ர தாயகக்‌ : a யப nw வட Where Your ம HALL Traditions Matter BOOK YOUR Special event with us Birthdays, Bachelor/Bachelorette, Weddings, Engagements, Corporate Parties, Holiday Parties, Retirement Parties, Coming of Age Parties & More. ANY GROUP SIZE UP TO 550 GUESTS. 1686 Ellesmere Rd, Toronto, ON M1H 2V5 TEL: 416-290-6186 |www.jcsbanquet.ca JC’s Group of Companies 4 JC’S GRILL HOUSE Fresh Dining Employment Services கனடா திருமறைக்‌ கலாமன்றம்‌ சர்வதேச கலைப்பாலம்‌ 2016 திருமறைக்‌ கலாமன்றம்‌ CENTRE FOR PERFORMING ARTS Oo DE) smisiec 238 Main Street, Jaffna, Sri Lanka. Tel & Fax. 021-222 2393 Website: www.cpartsteam.com, E-mail: cpateam@sltnet.Ik / cpajaffna@yahoo.co.uk தி(மறைக்‌ கலாமன்றத்தின்‌ அரைநூற்றாண்டுகால இயக்கத்தின்‌ அடையாளமாக அமையக்கூடிய வகையில்‌ கனடாத்திருமறைக்கலாமன்றத்தினர்‌ தாயகக்‌ கலைஞர்களையும்‌ அங்கு அழைத்து மேற்கொள்ளுகின்ற கலைவிழாவுக்கு வாழ்த்துச்செய்தி அனுப்புவதில்‌ பெருமகிழ்ச்சி அடைகின்றேன்‌. கலையை மூலதனமாகக்கொண்டு அரப்‌ பணம்மிக்க கலைஞர்களின்‌ கலைத்‌ தொண்டினால்‌ இதுவரை காலமும்‌ பல்வேறு பணிகளை சமுகத்திற்கு ஆற்றியுள்ளோம்‌. நாம்‌ செயலாற்றத்‌ தொடங்கிய காலத்தில்‌ சாதிசமூகப்‌ பிரச்சனைகள்‌ சமூகத்தில்‌ செல்வாக்குச்‌ செலுத்திய காலத்தில்‌ கலையை அதற்கான ஆயுதமாகப்‌ பயன்படுத்தினோம்‌. பின்னர்‌ உள்நாட்டுப்‌ போர்‌ எம்மண்ணில்‌ நிலைகொண்டிருந்த இடர்‌ மிகுந்த காலகட்டத்தில்‌ நாடகங்களையும்‌ கலைறிகழ்வுகளையும்‌ கொண்ட பல்வேறு ஆற்றுப்படுத்தல்களையும்‌ அரங்கப்படைப்புக்களையும்‌ நொந்து கிடந்த சமூக மேம்பாட்டிற்காக ஆற்றினோம்‌. யுத்தத்தில்‌ பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல்தொடுத்த அதேவேளை சமாதானத்துக்காகப்‌ போராடிய ஒரே ஒரு கலை நிறுவனமாகவும்‌ நாம்‌ இருந்தோம்‌. சவால்மிகுந்த காலகட்டத்திலேயே இன நல்லுறவுக்கான கலைப்பாலங்களை மேற்கொண்டோம்‌. இவை மட்டுமன்றி அழிந்துவிடும்‌ விளிம்பில்‌ இருந்த கலைகளை வளர்த்தெடுப்பதிலும்‌ அவற்றின்‌ நிலைபேணுகைக்கு உதவுவதிலும்‌ நாம்‌ எம்மால்‌ இயன்ற பணிகளை ஆற்றியிருந்தோம்‌. குறிப்பாகச்‌ சொல்லப்போனால்‌ யுத்தத்தின்‌ நெருப்பில்‌ எமது அரங்கக்‌ கலைகளும்‌ கலாசாரமும்‌ அழிந்து போகாது அவற்றின்‌ ஆன்மீக நெருப்பினைத்‌ தக்ககவைப்பதில்‌ எமக்கான வரலாற்றுக்‌ கடமையை நாம்‌ செய்துள்ளோம்‌ என நினைக்கின்றேன்‌. இந்த நீண்ட நெடும்‌ பயணத்தில்‌ எம்மோடு இணைந்துறின்ற வகையில்‌ எமது வெளிநாட்டுத்‌ திருமறைக்கலாமன்றங்களின்‌ பணிகள்‌ விதந்துரைக்கத்தக்கது. அதிலும்‌ குறிப்பாக கனடா திருமறைக்கலாமன்றத்தின்‌ பணிகளும்‌ அவர்களின்‌ அர்ப்பணிப்புமிக்க சேவைகளும்‌ பாராட்டத்தக்கவை. கனடாத்‌ திருமறைக்கலாமன்றம்‌ ஆரம்பித்து இருபத்தைந்து ஆண்டுகளைத்‌ தொட்டு நிற்கும்‌ அவர்களின்‌ வெள்ளிவிழாக்காலத்தில்‌ விசேடமாக அவர்களை வாழ்த்திநிற்கின்றேன்‌. அதில்‌ ஆர்வத்துடன்‌ இயங்கிவரும்‌ ஒவ்வொரு கலைத்தொண்டர்களையும்‌ பாராட்டுவதுடன்‌ தொடர்ந்து அவர்கள்‌ செய்கின்ற பணிகள்‌ சிறப்படைய இறைவனை வேண்டி நிற்கின்றேன்‌. தொடர்ந்து அவர்கள்‌ புலம்பெயர்ந்த மக்கள்‌ மத்தியில்‌ எமது கொள்கைகளை தம்பணிகளால்‌ நிலை நிறுத்த வேண்டுமென்றும்‌ தாய்த்‌ திருமறைக்கலாமன்றத்தின்‌ இயங்குகைக்கு பலம்‌ சேர்க்கவேண்டுமென்றும்‌ ஆசிந்து நிற்கின்றேன்‌. நீ. மரியசேவீயார்‌ அடுகள்‌ இயக்குநர்‌ திருமறைக்கலாமன்றம்‌ —_—3@—___——_«e—_—_—__01 )-8e— -3— கனடா திருமறைக்‌ கலாமன்றம்‌ சர்வதேச கலைப்பாலம்‌ 2016 தீருமறைக்‌ கலாமன்றத்தின்‌ சர்வேதச கலைப்பாலம்‌ 2016 க ப 1965-2015 Thirumarai Kalamanram Sri Lanka 1991— 2016 Thirumarai Kalamanram Canada ~3— 3 02 கலைவழி மறைபணியாற்றி கலாமன்றத்திற்க்கு எனது ae மனம்‌ ளை நிறைவு செய்யும்‌ திருமறைக்‌ ineஆண்டுக பாராட்டுகளையும்‌ ஆசிகளையும்‌ றந்த தெரிவிப்பதில்‌ பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்‌. இயல்‌ இசை நாடகம்‌ எனும்‌ தமிழ்மொழியின்‌ முப்பரிமாணங்களையும்‌ இக்கலாமன்றம்‌ அளவிடமுடியாத முறைகளில்‌ வளர்த்துள்ளது என்பதை வெற்றிகளை கொண்டாட ஏற்றுக்கொள்ளக்‌ கூடிய உண்மையாகும்‌. அனைவரும்‌ ஐம்பது ஆண்டுகளாக கலையுலகில்‌ அடைந்த இது ஒரு சிறந்ததும்‌ தனித்துவமுமான வேளையாகும்‌. இக்கலாமன்றத்திற்க்கும்‌ அதன்‌ நிறுவனர்‌ அருட்கலாநிதி! மரிய சேவியர்‌ அடிகளாருக்கும்‌ அனைத்து உறுப்பினர்களுக்கும்‌ இறைவன்‌ பொழிந்த அருள்‌ வளங்களுக்கு நன்றி கூறுவோம்‌. திருமறைக்கலாமன்றம்‌ இன்றும்‌ என்றும்‌ நமது முத்தமிழின்‌ நம்பிக்கை மிகுந்த காவலர்களாக விளங்க வாழ்த்தி விடை றுகின்றேன்‌. அன்புடன்‌ அருட்பணி பீற்றர்‌ ஜித்தேந்திரன்‌ பங்குத்தந்தை - தூய ஆரோக்கிய ரோரன்ரோ அன்னைப்‌ பங்கு - கனடா ௭. (03) இட இ. கனடா திருமறைக்‌ கலாமன்றம்‌ சர்வதேச கலைப்பாலம்‌ 2016 . PAUL HEALTHY LIFE C Pia lelaal-le)el-iah ar-laleiyVelllelelaleid lla), Dye UT Kaw (வோ Ja liton (ere வப piale வப ஹோமியோபதி (ஜெர்மன்‌ மருத்துவழறை) ௭ம்‌ * * } அக்குபங்சர்‌ (சீன மருத்துவழுறை) 4 ட மட * ட | 84145 (Bachelor ofHomeopathy Medicine and Surgery) Qualified from Tamilnadu Dr. M.G.R. Medical University, Madras, india. Registered Homeopath and Acupuncturist, Canada முன்னாள்‌ பேராசிரியர்‌, தமிழ்நாடு டாக்டர்‌ எம்‌.ஜி.ஆர்‌ மருத்துவப்‌ பல்கலைக்‌ கழகத்தின்‌ மருத்துவ கல்லூரிகள்‌. i முன்னாள்‌ விரிவுரையாளர்‌, விநாயகா மிஷன்ஸ்‌ பல்கலைக்‌ கழகம்‌ சேலம்‌, இந்தியா. மருத்துவ ஆலோசகர்‌, சண்முகா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்‌, சேலம்‌. . இந்தியாவின்‌ பல்வேறு பல்கலைக்‌ கழகங்களின்‌ தேர்வாளராகவும்‌, சிறப்பு வருகை விரிவுரையாளராகவும்‌ பணிபுரிந்தவர்‌. இலங்கையின்‌ முதல்‌ B.HMS மருத்துவ பட்டம்‌ பெற்ற மருத்துவர்‌. கனடா, இந்தியா மற்றும்‌ இலங்கை ஆகிய நாடுகளில்‌ பதிவு பெற்ற மருத்துவ நிபுணர்‌. ஹோமியோபதி, அக்குபங்சர்‌, அக்குபிரஷர்‌, நாடிப்‌ பரிசோதனை தியானம்‌, யோகா மற்றும்‌ உளவியல்‌ ஆலோசகர்‌. பக்க விளைவுகளில்லாத, பத்தியமேதுமில்லாத, அனைத்து | நோய்களிலிருந்தும்‌ சுகமடைந்து ஆரோக்கிய வாழ்வு பெறலாம்‌. — 181: 416 4353939 Cell:Le 9864903 drjp63@yahoo.com சர்வதேச கலைப்பாலம்‌ 2016 கனடா திருமறைக்‌ கலாமன்றம்‌ திருமறைக்‌ கலாமன்றத்திள்‌ சர்வதேச கலைப்பாலம்‌ 2016 ஸர விரரித்தி Hows) நவிஸ்நாறம்‌ 01றன்‌6[ பயல்‌ irene HIND shuren UEICRU ட ப ன்மை 3035 கொள்‌ பந்தி KENNEDY ROAD, ery BToh UNIT-10, 416.291.8500 Fah, பஞ்சாட்சர SCARBOROUGH, ON. CANADA M1V1S3 WWW.VINAAYAGAR.COM குருக்கள்‌ விஜயகுமாரக்‌ பிரதமகுரு, ஸ்தாபகர்‌, முதல்வர்‌ ஆலய ரொறண்ரேர ரீ வரசித்தி விநாயகர்‌ தேவஸ்தானம்‌ Sivashri Dr. Panchaadchara Vijayakumara Kurukkal The Founder Chief Priest கனடா திருமறைக்‌ கலாமன்றம்‌ தனது 25வது வெள்ளி விழாவையும்‌, திருமறைக்‌ கலாமன்றத்தின்‌ இலங்கை தாய்‌ மன்றம்‌ தனது 50வது ஆண்டூ பொன்‌ விழாவையும்‌, புரட்டாதி 15ம்‌ திகதி (Oct 15"2016) சிறப்பு விழாவாகக்‌ கொண்டாடூவதையிட்டு ரொறன்ரோ ஸ்ரீ வரசித்தி விநாயகர்‌ ஆலயமும்‌, ஸ்ரீ வரசித்தி விநாயகர்‌ இந்துக்‌ கல்லூரியும்‌ இணைந்து விழா வெற்றிபெற வாழ்த்துகின்றோம்‌. கல்வி, சமயம்‌, சமூகம்‌ மற்றும்‌ பண்பாடு, திருமறைக்‌ மேன்மைபெற கத்தினருடனும்‌ இணைந்து பொன்விழாக்‌ பெருமானின்‌ வரசித்திப்‌ அமைகிறோம்‌. “மேன்மை கொள்‌ கலாமன்றத்தின்‌ முன்னெடுக்கபட்டூ இந்த காணும்‌ கலாச்சாரம்‌, மகிழ்வான பேரருள்‌ விழுமியங்களும்‌ அளப்பரிய வருகிறது. பணி, அனைத்து சமூ வேளை, நாமும்‌ எல்லாம்‌ வல்ல நிறைவாகக்‌ கிடைக்க மனதார சைவநீதியும்‌ தேமதுரத்‌ தமிழும்‌ உலகெலாம்‌ வகைசெய்வோம்‌” “சிவாச்சார்ய கலாறிதி” Maw. பஞ்சாட்சர விஜயகுமாரக்‌ குருக்கள்‌ ரொறன்ரோ ஸ்ரீ வரசித்தி விநாயகர்‌ தேவஸ்தானம்‌ ஓ... மொழியும்‌ ஜே. சர்வதேச கலைப்பாலம்‌ 2016 கனடா திருமறைக்‌ கலாமன்றம்‌ திருமறைக்‌ கலாமன்றத்தின்‌ சர்வேதச கலைப்பாலம்‌ 2016 Daily Acws Appeared on the Daily News Newspaper in Srilanka on December 16, 2004. Fr. N. M. Saveri's 65th birthday : Ascholar, historian, director and devoted priest | Rev. Fr. N. Maria Saveri, Director, Thirumarai Kalamandram (Centre for Performing Arts) has reached another milestone on the eventful road of life's pilgrimage. He entered his 65th year on December 3, 2004. We are privileged to tender to him our respectful felicitations on the auspicious event. “As is a tale, so is life, not how long it is, but how good it is," wrote Seneca. One may grow old by the years that one has lived, but one keeps ever young by the events and achievements of enduring value that are packed into one's life. By that standard Rev. Fr. N. M. Saveri can never be said to have grown old. Aided by superior intelligence and an indomitable will he has attained eminence and greatness on account of his contribution he has made for the promotion of peace, justice and equality among all communities through art and culture particular by his drama on ‘War and Peace’. Rev. Saveri was born at Illavalai and had his secondary education at St. Henry's College, Illavalai and St. Patrick's College, Jaffna. He joined the National Seminary at Ampitiya at the age of 16 and completed his philosophical studies. Thereafter, he proceeded to the Propaganda Fide College in Rome to pursue his theological studies and was ordained a priest in 1962 for the Diocese of Jaffna. While working in Urumpirai parish, Prof. Saveri established the Thirumarai Kala Mandram (Centre for Performing Arts) in 1966. His main aim was to inculcate human and humane values through cultural activities and to identify and foster literary and artistic talents both in individuals and groups. He staged a Passion Play in Urumpirai in 1967 with 250 actors taken from different parts of Jaffna. Apart from cultural activities, he proceeded to Madras and obtained the title 'Vidvan Pulavar'. Thereafter he joined the London University and obtained his Masters and Doctorate Degrees. In 1978, he submitted a study on the relations between Roman Catholics and Hindus in Jaffna for his doctoral research at the School of Oriental and African Studies, London. According to him that peace and war are external reflections of internal states of mind. \f one were to be a messenger of peace, one needs to change the hearts and minds of those who inspire and instigate violence that breeds bitterness in the survivors and brutality in the destroyers. Though inter-cultural activities between Sinhala-Tamil speaking communities, Prof. Saveri endeavours to bring about peace, harmony, co-operation and mutual understanding among all the communities. The Centre for Performing Arts has already stated a cultural inter-active awareness program called ‘Kalai Palam'; exhibition, seminars, concert and plays in many parts of the island. At present the Centre for Performing Arts has more than 3,000 artistes including Tamils, Sinhalese and Muslims and the Centre has spread its wings not only to different parts of Sri Lanka, but to centres like Germany, France, England, Canada and Australia as well. Recently, Prof. Saveri took nearly 10 artistes including Muslims, Tamils and Sinhalese to 8 countries to perform cultural programmes highlighting international peace. Prof. Saveri's selfless, admirable and inestimable services in the promotions of peace through inter-cultural activities has been in steady progress for more than three decades and it has been duly recognised and immensely appreciated by all communities and denominations living in Sri Lanka and abroad. ‘Kalabhoosanam' Chelvatamby Maniccavasagar (Member of the Advisory Board of the Centre for Performing Arts) — 09 = (20 — அஅிட்ட ட சர்வதேச கலைப்பாலம்‌ 2016 கனடா திருமறைக்‌ கலாமன்றம்‌ FITS OT BONS ழ்‌ ழ்‌ The Canadian Tamil Catholic லாலா Canna. aThuthan 19 Callowhill Ave Richmond Hill, ON L4b 4H5S Phone: 416 300 7026 “கலைவழி இறைபணி” என்பதை தாரக மந்திரமாக கடந்த அரை நூற்றாண்டுகளாக கலைக்கும்‌ திருமறைக்கும்‌ நமது தாயாம்‌ தமிழ்மொழிக்கும்‌ அளப்பெரும்‌ சேவையினை ஆற்றிவரும்‌ திருமறைக்‌ கலாமன்றத்தை கனடாவில்‌ கடந்த 20 ஆண்டுகளாக வெளிவரும்‌ கத்தோலிக்க இதழான கனகத்தூ£தன்‌ சார்பாக வாழ்த்துவதில்‌ பெருமகிழ்வு அடைகின்றோம்‌. திருமறைக்‌ கலாமன்றத்தின்‌ நிறுவனரும்‌ அதைவழி நடத்துபவரும்‌ அதன்‌ உயிர்நாடியுமாக விளங்கும்‌ பெருமதிப்புக்குரிய அருட்கலாநிதி மரியசேவியர்‌ அடிகளார்‌ பற்றியும்‌ அவரின்‌ அர்ப்பணிப்பும்‌, ஆன்மீகமும்‌, அனைத்துக்‌ துறைகளிலும்‌ ஆழமான அறிவும்‌, தலைமைத்துவமும்‌ பற்றி சில வார்த்தைகளால்‌ வர்ணிக்க முடியாது. கடந்த ஜம்பது ஆண்டுகளில்‌ 26 ஆண்டுகள்‌ ஈழத்தமிழர்கள்‌ எவராலும்‌ ஆற்றமுடியாத துன்பச்சுமையை சுமந்தவர்கள்‌. பெரும்‌ இழப்புகளை சந்தித்தவர்கள்‌ இனியஉறவுகளை இழந்தவர்கள்‌. துயரத்தில்‌ உழன்றவர்கள்‌. பல லட்சக்கணக்காக தாயகமிழந்து புலம்‌ பெயர்ந்தவர்கள்‌. சொந்தக கிராமங்களை விட்டு துரத்தப்பட்டவர்கள்‌. இத்தனைக்கும்‌ மத்தியிலும்‌ கலைப்‌ பண்பாட்டு செல்வங்களை கட்டிக்காத்து, வளர்த்து, யுத்த மேகங்கள்‌ சூழ்ந்த நிலையிலும்‌ சூழலுக்கு ஏற்ப வினையாற்றும்‌ கலையார்வமும்‌ ஆற்றலும்‌ படைத்தவர்களை இனம்‌ கண்டு கலைப்பயணத்தை தொடரும்‌ திருமறைக்‌ கலாமன்றத்தையும்‌ அருட்பணி மரியசேவியர்‌ அடிகளாரையும்‌ தமிழ்‌ உலகம்‌ என்றும்‌ போற்றிக்‌ கொண்டிருக்கும்‌ என்பது உறுதி. 1966 - 67 ஆம்‌ ஆண்டுகளில்‌ உரும்பிராய்‌ எனும்‌ கிராமத்தில்‌ உள்ள தூய மைக்கேல்‌ ஆலயத்தில்‌ பங்குக்‌ குரவராய்‌ அருட்ணியாளர்‌ மரியசேவியர்‌ அடிகள்‌ பணி புரிந்த காலத்தில்‌ இறைமகள்‌ இயேசுவின்‌ திருப்பாடுகளை அனைவரும்‌ வியப்படையும்‌ வகையில்‌ அற்புதமான முறையில்‌ தனது வல்லமைகள்‌ அனைத்தையும்‌ கொண்டு உருவாக்கிய “அன்பில்‌ மலர்ந்த அமர காவியம்‌” “The Divine Epic of Love” எனும்‌ திருப்பாடுகளின்‌ காட்சி இன்றும்‌ பலர்‌ மனதில்‌ பதிவாகி நிலைத்திருக்கின்றது. பல ஆயிரக்கணக்கான மக்கள்‌ பார்த்து மனமுருகிய காட்சிகள்‌ அவை. இந்நிகழ்வில்‌ நானும்‌ ஒரு சிறுவானாக கலந்து கொண்டதை எண்ணிப்பார்க்கின்றேன்‌. அப்போது தொடங்கிய கலைப்பயணம்‌ இன்றும்‌ தொடருகின்றது என்பது அனைவருக்கும்‌ திருமறைக்கலாமன்றத்தின்‌ கலைவழி இறைபணி பெருமை தருகின்றது. ாக, அருட்கலாநிதி மரியசேவியர்‌ அடிகளார்‌ உருவாக்கிய கலைப்படைப்புகள்‌ தமிழ்‌ கலை பண்பாடு சார்ந்தவைய வைக்கும்‌ சிந்திக்க நிகழ்வுகளை சமகால வரலாறு, தூயவர்‌ உவமைகள்‌, நற்செய்தி விவிலியம்‌ தமிழர்‌ வரலாறு, நாடகங்களாக வேற்றுக்‌ கலைகளை இணைக்கும்‌ பாலங்களாக இன்னும்‌ எத்தனையோ வகையான படைப்புகளை திருமறைக்‌ கலாமன்றம்‌ வழியாக நமக்கு தந்திருக்கிறார்‌. கலைமுகம்‌ எனும்‌ காலாண்டு கலை வருவதும்‌ பாராட்டப்பட வேண்டிய இலக்கிய இதழையும்‌ தமது அயாராத பணியிகளின்‌ மத்தியில்‌ வெளியிட்டு விடயமாகும்‌. ம்‌ இறுதியில்‌ இன்னும்‌ 50 ஆண்டுகளுக்கு மேலாக திருமறைக்கலாமன்றத்தின்‌ கலைப்பணி நமது சமூகத்துக்கு இறைவனை ஆசித்து என டும்‌ ஆற்றிடவேண் பணியினை சிறந்த உன்னதமான ்‌ திருமறைக்கும தமிழ்‌ இனத்துக்கும்‌ வேண்டி விடை பெறுகின்றேன்‌. நன்றி அன்புடன்‌ அன்ரன்‌ சின்னராசா பிலிப்‌ பிரதம ஆசிரியர்‌ கனகத்து£தன்‌ - கனடாவில்‌ வெளிவரும்‌ கத்தோலிக்க இதழ்‌ - “௨-௨ ௨... 2149-௫: 38 கனடா திருமறைக்‌ கலாமன்றம்‌ சர்வதேச கலைப்பாலம்‌ 2016 திருமறைக்‌ கலாமன்றத்தின்‌ சர்வதேச கலைப்பாலம்‌ 2016 Bharradhi Arts, a Tamil musical “Kalaikkovil” was founded in 1996 by “Issaithaai” Late Bavadharani Mathivasan and Mathivasan Seenivasagam in Canada. Their vision was to showcase Musical talents around the world particularly young artists encouraging them to take active part in music and arts as music is divine and gift of God. Music helps to ease all stress and strains of modern life and offer peace and tranquility. After the loss of the founder, the organization named as “Bavatharani’s Bharradhi Kalaikkoyil”. The musical group performed across the world including India, US, UK, Sri Lanka, and Germany together with famous Indian artists including Mano, Vijay Yesudas, Krish, Chinmayee, Sri Ram, Mathumitha, Charulatha Mani, A. ட. Raghavan and many more with numerous musical accolades. “Bharradhi Kalaikkoyil” performances were highly praised by famous play back singers of the Tamil film industry including S.P. Balasubramanium, S Janaki Amma, Chitra, Vijay Yesudas and Music Directors Deva and M.S Visvanathan. > The Bavatharani’s Bharradhi Kalaikkoyil — A leading private music school located in Scarborough, Ontario, Canada is a Temple of Fine Arts. This location offers classes on Keyboard, Guitar, Drums, Mirudangam, Tabla, Violin, Veena, Vocal etc. @ $ 4 > 9 ப > We have week days and weekend classes for the convenience of the students and the parents, with over 15 qualified teachers trained enough to handle students of different age groups. We have created our own syllabus and examination geared to Eastern and Western music with leads to the new “World Music.” Our parent-teacher meeting provides individual feedback. Our annual “Talent show” gives opportunity to expose their talents in front of the parents and audience. This inspires the parents and the students. Qualified and talented students get opportunity to perform “Bharradhi Arts Youth Band” in TV shows, Stage performances and international music tours. Our senior students will get opportunities to technical training in Music, Sound, Light, Video and Photography. More than 1000 young Tamil Canadians have learned, benefited and qualified in learning Vocal and various musical instruments through this institution. Our Charitable events raised over 150,000 Canadian Dollars. Tel: (416) 754-9338 - (647) 880-7798 - (416) 843-8424 email: info@bharradhiarts.com Visit: www.bharradhiarts.com Address: 3001 Markham Road, Unit 12, Scarborough, Ontario, Canada M1X 1L6 —9o-____—4—_—_{ 22) ___—_98-— சர்வதேச கலைப்பாலம்‌ 2016 கனடா திருமறைக்‌ கலாமன்றம்‌ தீருமறைக்‌ கலாமன்றத்தீன்‌ சர்ஷீதச கலைப்பாலம்‌ 2016 Shilompoli Shethra Dance Academy 5 yompoll Shey ஞி 2 ம்‌ x ஆ டி ay ~ ஷு a ட்பaaa?f “i 7. yh ட ay “inert யவர்‌! Sathankai Narthaki, Nadana Sundari Bharathakala Vithakar, Natya Sironmani Smt. Jenani Kumar It gives me immense pleasure in being part of this event organized by the Centre for Performing Arts (Thirumarai Kalamanram). In this day in time, our culture may be viewed through several art forms some of which we are able to witness tonight. Being the Artistic Director of Shilompoli Shethra Dance Academy founded in 1994, | always encourage my students to be involved in such organization. | would like to congratulate the members of Thirumarai Kalamanram in their success over the past 50 years and wish them absolute success in their future endeavours. She started her extensive Jenani Kumar is a renowned Bharatha Natya teacher in the South Asian Community. tyam, Jenani Kumar Bharathana with Along Anand. Padmini Smt. Vithaki Narthana of training under the tutelage including late artists has also been a part of countless Dance Drama’s taking lead roles. Also, several legendary successfully After tyam.. Bharathana of Veeramani lyyar showered and wished Jenani the success into her life Indian Classical other many learning of privilege the had Kumar completing her teacher’s grade in Sri Lanka, Jenani India. a, Kalakshethr of Thomas Dances under the guidance of Mrs. Vasundra Dance Academy in Canada in the Out of passion for Bharatha Natyam, she had founded the Shilompoli Shethra from various backgrounds. students year 1994 with the intention of sharing her knowledge with dedicated talents through a well formulated Since its inception, the school aims to produce hundreds of dancers of remarkable focus on the Laya aspect and special with dance of aspects practical and theoretical in training curriculum imparting intellectual and emotional, , Abinaya. Her disciples get a holistic view of the various aspects of dance — theoretical annual including Shethra, li Shilomompo of spiritual. Perfection is at the heart of every performance by students and ns competitio es, performanc television shows, political shows, stage shows, Award ceremonies, temples, Arangetrams. of the technique through the use Jenani Kumar's way of teaching and choreographing a dance includes expansion ng her own concepts through contributi with style of the entire body. She has enriched the traditional Indian dance at the Dindugal University workshops held also has Kumar experimentations and innovations. Jenani her the dance drama, completed ly successful Kumar Jenani , 2014 . Navarasam based on the Ashta Vitha Nayaki’s and had the opportunity to work with, “ Kalai“Seetha Kalyanam,” with over 100 students taking part. She has also and Prof. Vasunthra Thomas of Kalakshethra. mamani,” Zakir Hussain, Prof. 0. Muthaiah, late Prof. Narayanaswamy she had been bestowed with the titles of Jenani Kumar’s devotion and contributions had been recognized as “Natyasironmani.” and Sundari”, Nadana ,” “Sathangai narthaki, “Bharathakala vidthagar ~3O— 3 235 3 -3®~ சர்வதேச கலைப்பாலம்‌ 2016 கனடா திருமறைக்‌ கலாமன்றம்‌ திருமறைக்‌ கலாமன்றத்தீன்‌ சர்வேதச கலைப்பாலம்‌ 2016 3ல்‌ நூற்ரானிபத 2 VSLSianANETF EDIT MER Waa ப வர்‌ கலைமாமணி உமாதண்டாயுதபானீரிபி “அரங்கேற்றி ] oa 38> தாதனையிரிந்தது. HOM HHS -3o— ததவ — ae (24 ஆ ee கனடா திருமறைக்‌ கலாமன்றம்‌ சர்வதேச கலைப்பாலம்‌ 2016 தீருமறைக்‌ கலாமன்றத்தீன்‌ சர்வதேச கலைப்பாலம்‌ 2016 இலைமறை காயாக மறைந்திருக்கும்‌ பல கலைஞர்களும்‌ சமூகத்தில்‌ இனம்காணப்பட வேண்டுமெனும்‌ உயர்ந்த நோக்கோடு, தரணியெங்கும்‌ வாழும்‌ கலைஞர்களை வெளிக்‌ கொணர்ந்து அவர்களுக்கு உரிய கெளரவத்துடன்‌ மேடை அமைத்துக்கொடுக்க ஆரம்பிக்கப்பட்டதே கலைக்கோலங்கள்‌. 2008ம்‌ ஆண்டூ கலைக்கோலங்கள்‌ உதயமானது. தற்போது தனது 9வது வருடத்தில்‌ பயணிக்கும்‌ கலைக்கோலங்கள்‌ தலைநிமிர்ந்து நிற்பது மட்டுமன்றி, ஒவ்வொரு வருடமும்‌ புதிய புதிய நோக்கத்துடனும்‌ திட்டங்களுடனும்‌ சிறப்பாக செயற்பட்டு வருகிறது. பத்திற்கும்‌ அதிகமான கலைஞர்களுடன்‌ ஆரம்பித்த கலைக்கோலங்கள்‌ மேடை நிகழ்வு, தற்போது நூற்றுக்கும்‌ ரசிகர்‌ வட்டம்‌ மேற்பட்ட கலைஞர்களாக மாறியுள்ளது. கலைக்கோலங்கள்‌ நிகழ்வைப்‌ பார்வையிட ஆயிரமாயிரம்‌ , வளர்ந்துவருவதும்‌ மகிழ்வு தருகிறது. இந்தப்‌ பெருமையை நான்‌ மட்டுமன்றி, அனைத்துக்‌ கலைஞர்களும்‌ ரசிகர்களும்‌, கலையில்‌ ஆர்வம்‌ கொண்ட அனைவரும்‌ பகிர்ந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறேன்‌. , வினோத இக்கலைக்கோலமானது நடனம்‌, நாடகம்‌, இசை என்று மட்டும்‌ அல்லாமல்‌, கவிதை, வில்லுப்பாட்டு கும்‌ களம்‌ கலைஞர்களுக் கொண்ட ‌ திறமைகளைக் பல்வேறு என உடை, அழகுப்போட்டி (modeling), பட்டிமன்றம்‌ பெண்‌ வேறுபாடின்றி அமைத்துக்கொடுத்து வளர்ந்து வருகிறது. இதில்‌ இளம்‌ வயதினரும்‌ முதியவர்களும்‌, ஆண்‌ சமஉரிமை கொடுத்து கலையை வளர்ப்பதில்‌ அதீத ஆர்வத்துடன்‌ உழைத்து வருகிறது. பெருவெள்ளம்‌ என்ற கடந்த மூன்று வருடங்களாக, புதியதொரு முயற்சியாக, யதுரியின்‌ விருப்பத்தின்படி, சிறுதுளி வாழும்‌ ஈழத்தில்‌ சேகரித்து, நிதி இயன்றளவு தம்மால்‌ மூலம்‌ நிகழ்ச்சிகள்‌ கள்‌ நோக்குடன்‌, கலைக்கோலங் ோருக்கு அத்தியாவசிய பாதிக்கப்பட்ட சிறுவர்கள்‌, மாற்றுத்‌ திறனாளிகள்‌, நோயாளர்‌ மற்றும்‌ எதுவித உதவியுமற்ற தேவைக்கான உதவிகளைச்‌ செய்து வருகிறது. மானிப்பாய்‌ மகளிர்‌ கல்லூரி, வவுனியாவிலுள்ள வைகறை இல்லம்‌, யாழ்ப்பாணத்திலுள்ள திருமறைக்‌ கலாமன்றம்‌, ு, அவர்களது பார்வையிட்ட சென்று நேரில்‌ ையும்‌ நிறுவனங்கள பல்வேறு போன்ற கல்லூரி இந்துக்‌ மானிப்பாய்‌ உதவுவதாகவும்‌ சேகரித்து நிதி விரைவில்‌ ்காக தேவைகளுக அவர்களது ்‌, தேவைகளில்‌ சிலவற்றை வழங்கியதுடன வாஞ்சைகளும்‌ உறுதி வழங்கி வந்துள்ளேன்‌. யதுரி சிவானந்தத்தின்‌ உதவியுடன்‌ எமது விருப்பங்களும்‌ ‌ தொடர்கிறது. நிறைவேறும்‌ என்ற நம்பிக்கையைச்‌ சுமந்தபடி, தலைக்கோலங்களின்‌ பயணம்‌ உறுதியாகத் கலாமன்ற தாய்‌ கலைப்பயணத்தில்‌ தனது 50வது நிறைவு விழாவைக்‌ கொண்டாடூம்‌ இலங்கை திருமறைக்‌ கலாமன்றத்திற்கும்‌, திருமறைக்‌ கனடிய காணும்‌ விழாவைக்‌ நிறைவு 25வது தங்களது அமைப்பிற்கும்‌, கனடாவில்‌ ிறது. மகிழ்வடைக ல்‌ தெரிவிப்பதி களைத்‌ கலைக்கோலங்கள்‌ தமது நிறைவான வாழ்த்துக் என்றும்‌ அன்புடன்‌, சிவப்பிரியா கனடா திருமறைக்‌ கலாமன்றம்‌ சர்வதேச கலைப்பாலம்‌ 2016 திருமறைக்‌ கலாமன்றத்தின்‌ சர்வேதேச கலைப்பாலம்‌ 2016 8508 சுமித்திரா பந்மகிங்கம்‌ லகநாத்தனாலயம்‌ “ தேவபாலனின்‌ தெய்வ தரிசன நற்செய்தியை கலை வடிவமாக மக்களுக்கு அறிவிக்கும்‌ திருமறைக்‌ கலாமன்றம்‌ இன்று ஐம்பதாவது அகவையில்‌ தமிழ்‌ மக்களோடு கைகோர்த்து நடப்பதை பெருமையோடூ வாழ்த்துகின்றோம்‌” நாற்பது வருட சரித்திரத்தைத்‌ தனதாக்கிக்‌ கொண்ட திலகநர்த்தனாலயம்‌ 1994ம்‌ ஆண்டூ தென்மராட்சியில்‌ சாவகச்சேரி நகரில்‌ நடனக்‌ கலை ஆலயமாக அன்னையின்‌ முயற்சியால்‌ தந்தையின்‌ அனுசரணையோடூ மதிப்புமிக்க குருவான ப்ரஹதீஸ்வர நாட்டியக்‌ கலாலய அதிபர்‌ திருமதி பவானி இராஜசிங்கம்‌ அவர்களின்‌ ஆசியுடன்‌ புலவர்‌ திரு வினாசித்தம்பி அவர்களாலும்‌ ஆசிரியர்‌ இசைகலாமணி திரு.நடேசன்‌ அவர்களாலும்‌ ஆரம்பித்து வைக்கப்பட்டது. அன்னையின்‌ மறைவுக்குப்‌ பின்‌ அன்னையின்‌ நினைவாக திலகநர்த்தனாலயம்‌ என்ற பெருடன்‌ தன்‌ கலைச்‌ சேவையைத்‌ தொடர்ந்தது. தந்‌ைத திரு.சபாரட்ணம்‌ பாதுகாவலராக இருந்து நர்த்தனாலய வளர்ச்சிக்கு வழிகாட்டினார்‌. அவர்கள்‌ நர்த்தனாலயத்தின்‌ இன்நிறுவனத்தின்‌ ஆசிரியர்களாகப்‌ பொறுப்பேற்றுக்கொண்ட திருமதி யசோதரா விவேகானந்தன்‌, திருமதி வசுந்தரா சிவசோதி ஆகிய இருவரும்‌ தமது முழுமையான அர்ப்பணிப்பை நர்த்தனாலயத்தின்‌ வளர்ச்சியில்‌ ஈடூபடூத்தி வந்தனர்‌. யசோதரா விவேகானந்தன்‌ யாழ்‌ வளாகத்தின்‌ நுண்கலைப்‌ பிரிவில்‌ முதலாவது அணியின்‌ கலைமணி பட்டம்‌ பெற்றவராகவும்‌ தற்போது ஈழத்தின்‌ முன்னணி ஆசிரியர்களின்‌ ஒருவதாகப்‌ பணியாற்றி வருகின்றார்‌. வசுந்தரா சிவசோதி அவர்கள்‌, கலைமாணி பட்டத்தையும்‌ (பேராதனை வளாகம்‌) கல்வியியல்‌ டிப்ளோமா பட்டத்தையும்‌ தனதாக்கிக்‌ கொண்டூ தற்போது ஜேர்மனியில்‌ முன்னணி நடன ஆசிரியராகவும்‌ கவிஞராகவும்‌ தமிழுக்கு சேவையாற்றி வருகிறார்‌. தனது சகோதரிகளான திருமதி யசோதரா விவேகானந்தன்‌, திருமதி வசுந்தரா சிவசோதி இருவரையும்‌ தனது குருவாக மனதில்‌ பதித்து நடனக்‌ கலையில்‌ கால்பதித்த திருமதி சுமித்திரா பத்மலிங்கம்‌ திலகநர்த்தனாலயத்தின்‌ முதல்‌ மாணவியாகவும்‌ வடஇலங்கை சங்கீத சபையில்‌ முதல்‌ பரதகலாவித்தகர்‌ பட்டத்தைப்‌ பெற்றவர்களுள்‌ ஒருவராகவும்‌ தனது கலைப்‌ பயணத்தைத்‌ தொடர்ந்தார்‌. தொடர்ந்து ஆசிரியர்‌ பயிற்சிக்‌ கல்லூரி மாணவியாகவும்‌ இசைவாரிதி அமரர்‌ பிரமசிறீ வீரமணி ஐயர்‌ மாணவியாகவும்‌ யாழ்‌-சாவகச்சேரி டிறிபேக்‌ கல்லூரி ஆசிரியராகவும்‌ கடமையாற்றி அகில இலங்கை நடனக்‌ போட்டிகளில்‌ தனது மாணவர்கள்‌ முதலிடம்‌ பெறும்வரை சேவையாற்றி வந்ததுடன்‌ தன்னை திலகநர்த்தனாலய ஆசிரியராகவும்‌ இணைத்துக்‌ கொண்டார்‌. இன்று 300க்கும்‌ மேற்பட்ட பரதகலாவித்தகர்களும்‌ கலைமணி பட்டம்‌ பெற்றவர்களும்‌ உருவாக்கப்‌ பட்டுள்ளார்கள்‌. இதில்‌ கனடாவில்‌ பணியாற்றிவரும்‌ முன்னணி ஆசிரியர்களான திருமதி அற்புதராணி கிருபராஜ்‌, திருமதி கெளசல்யா ராஜ்குமார்‌ ஆகியோர்‌ குறிப்பிடத்தக்கவர்கள்‌. 1995ம்‌ ஆண்டு கனடாவிலே திருமதி சுமித்திரா பத்மலிங்கத்தினால்‌ ஆரம்பிக்கப்பட்ட திலகநர்த்தனாலயம்‌ பல மாணவர்களை உருவாக்கியதோடூ அரங்கேற்றங்களையும்‌ நடத்தி வருகிறது. இசைக்கலாமன்றம்‌ நடத்திவரும்‌ நடனப்‌ பரீட்சைகளிலும்‌ மாணவர்கள்‌ தோற்றி, சிறந்த பெறுபேறுகளைப்‌ பெற்று வருகின்றார்கள்‌. அத்துடன்‌ அண்ணாமலைப்‌ பல்கலைக்கழகத்திலும்‌ தங்களை இணைத்துக்கொண்டூ பட்டங்களைப்‌ பெற்று வருகின்றார்கள்‌. ஆரம்ப காலத்திலிருந்து தாய்மொழிக்காகவும்‌ தமிழ்‌ இனத்திற்காகவும்‌ தனது கலைப்படைப்புக்களை வழங்கிவரும்‌ ஆசிரியர்‌ சுமித்திரா பத்மலிங்கம்‌, கனடாவில்‌ நடைபெறும்‌ சகல நிகழ்ச்சிகளிலும்‌ பங்குபற்றி திலகநர்த்தனாலயத்திற்கென தனி முத்திரை பதித்து வருவது குறிப்பிடத்தக்கது. —3e- 36 (26) 35-3 திருமறைக்‌ கலாமன்றத்தீன்‌ சர்வதேச கலைப்பாலம்‌ 2016 Sinthu Kalai Manram School of Fine Arts tya Sinthu Kalaimanram School of Fine Arts has been promoting culture, creativity and Bharathana Sinthu Smt by training for students in Mississauga for over ten years. It was established in 2005 is a Maria Antony with a focus on the Vazhuvoor style of Bharathanatya. Sinthu Kalaimanram community many at member organization of the Mississauga Arts Council and has performed events, completed Bharathanatyam examinations and competed in dance competitions. her Guru, In Sinthu Kalaimanram's first independent dance recital, the school was graced by both undari Thiripuras Smt. hanam' Smt Niranjana Chandru, but also her Guru's Guru, ‘Kalapoos Yoganantham. am” in In 2015, Sinthu Kalaimanram students performed in the dance production "Ramayan ns. Foundatio Toronto by the Chennai-based dance company Shiva am) for Sinthu Kalaimanram congratulates Centre for Performing Arts (Thirumarai Kalamanr Sri Lanka. in arts the through culture Tamil 50 years of excellence in preserving and nurturing ng outstandi shows that nt achieveme Reaching this important milestone is a wonderful success as continued you wish We arts. the and y commitment and dedication to the communit art. you continue to touch more lives through கனடா திருமறைக்‌ கலாமன்றம்‌ சர்வதேச கலைப்பாலம்‌ 2016 ப அவ (௮௭) 1/2 அன்பில்‌ மலர்ந்த ௮மர காவியம்‌ _ PASSION PLAY 2 015 Cenire for Performing Arts திருமறைக்‌ கலாமன்றம்‌ சர்வதேச கலைப்பாலம்‌ 2016 கனடா திருமறைக்‌ கலாமன்றம்‌ o ர Catson yo 19 Celebration! 3025 KENNEDY ROAD UNIT:11, TORONTO, ON www. ப பப்ப. org or www.neyam.ca Call Margie @ 647-472 8541 or 416-609-8556 Email :margievdp@qmail.con Sunflowers Furnitures கனடா திருமறைக்‌ கலாமன்றம்‌ சர்வதேச கலைப்பாலம்‌ 2016 தீருமறைக்‌ கலாமன்றத்தின்‌ ர்வதச கலைப்பாலம்‌ 2016 யாழ்‌ நகரில்‌ பொனவிழா..... i oad Sis ug i ம்முரள்ப 4 re 30. சர்வதேச கலைப்பாலம்‌ 2016 கனடா திருமறைக்‌ கலாமன்றம்‌ தூய அன்னை ஆரோக்கிய பங்கின்‌ ஆன்மீகப்பயணம்‌ கத்தோலிக்க ரொறன்ரோ பெரும்‌ பாகத்தில்‌ தமிழ்‌ சமூகமாக இலங்கையில்‌ இருந்து வெளியேறி வந்தடைந்த வழிபட பங்கேற்று மொழியில்‌ தழிழ்‌ இனிய ாகிய தாய்மொழிய எம்‌ மக்கள்‌ சிலர்‌ திருப்பலியை திருப்பலி, ஆர்வம்கொண்டதின்‌ பயனாக, அருட்திரு யோக்கிம்பிள்ளை அடிகளார்‌, இவர்களுடன்‌ இணைந்து கொறட்டி மரிய , ஆண்டளவில்‌ 1987 இதனால்‌ வந்தனர்‌. ஒன்றுகூடல்‌ போன்ற நிகழ்வுகளை நடாத்தி பற்றிக்‌ ஞானப்பிரகாசம்‌ ஆலயத்தில்‌, தமிழ்‌ மக்களின்‌ ஆன்மீக, சமூக தேவையை பூர்த்தி செய்ய அருட்‌ திரு ்டார்‌. நியமிக்கப்பட அடிகள்‌ ஆன்மீக மேற்பார்வையாளராக என்னும்‌ பெயருடன்‌ 1993ம்‌ ஆண்டூ பேராயரின்‌ அங்கிகாரத்துடன்‌ தூய ஆரோக்கிய அன்னை மிசன்‌ நியமிக்கப்பட்டார்‌. அடிகள்‌ ்‌ இராஜரட்னம திரு அருட்‌ ளராக பெறுப்பா முழுநேர இதன்‌ ஆரம்பிக்கப்பட்டது. லமும்‌ தூய இதுவரைகா அவர்கள்‌, ஆயர்‌ தொடர்ந்து 2005ம்‌ ஆண்டு செப்டெம்பர்‌ 8ம்‌ திகதி, ரொறன்ரோ நிலைக்கு என்ற பங்கு, அன்னை ய ஆரோக்கி தூய ்ததை, இயங்கிவந நிலையில்‌ ஆரோக்கிய அன்னை மிசன்‌ உயர்த்தினார்‌ அமைந்துள்ள தூய வளனார்‌ அருட்‌ திரு பீட்டர்‌ ஜிட்டேந்திரன்‌ தலைமையில்‌, பங்கு, லெஸ்லி வீதியில்‌ திரு கபிரியேல்‌ அருள்நேசன்‌ அருட்‌ ்‌, முயற்சியால ய ஆயருடை யாழ்‌ ஆலயத்திற்கு இடமாற்றம்செய்யப்பட்து. அவரிடம்‌ ுகளை பொறுப்ப அடிகளாரை இலங்கையிலிருந்து வரவழைக்கப்படடூ, பங்கின்‌ நிர்வாகப்‌ ஆலயத்தில்‌ அன்னை ஸ்‌ ஏயார்வேய் வசதியாக ு மக்களுக்க கையளிக்கப்பட்டது. மிசசாக்கா அதன்சுற்றுப்புற இரு ஆலய ‌. வழங்கினார் அனுமதி அவர்கள்‌ ஆயர்‌ ற நிறைவேற் ியை திருப்பல இரவு 7.00 மணிக்கு ும்‌ பொறுப்பு பங்குத்‌ தந்தைக்கு திருப்பலிகளை, மாலை 4.30 மணிக்கும்‌, இரவு 7.00 மணிக்கும்‌, நிறைவேற்ற வழங்கப்பட்டது. ஆலய பாவனையிலிருந்த பாடசாலை வாகனத்தரிப்பிடம்‌ வேறு ஒரு இதுவரைகாலமும்‌ தூய வளனார்‌ ஆலயத்திற்கு மாறவேண்டிய நிறுவனத்திற்கு விற்பனையானதால்‌, பங்கு, ஸ்காபுறோ பகுதியிலுள்ள வேறொரு நிலை ஏற்பட்டது. ிரன்‌ ஏற்றுக்கொண்டார்‌. பங்கை பங்குத்‌ தந்தையின்‌ பொறுப்புகளை மீண்டும்‌ அருட்‌ திரு பீட்டர்‌ ஜிட்டேந்த திரு பீட்டர்‌ ஜிட்டேந்திரன்‌, அருட்‌ வேறெரு ஆலயத்திற்கு மாற்றம்‌ செய்வதற்கான முயற்சியில்‌ ஈடுபட்ட , ஈற்றில்‌ ோசித்து கலந்தால டனும்‌ தையர்களு பலமுறை ஆயருடனும்‌ மற்றும்‌ தமிழ்‌ அருட்தந் ாயுள்ள தூய திரேசாள்‌ பொறுப்ப தனக்குப்‌ ்பாடாக முன்னேற துரித ்‌ அவர்களின ்னம்‌ இராஜரெட அருட்தந்தை தூய திரேசாள்‌ மாதம்‌, மார்கழி ஆண்டூ 2011ம்‌ ர்‌. முன்வந்தா ஆலயத்தை எமது பங்கு பாவனைக்கு வழங்க ு. கப்பட்டத ஆரம்பிக் கள்‌ ஆலயத்தில்‌ பங்குபணி மேலும்‌ எமக்கு வசதியான ஓர்‌ ஆலயத்தை நிரந்தரமாகத்‌ தேவை என்பதை உணர்ந்த பங்குத்‌ தந்‌ைத, அவ்‌ ஆலயத்தை பெற்றுக்கொண்டு மாசற்ற இருதய அன்னை ஆலய பங்குத்‌ தந்தையின்‌ உதவியுடன்‌ ்ளலாம்‌ என்னும்‌ ஒப்பந்தத்தில்‌ மேற்கொள ை பணிகள பங்கு ளுக்கு வருடங்க 20 ்‌ 2016ம்‌ ஆண்டு தொடக்கம ர்‌. துவைத்தா ஆரம்பித் ல்‌ கைச்சாத்து இடப்பட்டு, பங்கு பணிகளை இந்த ஆலயத்தி ்பு வேலைகள்‌ ஓரளவு முடிவடைந்த நிலையில்‌ தற்பொழுது மேற்கொள்ளப்பட்டூள்ள வாகனத்தரிப்பிடம்‌ புணரமைப நொவம்பர்‌ மாதம்‌ தொடக்கம்‌ ஆரம்பமாகும்‌ உள்ளது. திருத்தி அமைக்கப்பட்ட ஆலய மண்டபம்‌ பாவனைக்கு அமைக்கப்பட்டும்‌, மண்டபத்திற்கு படிகள்‌ நிலையில்‌ உள்ளது. மேலும்‌ ஆலயத்திலுள்ள Washroom மாற்றி டகைவ ஒன்று கட்டப்பட்டுள்ளது. மூலம்‌ இறங்க முடியாதவர்களுக்கு வசதியாகவும்‌ புதிதாக ஆலயத்தில்‌ சொல்லப்பட்டது. ஒக்டோபர்‌ 8ம்திகதி 2000 அருள்நிறை மரியே தொடர்செபமாலை வழிபாட்டை நடத்தினார்கள்‌. முடிவில்‌ இச்செப ு இணைந்த பங்கு இளைஞர்களும்‌ மரியாயின்‌ சேனையினரும்‌ க எடூத்துச்செல்லப்பட்டது. பங்கு பாடகர்‌ மெழுகுவர்த்தி ஒளியுடன்‌ மரியன்னையின்‌ திருச்சுரூபம்‌ பவனியா ‌. நற்கருணை ஆசீருடன்‌ வழிபாடூ நடத்தினர் ப்பாக குழாம்‌ பாடலுடன்‌ செபமாலையை பாடி வெகுசிற நிறைவுபெற்றது. ு வளரவேண்டும்‌ எம்முடைய பங்கு, நாம்‌ அதைப்‌ நாம்‌ ஒவ்வொருவரும்‌ எமது தமிழ்‌ பங்கு, என்றும்‌ தளைத்த மேலும்‌ பலரை புதிதாக இணைத்து, எமது ு, பேணிப்‌ பாதுகாக்கவேண்டும்‌ என்பதைக்‌ கருத்தில்கொண்ட ஒன்றாக முன்வருவோம்‌. ர்க்க பேணிவள வழங்கி பங்குக்கு எம்மாலான பங்களைப்பை - பங்கு நிர்வாகம்‌ அடைப்பான்‌ பத 29 கணை ட்டன “இ: கனடா திருமறைக்‌ கலாமன்றம்‌ eae ரி— il moan Jy a சர்வதேச கலைப்பாலம்‌ 2016 சர்வதேச கலைப்பாலம்‌ 2016 கனடா திருமறைக்‌ கலாமன்றம்‌ Formation of — Thirumarai Kalamanram in the ௫ மீ | [நி A = pe 3 ; நி த்‌ டவழு ்‌ x ne me ல்‌ / (இ இ| இ ட்‌ ப > PL டன ca. ட்‌ 4 ae ‘ Father Saveri celebrating Thai Pongal at CPArts Father Saveri at work to Kau, = 33 Celebrating Thai Pongal at CPArts கனடா திருமறைக்‌ கலாமன்றம்‌ =. os ட ~ Way Rev.Dr.Nee.Maria Xavier’s vist to Canada in 2015 = a __ சர்வதேச கலைப்பாலம்‌ 2016 திருமறைக்‌ கலாமன்றத்தின்‌ சர்ஷீதச கலைப்பாலம்‌ 2016 கனடா திருமறைக்‌ கலாமன்றம்‌ _ சர்வதேச கலைப்பாலம்‌ 2016 Members of Canada Thirumarai Kalamanram கனடா திருமறைக்‌ கலாமன்றம்‌ _ சர்வதேச கலைப்பாலம்‌ 2016 ஸ்‌ தீருமறைக்‌ கலாமன்றத்தின்‌ சர்வேதச கலைப்பாலம்‌ 2016 இயக்குனரின்‌ கனடா வருகையின்‌ போது, மூத்த பரதக்கலை ஆசிரியர்கள்‌ சிலருடன்‌ நடாத்திய சந்திப்பின்‌ போது....! சிறீமதி.பத்மினி ஆனந்த்‌, சிறீமதி கிருபாநிதி ரட்னேஸ்வரன்‌, சிறீமதி நிரோதினி பரராஜசிங்கம்‌, சிறீமதி ரஜனி சக்திரூபன்‌ மற்றும்‌ மன்ற cali Senne a AA சர்வதேச கலைப்பாலம்‌ 2016 கனடா திருமறைக்‌ கலாமன்றம்‌ திருமறைக்‌ கலாமன்றம்‌ CENTRE FOR PERFORMING ARTS (3) Oo DE) 688550 238, Main Street, Jaffna, Sri Lanka. Tel & Fax. 021-222 2393 Website: www.cpartsteam.com, E-mail: cpateam@sltnet.Ik / cpajaffna@yahoo.co.uk 04.12.2015 திரு.எலியாஸ்‌ அருளானந்தம்‌, தலைவர்‌, திருமறைக்‌ கலாமன்றம்‌ கனடா. அவர்களுக்கு, அன்புடையீர்‌! ஜெசிக்கா யூட்‌ புலமைப்பரிசில்‌ தட்டம்‌ கனடாத்‌ புலமைப்பரிசில்‌ திருமறைக்‌ திட்டத்தினை கலாமன்றத்தின்‌ ஊடாக தாங்கள்‌ முழுமனதுடன்‌ கலாமன்றம்‌ யாழ்‌.திருமறைக்‌ முன்னெடுத்துள்ள இப்‌ வரவேற்று நிற்கின்றது. கேட்டூக்‌ அழகியல்‌ மிகவும்‌ வறிய நிலையில்‌ உள்ள கல்லூரியில்‌ கல்வி பயிலும்‌ சங்கீதத்தில்‌ ஆர்வமுள்ள வைக்கின்றோம்‌. அனுப்பி இத்துடன்‌ விபரங்களை பெயர்‌ மாணவர்களின்‌ இரண்டு இணைத்துக்‌ திட்டத்தில்‌ இப்பரிசில்‌ ஒருவரை அல்லது இருவரை இம்மாணவர்களில்‌ கொள்வதற்காக இணைத்துக்‌ இத்திட்டத்தில்‌ செய்து பரிசீலனை நாம்‌ இணங்க கொண்டமைக்கு கொள்ளுமாறு அன்புடன்‌ எம்மிடம்‌ தாங்கள்‌ கலைத்தூது எமது கேட்டூக்கொள்கின்றோம்‌. நன்றி என்றும்‌ அன்புடன்‌, We. tania Xevier Adikal இயக்குநர்‌, திருமறைக்‌ கலாமன்றம்‌ யாழ்ப்பாணம்‌. கலைவழி Ben purer) Deputy Director Mr. J. Johnson Rajkumar Director Rev Prof. N. M. Saveri ___¢@—___—_6@———_( 37 )» 8 -96- கனடா திருமறைக்‌ கலாமன்றம்‌ _ சர்வதேச கலைப்பாலம்‌ 2016 தீருமறை க சர்வ தேச கல £மன்றத்தின்‌ கலை பபாலம்‌ ஓ 2016 _. சர்வதேச கலைப்பாலம்‌ 2016 அடுகளார்‌ ர்‌ ரியசேணனியப உதயன்‌ கண்டம க மணிவிழா கனடா திருமறைக்‌ கலாமன்றம்‌ _ _ சர்வதேச கலைப்பாலம்‌ 2016 50th Jubilee Celebration த னடா சர்வதேச கலைப்பாலம்‌ 2016 திருமறைக்‌ கலாமன்றம்‌ திருமறைக்‌ சரவ$தச கலாமன்றத்தீன்‌ கலைப்பாலம்‌ 2016 Some artists & members of Canada Thirumarai Kalamanram CPA Canada Committee: Fr. Peter Gitendran Eliyas Arulanantham Eugene Dominic Quintus Thuraisingham Christian Emanuel Jude Aloysious Mariathas Aseervatham Jeyaratnam Alfred Ranjan Arulanandam Chithra Felix Kumar Jeyapal Bobby Vethanayagam Anantham Antony Christy Angelo Artists, Members & Wellwishers Aanya Angelo Akshainy Thilakesan Aksxagini Kirubakaran Albert Albert Joseph Albert Mariampillai Alfred Mariampillai Aloma Rajan Alston Gerrard Amalan Joseph Amalkumar Sinnathamby Amelia Angelo Ampretha Gerrard Ananthan Mariampillai Angelo Ronkelly Joseph Annojan Subakar Anthirez Anthonipillai Joseph Anthonipillai Satheeskumar Anthony Jesudiaharasa Anton Felix Anton Marianayagam Anton Rajakariyar M. Anton Xavier Anushka Juliet Vaz --௫- Arul Arulanantham Arunthavarani Arusan Palathurai Ashok Bibisha Kirubakaran Bridget Antony Christeen Seevaratnam Christy Angelo Christy Alfred Clarresa Angelo Ronkelly Deelia Quintus Demison Alwin Derine Ericmilton Deroshan Jesuthasan Douglas Manimaran Dushy Gnanapragasam Eliyas Emanuel Emily Singarayer Eugene Emanuel Eugene Vaz Francisca Sivarajan George Arulappu Gowry Gnana Hilary Rajan Kajan Gnanapragasam Raj Rajash Kamal Bharathi Kanapathy Raveendran Kavisakan Kugathas Rajan Rajan Swampillai Rajani Kirupanithy Ratneswaran Rajeevan Packiyanathar Kugan Ramkumar Linus Ranjan Packianather Rasanayagam S. Rathees Anthires Ravi Amirthavasagam Ravi Amirthavasagam Regi Rexsan Packiyanathar RL Xavier Rohini Palathurai Ruby Yogathasan S.K. Thass S.Srimurugan Sakundala Mohan Sam Emanuel Sam Felix Kumuthini Narthanan Lakshika Kukanesan Larisa Angelo Ronkelly Laxiha Logeswaran Lefanta Anthonipillai Lourdes Iruthayanathan Lourttan Eliyas Macansly Sebastian Manojan Palathurai Manuel Consarvea Margie Vincent de Paul Mario Selva Mary Mathi Mathi Rasanayagam Mathivasan Seenivasagam Jeremy Mathura Modi Michelle Remissiar Milton Mohan Remissiar Nancy Anton Rajakariyar Narthanan Lingam Nathan Sritharan Neveni Jeyaseelan Newton Newton Nicholas Nimal G. Aseervatham Niroshan Anton Rajakariyar Nirothini Pararajasingam Padmini Anand Jeromy Surendrakumar Paramayogan Jessica Judes Jesu Thiagarasa Jordon Suwendrakumar Jude Nicholas Judes Ranjan Packiyanathar Judes Soosaithasan Junold Francis K.Ulaganathan Kajan Paramayogan V. Pathmaja Ragunathan Iniya Haran Irene John Vas Jasykaran Jasykaran Emmanuel Jathuri Sivananthan Jeeva Master Jeevam Boniface Jegan Siva Jenani Kumar Jennalyn Suwendrakumar Peter Paul Phillip Francis Piriya Siva Pradeep Camilus Pratheep Prinsa Patrick Priya Sam —¢@———_(_ 41) Sam Gnana Saroya Jeyaratnam Sebastian Shanthi Thurairajalingam Sharomi Praveenkumar Singam Lambert Sinthu Antony Siva Sinnathamby Srimurugan ST Senthilnathan Suja Eliyas Suren Alphonsus Sutha Vamathevan Suthakaran Thambimuthu Fernando Thavam Arulanantham Thevathas Thirumagal Raveendran Ulaganathan Vimal Vinusha Eliyas Walters Anthonipillai XR Francis -ஒ௫- Michael Rajah Senthooran S. கனடா திருமறைக்‌ கலாமன்றம்‌ சர்வதேச கலைப்பாலம்‌ 2016 மாமா PERFORMING ARTS- CANADA (SR) வாமன்று்‌ ்க ைகB ) திநமறL LL os s Ci (} (LD 10-10 3 ரி 200 NG ARTS | CENTRE FOR PERFORMI OFFICE Oo SS GMOES a அறகீரந்‌ கல்லூரி UND Owed இதய 5-0 }»_-30-—_—_——3— 42 சர்வதேச கலைப்பாலம்‌ 2016 கனடா திருமறைக்‌ கலாமன்றம்‌ ‌ திருமறைக் திள்‌ கலாமன்றத் லம்‌ 2016 sass கலைப்பா ie ஒ r o m Me as ...! da | ana 3 Saves) sume ந்திரன்‌ னி ரவீs - திருமகt e anes அற்புதராணி கிருபராஜ்‌ ட்‌பதா Ky கனடா திருமறைக்‌ கலாமன்றம்‌ _ சர்வதேச கலைப்பாலம்‌ 2016 தீருமறைக்‌ கலாமன்றத்தின்‌ சர்ஷீதச கலைப்பாலம்‌ 2016 = 44 =a ae சர்வதேச கலைப்பாலம்‌ 2016 கனடா திருமறைக்‌ கலாமன்றம்‌ திருமறைக்‌ கலாமன்றத்தின்‌ சர்வதேச ஒளிவிழா 2015 இக்க. re கலைப்பாலம்‌ 2016 கனடா திருமறைக்‌ கலாமன்றம்‌ __ சர்வதேச கலைப்பாலம்‌ 2016 கனடா திருமறைக்‌ கலாமன்றம்‌ சர்வதேச கலைப்பாலம்‌ 2016 With the International Unit of York University TORONTO - CANADA ac ன்‌ Tove Fynbo & Denis Malone ofl சர்வதேச கலைப்பாலம்‌ 2016 கனடா திருமறைக்‌ கலாமன்றம்‌ படகினை 3300 MeNicoll Ave, Unit ௧13 Scarborogh, ON. MIV 5J6 email: jjprinters@gmail.com ——( 48 )>— S.J. Sothy 4, A UKGHER |, STANDARDS ag டட SEER eB 2 neu | ay Tlorentina.home 4 i Vy BEADS PROFESSIONAL CORPORATION What if your Lawyer is also an Accountant? Tax Law HST - New Housing Rebate and Residential Rental Property Rebate Claims Appeals to CRA/ Tax Court of Canada CRA Questionnaires / CRA Audits Tax planning for businesses and individuals Business law - Incorporations / Purchase, Sale & Lease Employment Law - Termination / Dismissal Claims Estate Planning and Last Wills Vinayagamoorthy Devadas CPA, CMA, MBA ச Barrister & Solicitor devadas@vdlaw.ca Real Estate - Residential /Commercial - Purchase, Sale & Refinancing Family law - Divorce / Separation / Custody & Support Immigration - Sponsorship / Super Visa / Work Permits Power of Attorney, Affidavits, Statutory declaration Notarization & Commissioning Vasuki Devadas Barrister, Solicitor & Notary Public vasuki@vdlaw.ca DROP IN FOR A FREE 30 MINUTE INITIAL CONSULTATION Evenings & weekends consultation by appointments Devadas Law Professional Corporation LAW with ACCOUNTability 1415 Kennedy Road, Unit 3 |Toronto, Ontario |M1P 2L6 Next to RBC @ Kennedy & Ellesmere Tel: (416) 266-1234 | Fax: (416) 266-2000 www.vdlaw.ca Contacting us should be easy as 1,2,3,4 Just remember “266” 416.298. Print JJ