்‌ சேவையில்‌ சேர்ந்து, பின்னர்‌ யாழ்ப்பாணம்‌, மட்டக்களப்பு மாவட்டங்களிலும்‌ சேவை 4 புரிந்தார்‌. 1966.04.24ஆம்‌ திகதி திருநெல்வேலியைப்‌ Si கொண்ட சீனியர்‌ பொன்னுத்துரையின்‌ இராஜேஸ்வரியைத்‌ திருமணம்‌ செய்தார்‌. சிரேஷ்ட பிறப்பிடமாகக்‌ புத்திரியாகிய இவர்களுக்கு நான்கு பிள்ளைகள்‌. கடைசியாகக்‌ கொழும்பில்‌ ஆட்களைப்‌ பதிவு செய்யும்‌ திணைக்களத்திலிருந்து காணாமல்‌ போன பின்னரும்‌ இளைப்பாறிய இளைப்பாறினார்‌. சேவையிலிருந்து தகதி 1991.01.01ஆம்‌ ஆக்களைப்‌ பதிவு செய்யும்‌ ஜனாதிபதி ஆணைக்குழுவில்‌ சேர்ந்து பணியாற்றினார்‌. 2000ஆம்‌ ஆண்டு ஜனவரியில்‌ கனடாவுக்கு குடூம்பத்துடன்‌ இடம்‌ பெயர்ந்தார்‌. இவருடைய யோக்‌ தமிழ்ச்சங்கம்‌, முதியோர்‌ படிக்கிறார்கள்‌. மூவர்‌ பல்கலைக்கழகத்தில்‌ பேரப்பிள்ளைகள்‌ சேர்ந்து அங்கத்தவராகச்‌ சங்கங்களில்‌ முதியோர்‌ ஸ்காபறோ சங்கம்‌, முதியோர்‌ பிராந்திய சங்கத்துக்காக உழைத்து வருகிறார்‌. வாழ்த்துவதுடன்‌ 80வது வயதைப்‌ பூர்த்தி செய்த இத்தம்பதியினரை பொன்விழாக்காணும்‌ திரு. காராளசிங்கம்‌ அவர்களையும்‌ கெளரவித்து வாழ்த்துவதிலும்‌ கனேடிய தமிழ்‌ மகளிர்‌ மாமன்றம்‌ பெரு மகிழ்ச்சி அடைகிறது. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்‌ திரு. திருமதி சண்முகநாதன்‌ ராசம்மா தம்பதியர்‌ திரு. சண்முகநாதன்‌ அவர்கள்‌ முல்லைத்தீவு. நல்லூர்‌, யார்ப்பாணத்தை பிறப்பிடாகவும்‌, வசிப்பிடாகவும்‌ கொண்டவர்‌. 1983 முதல்‌ தமிழரசுக்‌ கட்சியில்‌ முக்கிய பிரமுகராக விளங்கியவர்‌. சமயத்‌ தொண்டையும்‌, பொதுப்பணியையும்‌ மேற்கொண்டூ சிறப்பாகச்‌ சேவையாற்றியவர்‌. 1961ஆம்‌ ஆண்டு டிசம்பர்‌ திங்கள்‌ 27ஆம்‌ நாள்‌ ராசம்மாவை ராசம்மா அம்மையார்‌ பணிபுரிந்தார்‌. மணம்‌ புரிந்தார்‌. (12. இளநிலைப்‌ பட்டதாரி ஆசிரியையாக இத்‌ தம்பதிகளுக்கு இரண்டு ஆண்மக்களும்‌, | இரண்டு பெண்‌ பிள்ளைகளும்‌ உண்டு. 2008ஆம்‌ ஆண்டு குடியேறினார்கள்‌. Ge கனடாவிற்கு குடும்பத்துடன்‌ இவர்கள்‌ பெரிதும்‌ இவர்களைப்‌ அரவணைப்பும்‌ ஆதரவும்‌, நாட்டின்‌ HOLT வருகிறார்கள்‌ ஈடூபடுத்தி தம்மை மனமகிழ்வோடூ பல பொதுப்‌ பணிகளில்‌ tok kok கக ககாகககாகாக ககக ககக ககக கக கக வவ EL ஒளியை i இதனால்‌ கவர்ந்துள்ளது. இப்பொன்விழா தம்பதிகள்‌. நோக்கி 2016 வவ வைவ்‌. ஒரு பெண்ணினால்‌ தனித்து நின்று எதையும்‌ சாதிக்க முடிபபும்‌. ௬ சிற்றூரில்‌ பிறந்து வளர்ந்து வந்த இரு சிறுவர்களின்‌ கதையே இது. (HUW ஊர்ப்‌ பள்ளிக்கூடத்தில்‌ படித்து வந்தனர்‌. சிறு வயதில்‌ சிறுவன்‌, Huss பாட்டுச்‌ சொல்லிக்‌ கொடுப்பது ஓர்‌ வழக்கமாக இருந்தது. றுவன்‌. சொல்லிக்‌ கொடுக்க பாட்டைப்‌ பாடி பரிசும்‌ பெற்றிருக்கிறாள்‌ அச்‌ றுமி. பின்‌, இளவாலை சென்‌ கென்றீஸ்‌ கல்லூரியில்‌ சிறுவனும்‌, சிறுமி இளவாலை திருக்குடூம்பக்‌ கன்னியர்‌ மடத்திலும்‌ படிப்பைத்‌ தொடர்ந்தனர்‌. படிப்பு, முடிந்ததும்‌, பையன்‌ கொழும்புக்கு வேலை தேடிச்‌ சென்றான்‌. பெண்‌ ௪... தாய்‌ தந்தையருடன்‌ தங்கி இருந்தாள்‌. பையனுக்கு வேலையும்‌ கிடைத்து க விட்டது. பின்‌ பெண்ணின்‌ இரு சகோதரிகளின்‌ திருமணம்‌, இதே நேரத்தில்‌ தான்‌ விரும்பிய பெண்ணைத்‌ திருமணம்‌ செய்வதற்கு அவவின்‌ பெற்றோரிடம்‌ அனுமதி பெற்று அடுத்த ஆண்டில்‌ திருமணமும்‌ நடந்தது. பதினைந்து வருட வாழ்க்கை. பதினைந்து வருடத்தில்‌ நான்கு பிள்ளைகள்‌. அத்தருணம்‌ இன்னொருத்தியை மணந்தான்‌. முதல்‌ மனைவி மனமுடைந்து வீட்டை விட்டுச்‌ சென்று விட்டாள்‌. பிள்ளைகளை நினைந்து நினைந்து தாங்கொணொாத்‌ துயரமடைந்தாள்‌. இப்படி இருக்கும்‌ தருணத்தில்‌ அவர்‌ படித்த திருக்குடூம்பக்‌ கன்னியர்‌ மடத்திலிருந்து அநுராதபுரம்‌ கன்னியர்‌ மடத்துக்கு ஆசிரியராகக்‌ கடமையாற்றும்படி உத்தரவு வந்தது. அங்கு சென்று இரண்டு வருடங்கள்‌ கடமையாற்றினார்‌. கடமையாற்றிக்‌ கொண்டிருக்கும்‌ தருணத்தில்‌, அங்கு கலவரம்‌ ஏற்பட்டதனால்‌, UGH திரும்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டது. உலகமே தெரியாமல்‌ இருந்த போது திருக்குடூம்பக்‌ கன்னியர்களின்‌ அறிவுரைகளைப்‌ படிக்க ஆர்வம்‌, துணிவு எல்லாமே கிடைத்தது. வீட்டில்‌ தங்கியிருக்கும்‌ போது இளவாலை திருக்குடூம்பக்‌ கன்னியர்‌ மடத்தலைவி, அவளது வீட்டுக்குச்‌ சென்று, அவரை இளவாலை கன்னியர்‌ மடத்தில்‌ ஆசிரியர்‌ பதவி ஏற்கும்படி வற்புறுத்தினார்‌. அவரின்‌ வற்புறுத்தலுக்கிணங்க, அவளும்‌ ஆசிரியர்‌ பதவி ஏற்று எல்லோரும்‌ மெச்சத்தக்க வண்ணம்‌ தனது கடமையைச்‌ செய்தாள்‌. அவள்‌ அங்கிருக்கும்‌ பொழுது கத்தோலிக்கப்‌ போதகர்‌ ஒருவர்‌ அங்கு வந்தார்‌. அவர்‌ இத்தாலியின்‌ றோம்‌ நகரைச்‌ சேர்ந்தவர்‌. அவர்‌ அவளிடம்‌ றோம்‌ நகரில்‌ போய்‌ வேலை பார்ப்பதற்கு விரும்பமிருந்தால்‌. சொல்லும்படி கேட்டார்‌. அதற்கு அவளும்‌ சம்மதம்‌ கூறி, இத்தாலிக்குச்‌ சென்றாள்‌. அங்கு ஒரு டாக்டரிடம்‌ பணி புரிந்தார்‌. பின்‌ ஒரு சட்டத்தரணியிடம்‌ பணியாற்றினார்‌. அங்கிருக்கும்‌ பொழுது தன்‌ மூத்த மகனை சட்டத்தரணியின்‌ உதவியுடன்‌ றோம்‌ நகருக்கு அழைத்தாள்‌. அங்கு மூன்று மாதங்கள்‌ தங்கிப்‌ பின்‌ கனடா நாட்டை வந்தடைந்தான அவளது மகன்‌. நல்ல வேலையும்‌ கிடைத்து, தன்‌ தாயாரையும்‌ தம்பியையும்‌ ஸ்பொன்சர்‌ செய்தான்‌. பின்‌ கனடிய அரசாங்கத்தினால்‌. அனுமதி கிடைக்கப்‌ பெற்று, மூன்று பிள்ளைகளுடனும்‌ கனடா வந்து சேர்ந்தார்கள்‌. மூத்த மகனின்‌ உதவியுடன்‌ மற்றவர்களும்‌ வேலை செய்யத்‌ தொடங்கினார்கள்‌. பின்‌ பிள்ளைகளும்‌ மணம்‌ முடித்து, தங்கள்‌ குடூம்பத்துடன்‌, சந்தோஷமாக இருக்கிறார்கள்‌. பேரப்பிள்ளைகளின்‌ சந்தோஷத்துடன்‌ அம்மா இருக்கிறார்‌. இக்‌ கதையை எழுதுவதன்‌ நோக்கமென்ன என்றால்‌, ஒரு பெண்ணினால்‌ தனித்து நின்று எதையும்‌ சாதிக்க முடியுமென்பதுதான்‌. திருமதி. ஜெரால்‌ டி இன்னாசித்தம்பி ஒளியை நோக்கி 2016 19 கியல ¢ quountyo® - unmade smog) படத indus Tiers ட 006 “He எட - fieulg@ ஹாரி Tingsge ஸன்மிரயல புக qoung ரகமா Mpgiun ஜீரா ஹாரம்‌ - ypoulineig ராம - vesufineG WEPLLLTIDL - fieulig® பாற மும்‌ 8 quouniyo®) 00006 ஒலாம பழட “பமகமு கிய மோட்‌ பாரா LTAWEDEN 00°001 7 ்‌ - : : : Looci@ 1900S ரோ மமஐரு fon 00065 00:01 00°00! ட : - mouse டுழலாடி ரகய ம ராம |p"88g) -(u919" [பாம யரா ம்‌ ஆ grap 1௮91899 பாஜ feu மூட யமக ree 00001 00801 00:09 is ராம ௩ ஹாருடி 00001 : 00001 ்‌ மகா ௦0௦௮6) 08௫ 00091 ட - 00001 [மாம Tine ராயா - ரு(ப்‌ஜரயரா ழகர 11 00069 [ப 00:01 910௦ 00°06 டுமலாடி Moyo 00:099 00:00 qiinipe [ட0௮9) முலய நோக்கி 2016 ஒளியை மன்ற ஏற்பாட்டாளர்‌ கனேடியத்‌ தமிழ்‌ மகளிர்‌ மாமன்றத்தை நிறுவியவர்‌ திரு. சரஸ்வதி அரிகிருஷ்ணன்‌ அவர்கள்‌. 2008ஆம்‌ ஆண்டூ சித்திரைத்‌ திங்கள்‌ 23ஆம்‌ நாள்‌ சில அன்பு உள்ளங்களைக்‌ கொண்டூ ஆரம்பிக்கப்பட்டது. அதே நாள்‌ 6.7.2008ஆம்‌ ஆண்டூ ஒரே நாள்‌ நிகழ்வாக பெருஞ்‌ செலவில்‌ நடத்தப்பட்டது. 2.10.2008ஆம்‌ நாள்‌ திடீரென்று ஏற்பட்ட இருதய நோயால்‌ திரு. சரஸ்வதி அரிகிருஷ்ணன்‌ காலமானார்‌. அதன்‌ பின்னர்‌ சோர்ந்து விடாமல்‌ கடந்த எட்டு ஆண்டுகளாக திருமதி. சரஸ்வதி அரிகிருஷ்ணன்‌ பல புதிய புதிய நிகழ்வுகளுடன்‌ நடத்தி வருகிறார்‌. பொன்‌ விழா கண்ட தம்பதிகள்‌, வாழ்நாள்‌ சாதனையாளர்கள்‌, வணிகத்துறையில்‌ பெண்கள்‌, சமூக சேவையாளர்கள்‌ என்று பலரைப்‌ பாராட்டிக்‌ கேடயமும்‌, நற்சான்றிதழ்களும்‌ வழங்கி வருகின்றார்‌. அத்துடன்‌ பரதம்‌, பாடல்கள்‌, குறுநாடகம்‌ என்று மேடையேற்றி வருகின்றார்‌. பிறப்பால்‌ மலேசியாவைச்‌ சேர்ந்தவர்‌ திருமதி. சரஸ்வதி அரிகிருஷ்ணன்‌. இவர்‌ தமிழ்‌ ஆசிரியராகப்‌ பயிற்சி பெற்றார்‌. அத்துடன்‌ தாதிமார்‌ பயிற்சி பெற்று தனது 60 வயதுவரை பிரத்தியேக தாதியாகப்‌ பணிபுரிந்தார்‌. தனது பன்னிரெண்டாவது வயது முதல்‌ சிறுகதைகள்‌, கட்டுரைகள்‌ எழுத ஆரம்பித்திருந்தார்‌. இன்று வரை எழுதிக்‌ கொண்டே இருக்கிறார்‌. இன்று இங்கு இவரால்‌ எழுதப்‌ பெற்ற “மடூவின்‌ மனதில்‌ இமயம்‌” என்னும்‌ நூல்‌ வெளியீடு காண்கிறது. இவரது கணவரும்‌ சிறந்த நாவலாசிரியர்‌. 35 நாவல்களை எழுதி இருக்கிறார்‌. தம்பதிகள்‌ இருவரும்‌ எழுத்துத்‌ துறையில்‌ எதையும்‌ விட்டு வைக்கவில்லை. சிறுவர்‌ நாடகம்‌. கதை. நாவல்‌, மற்றும்‌ திறனாய்வுக்‌ கட்டுரைகள்‌, சமூக, துப்பறியும்‌ நாவல்கள்‌, கவிதை, சிறுகதைகள்‌, தொடர்கதைகள்‌, வானொலி நாடகங்கள்‌ என்று பல கோணங்களிலும்‌ தங்கள்‌ ஆற்றலைப்‌ படைத்துள்ளார்கள்‌. அதற்காகத்‌ தங்கப்‌ பதக்கங்களும்‌, பாராட்டுக்களும்‌, பண முடிப்பும்‌, தமிழக எழுத்தாளர்‌ சங்க இலக்கிய மாமணிகள்‌ பட்டமும்‌, நடூவர்‌ இதய நெடுஞ்செழியன்‌ அவர்கள்‌ வழங்கிய “எழுத்து செம்மல்கள்‌” என்ற விருதும்‌ போற்றத்தக்கது. அத்துடன்‌ “நானும்‌ ஒரு தமிழ்ப்‌ பெண்தான்‌'' என்ற நாவல்‌ வெளியீட்டுக்கு மதிப்புரை வழங்கிய நாவலர்‌ “கலைமாமணிகள்‌'' என்று எழுதி கையொப்பம்‌ இட்ட நூலைப்‌ பத்திரமாக வைத்திருக்கிறார்‌ சரஸ்வதி அம்மா. மலேசியாவில்‌ அரசியலில்‌ நன்கு சேவை புரிந்துள்ளார்‌ (MIC) மலேசியன்‌ இந்தியன்‌ காங்கிரசில்‌ தேசிய அளவில்‌ மகளிர்‌ செயலாளராகவும்‌, சிலாங்கூர்‌ மாநிலத்தில்‌ நிர்வாக உறுப்பினராகவும்‌, கிளை ரீதியில்‌ பெட்டாலிங்‌ கனகபுர கார்டன்‌ பகுதியில்‌ 1972 முதல்‌ 2002ஆம்‌ ஆண்டு வரை மகளிர்‌ பகுதித்‌ தலைவியாகவும்‌ சேவையாற்றி உள்ளார்‌. இவரது சேவையை மதித்து 1.1.6 என்ற நாட்டுக்கு விசுவாசமானவர்‌ என்ற பட்டத்தைப்‌ பெற்றுள்ளார்‌. எழுத்தாளர்‌ சங்கத்திலும்‌, நிர்வாக உறுப்பினராக இருந்து சேவை புரிந்துள்ளார்‌. இந்து சங்கப்‌ பேரவையில்‌ ஒன்பது ஆண்டுகள்‌ பெட்டாலிங்‌ பேரவைச்‌ செயலாளராக இருந்து அரும்பணிகள்‌ ஆற்றியுள்ளார்‌. வன்முறை வேண்டாம்‌, தாய்மையின்‌ மறுபக்கம்‌, சமூகமேம்பாட்டிற்கு எழுத்தாளர்களின்‌ பங்கு. நாளைய இளையோர்‌ போன்ற கருத்தரங்குகளைத்‌ தனது கணவரோடூ சேசர்ந்து நடாத்தி பெரும்‌ பேர்‌ பெற்றார்‌. கனடாவிலும்‌, தமிழ்‌ நாட்டிலும்‌, தனது சேவையை, தமிழ்‌ பணியை செய்து வரும்‌ சரஸ்வதி அம்மா அவர்கள்‌ தனது 74ஆவது அகவையில்‌ இது போன்ற இதர நிகழ்வினை நடத்துவது இளையோருக்கு ஓர்‌ எடூத்துக்காட்டாகும்‌. கனேடிய தமிழ்‌ மகளிர்‌ மாமன்ற உறுப்பினர்கள்‌ ஒளியை நோக்கி 2016 ஒளியை நோக்கி - கனேடிய தமிழ்‌ மகளிர்‌ மாமன்றம்‌ விருதளிப்பு - கலைவிழா ஏற்பாட்டுக்‌ குழுவினர்‌ 2016 பி.ஜே.கே (HWS) சரஸ்வதி அரிகிருஷ்ணன்‌ hws] ஜெயராணி பூபாலசிங்கம்‌ ருமதி மனோ தவராஜா ரூ (hos) சீத்தாலட்சுமி ராமநாதன்‌ (HS) ஜெரால்‌ டி இன்னாசித்தம்பி (HOS) பேரின்பவள்ளி சண்முகம்‌ (HS) திருமதி திருமதி திருமதி திருமதி பாக்கியம்‌ மார்க்கண்டு சரோ பாஸ்கரன்‌ நாகேஸ்வரி ராஜரத்தினம்‌ ஞானேஸ்வரி கதிர்காமத்தம்பி திருமதி திருமதி அருந்ததி கருணாகரன்‌ செல்லம்மா ராஜதுரை (HWS! புனிதம்‌ நித்யானந்தம்‌ (HOS! அற்புதராணி காங்கேசன்‌ (hws! பரமேஸ்வரி பாலபரதகுமாரன்‌ ருமதி இந்திராணி பத்மநாதன்‌ (hws) சதாசிவம்‌ திருமதி மனோகரி தேவி கருப்பையா வசந்தா ரோகினி கனகசபாபதி திலகவதி (HOS). சீதாலட்சுமி பாலசுப்ரமணியம்‌ ௬மதி. செல்வராணி அன்ரனி ருமதி. அன்பரசி ருமதி. தனரூபி ரவிச்சந்திரன்‌ ௫௫% ௫௫௬௫௫ கூ ருமதி. சயனமாலா (hws). ராஜலட்சுமி (Hs). விக்ரோறியா செல்வராஜா செல்வராஜ்‌ பத்மநாதன்‌ ஆலோசகர்கள்‌ தமிழவேள்‌ வி. கந்தவனம்‌ டாக்டர்‌. போல்‌ யோசேப்‌ tb oh Cheb odo y நன்றியுரை நிகழ்வினைச்‌ எங்கள்‌ அழைப்பையேற்று நடனமணிகளே. நேசமிக்க பாசமிகு பார்வையாளர்களே. சிறப்பிக்க வந்துள்ள பெருமக்களே உங்கள்‌ அனைவருக்கும்‌ எங்கள்‌ பணிவான வணக்கம்‌! முதலாம்‌ ஆண்டு ஒருநாள்‌ நிகழ்வாக நடைபெற்ற ஒளியை நோக்கி இன்று ஒன்பதாம்‌ ஆண்டூ விழாவினைக்‌ கொண்டாடுூகிறது. “தனேடிய இழப்பிற்குப்‌ மகளிர்‌ தோற்றுவித்தவர்‌ மாமன்றத்தை” பின்னர்‌ இந்த நிகழ்வு இனி திருவாளர்‌ நடைபெறாது என்று சரஸ்வதி. எண்ணி அரிகிருஷ்ணன்‌. சொன்னவர்கள்‌ அன்னாரின்‌ பலர்‌. ஆனால்‌, இந்த நிகழ்வின்‌ உள்‌ நோக்கம்‌ அறிந்த ஞானமுடையோரின்‌ ஆதரவால்‌ எட்டு ஆண்டுகளைக்‌ கடந்து மகளிரின்‌ கொடுத்துவரும்‌ ஒத்துழைப்புக்‌ முதல்‌ எங்களுக்கு காலம்‌ ஆரம்ப வந்து விட்டோம்‌. பொறுப்புக்களை சில காலங்களில்‌ பெயர்கள்‌ உங்கள்‌ கையில்‌ கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஏற்றுச்‌ செலவுத்‌ தொகை கொடுத்தவர்களின்‌. கொடுக்‌ காதவர்கள்‌ பெயர்களையும்‌ கொடுத்துள்ளோம்‌. இதற்குக்‌ காரணம்‌ நேர்மை, நீதி கண்ணியம்‌ தான்‌. கனேடிய மகளிர்‌ மாமன்றம்‌ நடத்தும்‌ “ஒளியை நோக்கி” விழா சிறப்புற நடக்க கைகொடூத்த தமிழ்‌ ஒண்‌ தொலைக்காட்சி, டி. வி. ஐ தொலைக்காட்சி, கீதவாணி East FM வானொலி. சி.எம்‌. ஆர்‌., கதிகேடயம்‌, நினைவுச்‌ சின்னங்கள்‌ விளம்பரதாரர்கள்‌, வார மாத பத்திரிகைகள்‌, வானொலி, ரொளி அன்பளிப்புச்‌ செய்தவர்களுக்கும்‌. மிக முக்கியமாகப்‌ பல வழிகளிலும்‌ உதவி வழங்கிய டாக்டர்‌ போல்‌ யோசெப்‌ அவர்களுக்கும்‌ எமது நன்றியைத்‌ தெரிவித்துக்‌ கொள்கின்றோம்‌. அடுத்த ஆண்டு மேலும்‌ சிறப்பான நிகழ்வுகளோடு உங்களை சந்திக்கும்‌ வரை நன்றி. வணக்கம்‌! சலாவ வவ க ௮௮ சைகை ஒளியை ளைைகளைகைகைளைளைளைளை சைகை நோக்கி 2016 சைைைைை சைசச சை சை சைசைசைசைைைகைை கைச ைகைகைய கனோடிய தமிழ்‌ மகளிர்‌ மாமன்றம்‌ எழுச்சிப்‌ பாடல்‌ பாடல்‌ ஆக்கம்‌: சரஸ்வதி அரிகிருஷ்ணன்‌ பல்லவி ஒன்று கூடுவோம்‌ நாங்கள்‌ ஒன்று கூடுவோம்‌ ஒற்றுமையாய்‌ கூடி நின்று சேவையாற்றுவோம்‌ சரணம்‌ கனேடியத்‌ தமிழ்‌ மகளிர்‌ மாமன்றமே செய்யும்‌ சேவைதனைக்‌ காண வேண்டும்‌ என்றுமே அல்லல்‌ போக்கி அரவணைக்கும்‌ கனடா நாட்டிலே துள்ளலாக சேர்ந்து செய்வோம்‌ சேவையே. (ஒன்று) சாதி மத நிற பேதம்‌ எமக்கில்லையே வாதிட்டு வாழும்‌ வாழ்க்கை எமக்கில்லையே மோதி வரும்‌ அலையைப்‌ போல ஓயமாட்டோமே நீதியோடூம்‌, நேர்மையோடும்‌ சேவையாற்றுவோம்‌. (ஒன்று) தமிழ்த்தாய்‌ வாழ்க வான வணக்கம்‌ Canadian National Anthem நிரந்தரம்‌ வாழ்க தமிழ்‌ மொழி வாழிய வாழியவே மளந்தனைத்தும்‌ O Canada! அளந்திடும்‌ Our home and native land! வண்‌ மொழி வாழியவே ஏழ்கடல்‌ வைப்பினுந்‌ தன்‌ மணம்‌ வீசி இசை கொண்டூ வாழியவே எங்கள்‌ தமிழ்‌ மொழி எங்கள்‌ தமிழ்‌ மொழி என்றென்றும்‌ வாழியவே சூழ்கலி நீங்கத்‌ தமிழ்‌ மொழி ஓங்கத்‌ துலங்குக வையகமே தொல்லை வினைதரு தொல்லை யகன்று சுடர்க தமிழ்‌ நாடே வாழ்க தமிழ்‌ மொழி வாழ்க தமிழ்‌ மொழி வாழ்க தமிழ்‌ மொழியே வானம்‌ அறிந்தனைத்தும்‌ அறிந்து வளர்‌ மொழி வாழியவே! - புரட்சிக்கவி True patriot love in all thy sons command. With glowing hearts we see thee rise, The True North strong and free! From far and wide, O Canada, we stand on guard for thee. God Keep our land glorious and free! O Canada, we stand on guard for thee. O Canada, we stand on guard for thee. பாரதி ஒளியை நோக்கி 2016 DENTAL OFFICE DR. VISJAYAKALA SIVATHEVAN டாக்டர்‌ விலயகலா Aaibsaico சகல விதமான பல்‌ வைத்திய சேவைகளையும்‌ பெற்றுக்‌ கொள்வதுடன்‌ அனைத்துவிதமான காப்புறுதிகளும்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பரும்‌ என்பமதையம்‌ அறியத்‌ தருகிறோம்‌. Horton's 700 கனோழிய தமிழ்‌ மகளிர்‌ மாமன்றம்‌ ரடாத்தும்‌ ஒளியை Plazes நோக்கி 2016 விழா சிறப்புற வாழ்த்துகிறோம்‌! 700 Markham A GENTLE AND CARING ENVIRONMENT (Markham & Lawrence) = = : Tel ‘ 416-438 Road, Unit 1 Scarborough, ON, M1H 27 1 Block North of Lawrence 2236 Cel: 416-892-0987 eae நடத்தும்‌ ஒன்பகாம்‌ QO விழா வெற்றி பெற வாழ்த்துகிறோம்‌! கிரு. நடா ஜெயராஜ்‌, கிரு. நடா ஆர்‌. ராஜ்குமார்‌. *ு சர்வதேச தமிழ்வாஸொலிகளுடள்‌ * ஒலிபரப்புச்‌ சாதனை Sd Pell பச டுக்‌ Bald ல்‌ விருதை 2000 ஆம்‌ Shawty பெற்ற நிறுவனம்‌ AFOS AKAaqsyy பெட்டிகள்‌ எபிபெகழுதும்‌ மலிவு வீ 9ஐ00(409 சீத) (" இமலைரவு ie hy ங்‌ i : ae, $04 Ep தகவம்‌ eek ப SCARBOROUGH; ON; M1X°1C6 (FINCH & 19:09 doy OFOM bd) “TEL: 416-267-1100 FAX: 416-267-7707 _ WWW.GEETHAVAANI.COM — ஒளியை நோக்கி 2016 நினைவில்‌ நிகழ்வுகள்‌ Fov..... | |__| 1994ஆம்‌ ஆண்டூ முதல்‌ இன்று வரையும்‌, (2016ஆம்‌ ஆண்டு) இன்னும்‌ பல ஆண்டூகளுக்கும்‌ எங்களுக்கு உற்ற துணையாக இருந்து உதவி வரும்‌ திரு. அருணகிரி விஜயகுமாரி அவர்களது கார்த்திக்‌, சூடாமணி, சகோதரியாரும்‌ வாழ்க ய்ய al என perf மாமன்றம்‌ க \ sh வல்கள்‌ மடுவின்‌ மனந்றில்‌ அமாம்‌ aa Weal a6்‌ Sa er ட ல்‌ ்‌ 4 தம்பதிகளும்‌, மகன்மார்கள்‌ ஆகியோர்‌ பல்லாண்டூ வளமுடன்‌ உடன்‌ காலம்‌ வாழ்த்தி நிற்கின்றோம்‌. “மடுவின்‌ மனத்தில்‌ இமயம்‌' நூல்‌ வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற உதவிய திரு. கருணாகரன்‌, ஜி. உமாபதி முனைவர்‌ ஒளவை நடராசன்‌, ஏர்வாடி ராதா கிருஷ்ணன்‌, முனைவர்‌ கஸ்தூரி ராஜாவுடன்‌ நூலாசிரியர்‌ திருமதி. சரஸ்வதி அரிகிருஷ்ணன்‌ OOBright Optical Meet the optician and receive your glasses within an hour Eye Glasses, Contact Lenses We have excellent prices on colour contact lenses to change the colour of your eyes 416-294-9903 416-266-3389 416-690-4649 3150 Eglinton Ave 294 Main St. (At Danforth) (Markham & Eglinton) Professional Building Scarborough, ON. M1J 2H2 3351 Markham Rd, (Markham & Steeles) Scarborough, ON. Toronto, ON. M4C 4X5 Street Main Gesmehetb FASHION Gesmeheib CULTURE 7. 30 New Delhi Dr. Unit# 67. ௮. 15. a ௩! Markham, ON. L3S 0852 ANA iG |Dir: 647- 878 -1752 Bus: 647- 979 -1752 sh rrubyscloset@hotmail.com RUBYJAND * Sarees *Panjabes * Fancy Items *Ladies Fashions *Men Fashions * Kids Wear *New Born Items TEL: 416-264-7833 | FAX:416-264-7834 Email: rubyandruby@live.ca 2843 பபபல Ave. East, SUSE ON M1P 2597 @ Ruby-and-Ruby-Saree-Palace @rrubyscloset ஒளியை நோக்கி 2016 ~) மனதில்‌ நின்ற சில நினைவுகள்‌ ஏ.வி.எம்‌. படப்பிடிப்பு அலுவலகம்‌ புதுப்பிக்கப்பட்டு கம்பீரமாக இருக்கிறது. அங்கு தன்பணிகளை மேற்கொண்டூ வரும்‌ இயக்குனர்‌ திலகம்‌ எஸ்‌.பி. முத்துராமன்‌ அவர்களை நேர்காணல்‌ எடுக்கச்‌ சென்ற போது எடுக்கப்பட்ட படம்‌. மேலே படத்தில்‌ காணப்படூபவர்‌ எ.வி. மெய்யப்பச்‌ செட்டியார்‌ தமிழகத்தில்‌ தொழிலதிபர்களில்‌ ஒருவராக, சிறந்த எழுத்தாளராக, கொடைவள்ளலாகத்‌ திகழும்‌ திரு. சந்திரசேகர்‌ அவர்களின்‌ அறுபதாம்‌ அகவை பூர்த்தி விழாவில்‌ திரு. டில்லிகணேஷஸ்‌, திரு. கிரேசி மோகன்‌, திருமதி. கஸ்தூரி ராஜா பேராசிரியர்‌ மேலும்‌ பல இலக்கிய ஆர்வலர்கள்‌ கலந்து சிறப்பித்த போது திருமதி. சரஸ்வதி அரிகிருஷ்ணன்‌ அவர்களும்‌ குத்து விள்கேற்றி, வாழ்த்துரையும்‌ ஒளியை நோக்கி 2016 வழங்கினார்‌. ணை ] ஒளியை நோக்கி 2015 நிக ழ்வுகள்‌ சில..... “Water மனத்தில்‌ இமயம்‌.நால்‌வெளியீட்டு வீழா- தமிழகம்‌.2016aes | | 9) Oven Suu gene eee முவின்‌ மனத்தில்‌ இமயம்‌ நூல்‌ vo jar பழி ய/ர்ட 2. doh டaes CRU IT 6 86 வழி ஈன்று ட்‌ | ட்‌ weit [த eo al 2 On" a. a Es B29 படட பசியை வவ Now A3(7@AwW Ree BES rn 0 — Ae ரி பி = ட கடை ORI) னுச OTD Py 1 ௯௦ alae க இல்கல ண 9 TEL இஃ (ப்‌ ரப mp 6 Grn HLA pA ற Rs Athy wy rp Asa SOUTHIN ஒன்பதாம்‌ ObGour (b விழா "நிறைவேற வாழ்த்துகிறே Fine Print 416-264-2-1557