ணை ப த்த டட : அவத See பது ஷா Canada Sri Ayyappan Temple Hall 635 Middlefield Road. Scarborough November 5, 2011 )$6066666666666666666660006 டட வரான்‌ “மணை 06.6.666666666666666046696606 நகல்‌ பல 2 ees ne வரவால்‌ தலான } es 8 8250 ) ‌ fy ச் ie ange Tt one ஸர e East Unit #6 LawerencAve Ave East) | (Scarborough Golf ClubRd & Lawerence "Natyamirtham” 2011 Graduates of Bharathanatyam - Toronto (2003 - 2011) Vithiya Shanthasoruban -2006 Janani Selvarajah 2010 Sunithra Suntharalingam Sansyana Shanmugasundaram 2004 2005 = Sahana Pathmanathan- 2008 —— ea. Lianna Santhirasekaran- 2009 Thivya Naganathan 2010 "Natyamirtham” 2011 DANCE CLASS a "Natyamirtham 2011 Bharathanatya Performances =O > oO = = — மூ € N ம =ண Bharathanatya Performances "Natyamirtham” 2011 அபிநயாலயா நாட்டியக்‌ கல்லூரித்‌ தலைவியின்‌ செய்தி: aE உலகில்‌ உள்ள கலைவடிவங்களுள்‌ காலத்தால்‌ மூத்தது நமது பரதநாட்டியம்‌. ஒரு இனத்தின்‌ பண்பாட்டு விழுமியங்களை படம்போட்டுக்‌ காட்டுவது கலை. அத்தகைய கலைவடிவங்களுள்‌ பரதம்‌ முக்கியமானது. மிக நீண்ட காலத்திற்கு முன்பே பரத முனிவரால்‌ ஆக்கித்‌ தரப்பட்டது பரதக்கலை என்பது புராண வரலாறு. புரதக்‌ கலை கலைவடிவத்தினை தெய்வீகக்‌ கலை. இன்று உலகெங்கும்‌ பரவி மிளிரச்‌ செய்கின்றது. இது எமக்குப்‌ பெருமை, எம்மவரது பரதக்‌ பண்பு, கலை அன்பு, : மனதிற்கு இன்பமும்‌ பரதக்கலையைப்‌ போற்றி கண்களுக்கு ரம்மியமும்‌ கருத்தாழமும்‌ தரும்‌ எமது நாட்டியக்‌ கல்லூரியான அபிநயாலயா ரொன்றோவில்‌ மாணவர்களுக்குக்‌ கற்றுத்தருகின்றது. கற்றுத்தந்து மாணவ கனவு. எனது அதனாலேயே பொறுப்பையும்‌ நல்வித்தையையும்‌ மாணவியரைச்‌ ரொறன்ரோவில்‌ ஏற்றுக்கொண்டேன்‌. சிறந்த “அபிநயாலயா”” கலைஞர்களாக ஆக்கவேண்டும்‌ என்னும்‌ நான்‌ கற்ற கலையை மிகச்சிறப்பாக இந்த கல்லூரியைத்‌ மாணவச்‌ அரிய தாபித்து செல்வங்களுக்குக்‌ தத ்‌ i்‌... கலைவடிவங்களுள்‌ விற்பனத்தையும்‌ நாட்டியக்‌ ss" லத்த ரிக்‌ ஆ பக்தி ஆகியவற்றையும்‌ கற்றுத்‌ தருகின்றது. சிறந்த தனது கலையினூடாக என்பதே எனது அதனை வழிநடத்தும்‌ கற்றுத்தரும்‌ பொறுப்பும்‌, கடமையும்‌ எனக்குண்டு. அரங்ககேற்று கதையிலே மாதவி பொன்மயிலாள்‌ தோகைவிரித்தாடியது போன்ற நிலைக்கு எனது மாணவர்கள்‌ அவா. ஆந்த அனைவரும்‌ அடிப்படையில்‌ நடனத்தை இந்தத மிகச்‌ சிறப்போடு நாட்டியக்‌ கல்லூரி காணவைத்துள்ளது. எனது மாணவர்களுக்கு நடனத்திற்குரிய அத்தனை என்னாலான அரும்பணியை பெற்றோருக்கும்‌ உழைத்து நான்‌ தெரிந்தவிடையம்‌. பல கற்று அரங்கேற்றம்‌ மாணவ என்பது எனது உருவாக்கி அரங்கேற்றமும்‌ தகைமைகளையும்‌ கொண்டூ சிறப்புறத்‌ தக்கவகையிலே மேற்கொண்டு வருவது எனது செல்வங்கள்‌ மாணவச்‌ மணிகளை காணவேண்டும்‌ என்னோடூ நெருங்கி கலையில்‌ வருவதும்‌ பெற்றோர்‌ எனக்குத்‌ தரும்‌ பேராதரவும்‌ அவர்களின்‌ உறவாடூம்‌ அன்பர்களுக்கும்‌ மிகுந்த ஈடுபாடும்‌ பற்றும்‌ கொண்டு அன்புவார்த்தைகளுமே என்னை இந்தப்‌ பணியில்‌ உற்சாகத்தோடூ ஈடுபட வைக்கின்றன என்பதனைத்‌ துணிந்து கூறுவேன்‌. இன்று இடம்பெறும்‌ எமது கலைப்பள்ளியின்‌ ஆண்டூவிழா மாணவர்கள்‌ தாம்‌ கற்ற பதம்‌, பாவம்‌. நிறுத்தம்‌, நிருத்தியம்‌, முத்திரைகள்‌, நவரசங்கள்‌ என பரதக்கலையின்‌ அத்தனை நுட்பங்களையும்‌ நுணுக்கங்களையும்‌ கற்றுணர்ந்து அவற்றை வெளிக்கொண்டுூவரும்‌ ஒரு திறன்காண்‌ அம்சமாகவே ஏற்பாடூ செய்யப்பட்டூள்ளது. தெய்வீகக்‌ கலையை கற்றுக்கொள்ள மாதா, பிதா, குரு, தெய்வம்‌ ஆகிய நான்கு திறத்தினரதும்‌ ஆசியும்‌, அன்பும்‌, அருளும்‌ நெறிப்படூத்தலும்‌ கிடைக்கப்பெற்றவர்கள்‌ எனது மாணவர்கள்‌ தன்னம்பிக்கை, விடாமுயற்சி, அர்ப்பணிப்புச்‌ சிந்தை, குருபத்தி, இறைபக்தி அனைத்தும்‌ கொண்டவர்களாக பரதநாட்டியத்தைக்‌ கற்றுக்கொள்ளும்‌ வாய்ப்பைப்‌ பெற்றவர்கள்‌ திகழுவார்கள்‌ என்பதற்கு பல சான்றுகள்‌ உள. இன்றைய ஆண்டூவிழா சிறப்புற இடம்பெறுவதற்காக உழைத்த எனது மாணவச்‌ செல்வங்களின்‌ பெற்றோரை நான்‌ பாராட்டாமல்‌ விடமுடியாது. ஆவர்களின்‌ ஒத்துழைப்பும்‌, ஆக்கமும்‌ ஊக்கமுமே இன்றைய நிகழ்விற்கான அடிப்படைக்‌ காரணம்‌ என்பதனை நான்‌ வெளிப்படையாகக்‌ கூறி அவர்களுக்குத்‌ தலைவணங்குகின்றேன்‌. ஏன்னோடூ தோழோடூ தோழ்‌ நின்று உழைத்த என்‌ இனிய வணக்கத்தையும்‌ தெரியத்‌ தருகின்றேன்‌ Infos) ரஜனி செல்வப்பிரகாசம்‌ நண்பர்கள்‌, ஆதரவாளர்கள்‌, அன்பர்களுக்கும்‌ எனது நன்றிகலந்த நன்றி! தலைவர்‌ அபிநயாலயா ரொறன்ரோ நாட்டியக்‌ கல்லூரி - கனடா 11 ய அ டர அ அ ட டட அ வவ மத ட பவை படபபபபபபபப((। "Natyamirtham” ப்ப நாங்கள்‌ 2011 NX * ட உங்களை எங்களுக்கு உங்களை அனைவருக்கும்‌ திருமண அழைப்பிதழ்கள்‌ விழா மலர்கள்‌ நினைவு மலர்கள்‌ வாழ்த்து மடல்கள்‌ துண்டூப்பிரசுரங்கள்‌ தன்னறிமுக அட்டைகள்‌ பூப்புனித நீராட்டுவிழா படர ட ரவு அறிமுகப்படூத்துங்கள்‌. அறிமுகப்படுத்துகின்றோம்‌. அரங்கேற்ற விழா வாழ்த்துமடல்கள்‌ கடிதத்‌ தலைப்புக்கள்‌ பலவர்ண விளம்பரங்கள்‌ இலச்சினைகள்‌ நாட்காட்டிகள்‌ பற்றுச்சீட்டுக்கள்‌ மற்றும்‌ தமிழ்‌ ஆங்கில மொழிபெயர்ப்பு தட்டச்சு வடிவமைப்பு அச்சமைப்பு வேலைகள்‌ அனைத்தும்‌ செம்மையுற செய்நேர்த்திபுடன்‌ கூடிய அழகுடன்‌ குறித்த நேரத்தில்‌ அச்சிட்டூத்தரப்படும்‌. தமிழ்‌ ஆங்கில மொழிபெயர்ப்பு தட்டச்சு வடிவமைப்பு 6வேலைகள்‌ அனைத்துக்கும்‌ நீங்கள்‌ நாடவேண்டிய ஒரே சிறந்த இடம்‌. 3¢ t. (416) 7511070 f. (416) 751 8214 Colour Copy As Low As 1419¢ 757 Warden Avenue Toronto, ON. MIL 4B5 citylinkprinting@gmail.com "Natyamirtham” 2011 ABINAYALAYA NATYALAYAM School of Dance Scarborough, Ontario, Canada Est. 1999 EXECUTIVE COMMITTEE 2010 - 2011 Assisstant Secretary Subathra Committee Member Chandran Bhamini Sathish Inthumathi Sujatha Saheela Santhasorubini Mathi Malika Thevakumar President Rajaini Selvapragasam Student Volunteers JananiS Agalyaa S Anu B Mathankey J Sarmini Arany V Sinthu S Vice President Indra Ponnampalam Assistant Treasurer Anne Treasurer Rathini Theiventhiran _ Secretary Sothilingam Rajaratnam "Natyamirtham” 2011 I began learning Bharatha Natyam under the guidance of Smt. Rajanie Selvapragasam in 1998, and performed my Arangetram in 2004. Throughout my time as a student here, I, along with my classmates, have performed in many shows across Toronto. Our Guru's passion and dedication for Bharatha Natyam has influenced us to appreciate and excel in this art form. She motivated us, always challenging us to reach new heights. I feel privileged to have had her as a Guru and feel very proud to be here to witness "Natyamirtham 2011". Sunithra Suntharalingam Best Wishes to Abinaya Natyalaya’s "“Natyamirtham 2011". TITANS REALTY INC. fotenoge" Meena Sakthivel 116-2100 Ellesmere Road Toronto, ONM1H 3B7 meena.sakthivel@ Office:416-289-2155Office Fax:416-289-2156 Cell:416-271-5253 "Natyamirtham” 2011 “அபிநயம்‌ கண்டு அதில்‌ மனம்‌ தோய்ந்து வீடுபேறு எய்திடுவோம்‌” கலைகள்‌ அனைத்திற்கும்‌ மூலாதாரமாகவும்‌ தொன்மை வாய்ந்ததாகவும்‌ உள்ள தெய்வீகக்‌ கலையான ஆடற்கலையை நாதவிநோதத்துடன்‌ இணைத்து நல்வித்தையையும்‌ விற்பனத்தையும்‌ ஒருசேர வழிப்படுத்தி நெறிப்படுத்தி மாணவச்செல்வங்களுக்குப்‌ புகட்டி அவர்களைச்‌ சிறந்த பரதக்கலை வித்துவசிரோண்மணிகளாக அவனியில்‌ பவனிவர அல்லும்‌ பகலும்‌ அயராது செயலாற்றிவரும்‌ பரதக்கலைக்களஞ்சியமான “அபிநயாலயா நாட்டியாலயம்‌” என்ற இந்த அரிய பெரிய கலைக்கூடத்தின்‌ ஆண்டூவிழாக்கொண்டாட்டத்தில்‌ கலந்து சிறப்பித்துக்‌ கண்டுகளிப்பதோடூ மட்டூம்‌ நின்றுவிடாது பேரன்பு காட்டிப்‌ பெருமனதோடூ பெருநாட்டமுடன்‌ பாராட்டி வாழ்த்து என்ற ஆக்கமும்‌ ஊக்கமும்‌ தேட்டமளிக்க தந்து மடையுடைத்த ஆழியாக அணியணியாக வருகைதந்து இங்கு திரண்டிருக்கும்‌ அனைவருக்கும்‌ மேற்படி விழாக்குழு அங்கத்தவர்‌ என்ற கோதாவில்‌ அடியேனின்‌ நன்றியறிதலை இவ்வண்‌ தெரிவித்துக்கொள்கின்றேன்‌. தாமரைகள்‌ பூத்துப்‌ பொலிந்திருக்கும்‌ தடாகம்‌ தன்னில்‌ ஒற்றையான அல்லிமலராக மங்களம்‌ பொங்கும்‌ திங்களாக குறையில்லாத புகழின்‌ உறைவிடமாக பரதக்கலைவித்தகத்தின்‌ பெட்டகமாக தெய்வீகக்கலையான ஆடற்கலையின்‌ கூடமாக மிகமிக உருவாக்குவதே” நாயகியும்‌ அடக்கமாக “என்கடன்‌ எனத்‌ திடசங்கற்பம்‌ “அபிநயாலயா” பரதக்கலையை பூண்டு பொதுமை பரதக்கலைக்கல்லூரியின்‌ செல்வப்பிரகாசம்‌ அவர்களுக்கும்‌ தெரிவித்துக்கொள்கின்றேன்‌. பேருவகையுடன்‌ நடன வித்த(கர்‌)கிகளை நோக்குடைத்த செம்மையுறப்‌ பதுமையாக பயிற்றுவித்து வலம்வரும்‌ இந்த விழாவின்‌ நிறுவனரும்‌ அதிபருமாகிய பேராசான்‌ இவ்வரிய தருணத்தில்‌ எனது ஸ்ரீமதி ரஜனி நன்றியைத்‌ குருகுலமுறையில்‌ பிரக்ஞையுடன்‌ தாம்‌ கற்றுக்கொண்ட தெய்வீகக்கலையான பரதக்கலையின்‌ நுட்பங்களையும்‌ நுணுக்கங்களையும்‌ உணர்வாக்கித்‌ தேர்ச்சிபெற்று இங்கு ஆடல்‌ அரங்கில்‌ செவ்வனே நேர்த்தியுடன்‌ ஒப்புவித்த நடனத்தாரகைகளைப்‌ பார்த்து “இவர்கள்‌ சித்தன்னவாசல்‌ ஓவியங்களா அன்றியும்‌ கஜுராகோவின்‌ சிற்பங்களா?” என சந்தோசத்தின்‌ தத்துப்பிள்ளைகளாகி மனமேடையில்‌ பட்டிமன்றம்‌ நடாத்திக்கொண்டிருக்கும்‌ பேரன்புமிக்க மாதா பிதா அக்கா அண்ணா தம்பி தங்கை ஈறான இங்கு வருகை அனைத்துத்திறத்தினருக்கும்‌ இத்தால்‌ எங்களின்‌ நன்றியைத்‌ தெரிவித்துக்கொள்கின்றோம்‌. பெருமைசார்‌ தந்திருக்கும்‌ ஆத்திமுதல்‌ எறும்பீறான உயிர்கள்‌ வேண்டி வணங்குகின்றேன்‌. சார்பிலும்‌ “எல்லோரும்‌ இன்புற்றிருக்க இவ்வண்‌ சோதிலிங்கம்‌ செயலாளர்‌. ராஜரட்ணம்‌ அத்தனைக்கும்‌ நினைப்பதுவேயன்றி சித்தி மகிழ்ந்தளிக்கும்‌ வேறொன்றறியேன்‌ தேசிகனை பராபரமே!” அனைவர்‌ "Natyamirtham” 2011 Lowfare travels and tours Lowest fare in town இலங்கை, இந்தியா, சிங்கப்பூர்‌, மலேசியா, ஐரோப்பா, மேற்கு இந்திய தீவுகள்‌ மற்றும்‌ உலகின்‌ எப்பாகத்திற்கும்‌, மேலும்‌ கனேடிய அமெரிக்க பயணங்களுக்கும்‌ மிக குறைந்த விலையில்‌ உங்கள்‌ பயண ஓஒழுங்குகளுக்கு அழையுங்கள்‌ Excellence in service Specialist in South Asia For all your travel needs Lavan LOWFARE TRAVELS AND TOURS INC. 2607 Eglinton Ave Scarborough East Ontario Second Floor M1K2S2 Phone: (416) 261 0555 Canada | Fax: Phone: (41 6) 261 0555 (416) 261 9948 Creaa Design "Natyamirtham” 2011 Abinayalaja Dance Academy is a professional, challenging and inviting Bharatanatya school. Ever since the age of four, I have had the privilege of being a part of this wonderful institution. My guru, Smt. Rajanie Selvapragasam, 18 a kind induvidual who puts her students first. She is more than willing to share her extensive knowledge of the field with her students and she is always available for any concerns or questions. It was under her brilliant tutelage that I completed my Arangetram in 2006. Students at Abinayalaya Dance Academy will be exposed to challenging repertoire and theory. They will learn extensively about the South Asian culture as it is portrayed through dance. Students will also be given the opportunity to write standardized tests and perform on various stages. Despite the work load, students will find themselves enjoying and looking forward to the next lesson with their friends. Now, nearly 20 years later, I look back on my experiences in Abinayalaya Dance Academy with great fondness. I am sure that students of today will do the same one day. Vithiya Shanthasoruban I joined Abinayalaya in 2004 under the tutelage of my guru, Ms. Rajani Selvapragasam. My guru’s deep involvement and teaching style attracted a vast number of students, and I am very proud to be one of them in her Dance school. Abinayalaya stands as a monument of her tireless efforts and dedication. I am very thankful to her for her encouragement and patience, which has helped me develop my skills and theoretical understanding of this complex form of art. |wish my guru continued success in all her endeavours. Mahisha Thiru "Natyamirtham” மேருபுரம்‌ ஸ்ரீபத்திரகாளி ரொறன்ரோ - கனடா வாழ்த்துச்‌ நடனக்‌ அம்பாள்‌ 2011 ஆலயம்‌ செய்தி கலைபற்றி நாட்டியசாஸ்திரம்‌ பின்வருமாறு குறிப்பிடுகின்றது. “உலகம்‌ மிகமோசமான ஆசை, விருப்பு, குரோதம்‌, விரோதம்‌, பகை, பொறாண்மை, கோபம்‌, இன்பமும்‌ துன்பமும்‌ கொண்ட ஒன்றாக மாறியவேளை பிரமாவிடம்‌ மக்கள்‌ எல்லோராலும்‌ எழுத்துருவில்‌ அறிந்து, கற்றுக்கொள்வதற்கும்‌ சந்தேகத்துக்கிடமானதாகவும்‌ எல்லோராலும்‌ இன்புறமுடியாததொன்றாக அமைந்துள்ளமையினால்‌ பார்க்கக்கூடியதும்‌ கேட்கக்கூடியதுமான தொரு மனமகிழ்வைத்தருகின்தான ஒரு கலையை ஆக்கித்தரவேண்டும்‌, என பிரமனிடம்‌ இரந்து வேண்டிக்கொண்டனர்‌ இந்தக்‌ கலை வெறுமனே உங்களது இன்பத்திற்காக அல்ல, ஆனால்‌ புனித கலைத்துவ (பாவம்‌) வெளிப்பாடு எல்லா உலகங்களுக்குமாகும்‌. இந்தக்‌ கலை உலகிலுள்ள வேலையும்‌ விளையாட்டும்‌, இலாபம்‌, அமைதி, சிரிப்பு, போராட்டமும்‌ படுகொலைகளும்‌, மனச்சாட்சியைப்‌ பின்பற்றுகின்றவர்களது சரியான அறுவடை, உண்மையற்றவற்றைக்‌ கட்டூப்பாட்டிற்குள்‌ கொண்டுவருபவர்கள்‌, கொள்கைகள்‌, கோட்பாடுகளைப்‌ பின்பற்றுவோரின்‌ மாணாக்கார்கள்‌, உதாசீனமானவர்களிடையே மெய்யறிவை ஏற்படுத்திவிட, மெய்ஞானிகளிடையே கற்றறிய, அரசர்களுக்கு விளையாட்டூக்களில்‌ பொறுப்பேற்க, துக்கம்‌ சாகரத்தைத்‌ தாங்கிக்கொள்ள. இந்தக்‌ கலை வளம்நிறைந்த பல்வகை மனநிலைமைகள்‌, ஆத்மாவின்‌ பல்வேறுபட்ட உணர்ச்சிகள்‌, மனிதப்பண்பியலின்‌ தொடர்புகள்‌, ஈடுபாடுகள்‌ - மேலாக, இடைப்பட்டதற்கும்‌ கீழானதற்கும்‌ - பொழுதுபோக்கும்‌ எல்லாவற்றிற்கும்‌ மிகச்‌ சிறந்த அறிவுரையுமாகும்‌” பரதக்‌ கலை பாமரரையும்‌ பரவசத்தில்‌ ஆழ்த்தி அற்புதமான கருத்துக்களை அவர்களின்‌ உள்ளத்திற்கு இலகுவாக எடுூத்துச்செல்லும்‌ அற்புதக்‌ கலைப்படைப்பாகும்‌. இறைவனின்‌ ஆட்டத்தில்‌ இருந்து பிறந்த இக்கலையை வாழ்வின்‌ வழிகாட்டியாக, அமைதியின்‌ பிறப்பிடமாக, அனைத்து ஆன்மாக்களுக்கும்‌ இன்பமும்‌, சாந்தமும்‌ தருவதாக அமைகின்றது. ஆன்மாவின்‌ நல்வழிப்படுத்தலுக்கும்‌ நடனக்கலை பயன்பாடூடையது. தேவஸ்தானங்களில்‌ ஆடப்பட்ட இந்த ஆடற்கலை இன்று மக்கள்‌ கலையாக வியாபித்து பட்டி தொட்டி எங்கும்‌ பரவி வருவது கண்கூடு. பரதக்‌ கலையைச்‌ சாத்திர்ப முறையைப்‌ பின்பற்றித்‌ தனது மாணாக்கருக்குப்‌ பயிற்றுவித்துவரும்‌ அபியாலயா நாட்டியாலயத்தின அதிபர்‌ ஸ்ரீமதி ரஜனி செல்வப்பிரகாசம்‌ அவர்கள்‌ எமது ஆலயத்தோடூ மிகவும்‌ நெருக்கமானவர்‌. ஆலயத்தில்‌ இடம்பெறும்‌ நிகழ்ச்சிகளனைத்திலும்‌ தனது மாணாக்கர்களின்‌ நிகழ்ச்சிகளைப்‌ பங்களிப்புச்‌ செய்துவருபவர்‌. அம்பாள்மீது அளவில்லா பக்தி கொண்டவர்‌. ஆண்டூவிழாவினைத்‌ தனது நாட்டியக்‌ கலாமன்றமான 'அபிநயாலயா' வின்‌ அனைத்து மாணவர்களையும்‌ இயக்கி நெறியாக்கித்‌ தரும்‌ இவ்‌ ஆண்டுவிழா மிகச்‌ சிறப்பாக இடம்பெறும்‌ என்பதில்‌ ஐயமில்லை. அவரது மாணவர்களின்‌ நடனக்‌ கலையின்‌ திறனை பெற்றோரும்‌ கலைரசிகர்களும்‌ பார்த்து தமகிழும்‌ வண்ணம்‌ அவர்களை மேடையேற்றும்‌ அரியதொரு ஆண்டூவிழா ஆண்டுதோறும்‌ எடூக்கப்பட்டு வருவது பாராட்டத்தக்கது. இவ்விழாவில்‌ கலந்துகொள்ளும்‌ அனைத்து மாணவச்‌ செல்வங்களும்‌ தங்கள்‌ கலைத்திறனைக்‌ காட்டி மேலும்‌ கலையில்‌ வளர்ச்சிபெற ஒரு உந்து சக்தியாய அமையும்‌ இந்த பரதநாட்டிய ஆண்டூவிழா சிறப்புற எல்லாம்‌ வல்ல மர பத்திரகாளி அம்பாளின்‌ அருட்கடாட்சம்‌ கிடைக்க அன்னையின்‌ பாதம்போற்றி வாழ்த்துகின்றோம்‌. ஆண்டூ விழா களைகட்டி பார்வையாளர்களின்‌ பராட்டைத்‌ தனதாக்கி பெறும்‌ என்ற நம்பிக்கை எமக்குண்டு. இசைவிழா ஆசிரியைக்கு மகிழ்வை ஊட்டூவதாகவும்‌ அமையட்டும்‌. மாணவச்‌ மேலும்‌ கலையால்‌ செல்வங்களுக்கு உற்சாக வளர்ந்து உயர்வு மூட்டூவதாகவும்‌ இவ்வண்ணம்‌ லிங்க லிங்க சுரேஸவரக்‌ ரமேஸ்வரக்‌ ஆலய 2/0 நிருவாகிகள்‌ AUN ப குருக்கள்‌ குருக்கள்‌ பப்ப ப அ பபப பப அ அ அ "Natyamirtham” 2011 Best Wishes to Abinaya Natyalaya’s "Natyamirtham 2011". ஓம்‌ விராட்‌ விஸ்வ பிரம்மனே நமஹ. Bala’ S Rines World 416 438 7281 / 647 885 2737 10,14,18 & 22kt Yellow , White Gold & Platinum All kinds of Wedding Rings /Wedding Bands Engagement Rings in western styles of largest selections. 880 Markham Road, Unit 08, Scarborough, ON. (Markham & Painted Post) "Natyamirtham” 2011 பரதமழை பொழிந்து மனங்களைக்‌ குளிர்விக்க வாழ்த்துகிறேன்‌ இன்று ஆண்டூவிழாக்‌ கொண்டாடூம்‌ அபிநயாலயா நாட்டியாலயத்தின்‌ மாணவமணிகள்‌ கொடுத்து வைத்தவர்கள்‌. இங்கு நடனமாடிய மாணவ மணிகளின்‌ தலைவிதி மிக நன்றாகவே எழுதப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது ஏனென்றால்‌ அவர்களின்‌ தலையிலே நடனக்கலையை ஆழப்பொறித்து வழிப்படுத்தி நெறிப்படுத்தி வருபவர்‌ இந்த விழாவின்‌ கதாநாயகி ஆசான்‌ ஸ்ரீமதி ரஜனி செல்வப்பிரகாசம்‌ அவர்கள்‌ ஆசானாகவும்‌ “அபிநயாலயா இருந்து நாட்டியாலயத்தின்‌” குருகுலமுறையில்‌ தனது ஸ்தாபிதராகவும்‌ மாணவமணிகளக்கு அதிபராகவும்‌ தான்கற்ற கலையை மிக நேர்த்தியாகக்‌ கற்றுத்தருகின்றார்‌ என்பதற்கு அவரது நட அரங்கேற்றங்கள்‌, மற்றும்‌ நடன நிகழ்வுகள்‌ சான்றுபகர்கின்றன. குருவும்‌ தலைவிதிப்‌ படி என்பார்கள்‌. என்றால்‌ மிகையாகாது. மிக நீண்டகாலமாக அவரை நான்‌ அறிவேன்‌. சிறந்த ஒரு நடனவித்தகி. பிரபல நடன ஆசிரியைகளக்கெல்லாம்‌ ஆசானாக விளங்கிய கலாபவனம்‌ ஏரம்பு சின்னையா அவர்களிடம்‌ ஆரம்பித்த ஆடற்கலையை இந்தியாவிலும்‌ பயின்று தரம்நிறைந்த கலையை மிகநேர்த்தியாக மாணவர்களுக்கு மிகுந்த அன்போடூ அவர்களின்‌ மாணவர்களிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது. 'தாய்பிள்ளை உறவோடூ' கற்றுத்தருகின்றார்‌ என்பதனை தமிழரின்‌ பாரம்பரியக்‌ கலைகளுள்‌ தலைசிறந்த கலை பரதக்‌ கலை அதனைக்‌ கனடிய மண்ணில்‌ மிகச்சிறப்பாக இடம்பெறத்தக்க வகையில்‌ நடன ஆசிரியர்கள்‌ பலர்‌ மேற்கொண்டூ வருகின்றனர்‌. தமிழகத்தில்‌ மேற்கொள்ளப்படும்‌ கலை நிகழ்ச்சிகளுக்குச்‌ சோடைபோகாத வகையில்‌ அங்கிருந்து வந்தவர்களே வியக்கத்தக்க வகையிலே நடன நிகழ்ச்சிகள்‌ இங்கு இடம்பெறுகின்றன என்றால்‌ அதற்கு நடன ஆசிரியை ரஜனி செல்வப்பிரகாசம்‌ போன்றோரின்‌ அர்ப்பண சிந்தையே காரணம்‌ எனலாம்‌. எமது முழுமுதற்கடவுள்‌ நடராஜரின்‌ புனிதக்‌ கலையாக எம்மவரால்‌ பின்பற்றப்பட்டு வரும்‌ இந்தப்‌ பரதக்கலை இற்றைக்கு இரண்டாயிரம்‌ ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்து வருகின்றது, வளர்ந்து வருகின்றது. நடனம்‌ என்பது இசையோடூ இணையும்‌ போதுதான்‌ சிறப்படைகின்றது. ஆடலுடன்‌ பாடலைக்‌ கேட்பதிலேதான்‌ சுகம்‌ சுகம்‌ என கண்ணதாசனின்‌ வரிகளை நினைவுக்குவருகின்றன. சில காலங்களுக்கு முன்னர்‌ தேவதாசிகள்‌ எனப்படும்‌ ஒரு குலத்தவருக்கு மட்டும்‌ அதுவும்‌ ஆண்டவன்‌ சந்நிதியில்‌ மட்டுமே ஆடப்பட்டுவந்த பரதம்‌, சதிராட்டம்‌ என அழைக்கப்பட்டு வந்தது. அதாவது உடலின்‌ அங்கம்‌ முழுமையாக அசைந்தாடுகின்ற ஒரு உன்னத கலையம்சத்தைக்‌ கொண்டதுதான்‌ பரதக்கலை. பரதக்கலை எப்போது தொடங்கியது என்பதற்கான தெளிவான விழக்கம்‌ இன்னும்‌ சரியாக ஆராயப்படவில்லை. பரதமுனிவரால்‌ தோற்றுவிக்கப்பட்டது பரதக்கலை எனக்‌ கொள்ளப்படுகின்றது. பரதக்கலை தமிழரின்‌ தொன்மைக்‌ கலைகளுள ஒன்று. இற்றைக்கு ஐயாயிரம்‌ ஆண்டுகளுக்கு முன்னரே நடனக்‌ கலை சிறப்புற இடம்பெற்றுள்ளது என்பதற்கு இன்றைய காஸமீரப்பகுதியிலே அதாவது மொகஞ்சதாரோ கராப்பா ஆகிய இடங்களிலே மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின்போது அங்கு கண்டெடூக்கப்பட்வற்றுள்‌ ஆடல்கலைவள்ளாளின்‌ உருவம்‌ பொறிக்கப்பட்ட வெங்கலத்‌ தகடூ Som GSS Goong. என்றால்‌ அதன்‌ தொன்மை கி.மு.3500 ஆண்டுகளைக்‌ கடந்து செல்கின்றது எனலாம்‌. பரதக்‌ கலை காலத்திற்குக்காலம்‌ புதுமெருகூட்டப்பட்டூ வளர்க்கப்பட்டுள்ளமையை நாம்‌ மறுத்துவிடமுடியாது. நடனக்கலை எப்போது தொடங்கியது என்பதற்கான திட்டவட்டமான விடை இதுவரையாராலும்‌ அறுதியிட்டுக்‌ கூறப்படவில்லை. மனிதன்‌ தோன்றிய காலம்‌ தொட்டே நடனக்கலை மக்களிடையே இடம்பெறத்தொடங்கிவிட்டது என்னும்‌ முடிவுக்கு பல ஆய்வாரளர்கள்‌ வருகின்றனர்‌. கலைக்‌ கழஞ்சியமம்‌ நடனக்கலைபற்றிப்‌ பின்வருமாறு குறிப்பிடுகின்றது. “கலைகள்‌ யாவற்றிற்கும்‌ அடிப்படையாகவும்‌ ஆதியாகவும்‌ உள்ளது ஆடற்கலை- உள்ளத்தில்‌ உண்டாகும்‌ உணர்ச்சிகளையும்கருத்துக்களையம்‌ உடற்கூறுகள்‌ வாயிலாக புறத்தார்க்குப்‌ புலப்படூத்துவதே இக்கலையின்‌ நோக்கமாகம்‌. 'லயம' என்பது இயற்கையின்‌ இயல்பான விளைவு, இது கற்பனையால்‌ ஆக்கப்பட்ட மகிழ்ச்சியின்‌ தோற்றமாகும்‌. மனிதன்‌ உலகில்‌ தோன்றிய காலம்முதல்‌ தன்‌ மன இன்பத்தை நடனத்தால்‌ வெளிப்படுத்திவைத்திருப்பதை நாமறிவோம்‌. ஊலகில்‌ நடனமாடாத இடமும்‌இல்லை, நடனமாடாத மக்களும்‌ இல்லை” எனக்‌ கலைக்களஞ்சியம்‌ (VI — 1959) வரைவிலக்கணப்படுத்துகின்றது அந்த வழியிலே பரதமுனிவர்‌ எழுத்துரைத்தமையைப்‌ புடம்போட்டூ புத்தொளிகொடூத்தவர்‌ அபிநயர்‌ என்பது உண்மை. தமிழகத்திலே பரதக்கலையினை வளர்த்தவர்கள்‌ சிலர்‌ அவர்கள்‌ தமக்கெனத்‌ தனிவழிகளைக்‌ கைக்கொண்டூ அதன்வழி தமது மாணாக்கரை நெறிப்படுத்தியுள்ளனர்‌. இன்று அவரின்‌ திறனை மாணவர்கள்‌ மூலம்‌ மேடையிலே கண்டூ களிக்கின்றீர்கள்‌ என்றால்‌ அவரின்‌ திறனைப்‌ பற்றிக்‌ நான்‌ சொல்லித்தான்‌ தெரியவேண்டும்‌ என்பதல்ல. எமது பண்பாடூ, பாரம்பரியம்‌, கலை, கலாச்சாரம்‌, என்பனவற்றின்‌ வெளிப்பாட்டை இலகுவாகவம்‌ அழகாகவும்‌ மக்கள்‌ மத்தியில்‌ பரப்பும்‌ நடனக்கலையை நல்வழிதனைக்‌ காத்து தமது மாணாக்கரை நெறிப்படுத்திவரும்‌ ஸ்ரீமதி ரஜனி அவர்களைப்‌ பாராட்டுகின்றேன்‌. அவரது அண்டூவிழாச்‌ சிறப்புற வாழ்த்துகின்றேன்‌. த.சிவபாலு தலைவர்‌. தமிழ்‌ எழுத்தாளர்‌ கனடா 25. 10.2011 இணையம்‌ "Natyamirtham” 2011 Program Abinayalaya Natyalayam “ Natyaamirtham “ 2011 Mangalavilakketral Thamil Thai valzthu Canadian National Anthem Pushpanjali Speech - Mr.T. Sivapalu Aumsakthi Aum Allarippu Chinna Chinna Pommai Thayaga Song Kakkai Cherakinelay Jatheswaram Speech - Smt.Parasakthy Vinayakathevarajah Toodayamangalam Gowthuvam Sabtham Kavadisinthu Keerthanam Patham Thillana Puthumai Penn Kummi Harvest Dance Kolattam Harvest Dance Bangara Dance Ship song Dance கனக னை eend miata ல்லை 1-1 1 ல owen ௬௪ கடி சட gh அ அட சட சட சட சட சட சட சக சட GE சட ச ச ச ௯ "Natyamirtham” 2011 சக்கி சங்கீத அக்கடமி மரீமதி பராசக்தி வினாயகதேவராஜா (ஸ்தாபகர்‌) வாழ்த்துகள்‌ என்றென்றும்‌ “ஆடல்‌ கலையே தெய்வம்‌ தந்தது” பரத சாஸ்திரத்தின்‌ தொன்மையையும்‌, மேன்மையையும்‌ எடுத்துக்‌ இந்த பரதக்கலை மனதுக்கு கட்டூபாடும்‌, அமைதியும்‌ தருவதோடூ அபிநயங்களால்‌ நவரசபாவங்களை வெளிபடூத்துவதுடன்‌, கருத்துகளை எடுத்துக்‌ சொல்லும்‌ பாங்கிலும்‌ தனித்தன்மை பெறுகிறது. பூர்வீகத்தில்‌ புண்ணியம்‌ செய்தவாகளே இசை, நடனம்‌, நாடகம்‌ போன்ற தெய்வீகக்‌ காட்டும்‌ கலையை பயிலுவார்கள்‌. இத்தகைய பாரம்பரிய தெய்வீக கலையான நடனக்கலையை குழந்தைகள்‌ கற்பதன்‌ மூலம்‌ கலை, கலாச்சாரம்‌, என்பன பேணிக்காப்பதுடன்‌, தமிழ்‌ மொழியும்‌ வளர்ச்சியடைகின்றது. இந்த சிறந்த கலையை எனது அன்புக்குரிய நடன ஆசிரியை “ ஆடல்‌ கலைமணி” றயனி செல்வப்பிரகாசம்‌ அவர்கள்‌ “அபிநயாலயா” என்ற நாட்டிய நிறுவனத்தை நடத்தி தான்‌ கற்ற கலையை மாணவ செல்வங்களுக்கு ஆர்வத்துடனும்‌, மிக திறமையுடனும்‌ கலைமுறை வழுவாது பயிற்றுவித்து வருகிறார்‌. றயனியின்‌ கலைப்பயணம்‌ கலைசெல்வன்‌ திரு. ஏரம்பு சுப்பையா அவர்களிடம்‌ நாட்டியம்‌ பயின்று பின்‌ சென்னை கர்நாடக இசைக்கல்லூரியில்‌ நாட்டிய டிப்ளோமா பட்டம்‌ பெற்றவர்‌. றயனி செல்வபிரகாசம்‌ அவர்கள்‌ ஆரம்ப காலத்தில்‌ இருந்தே என்னுடன்‌ பணியாற்றிய சகஆசிரியர்களுடன்‌ கொழும்பு சைவமங்கையர்‌ கழகத்தில்‌ இவருடன்‌ நடன ஆசிரியராக பணி ஆற்றிவந்தார்‌. அவர்‌ நடன ஆசிரியராக இருந்தகாலம்‌ தொட்டூ இவ்வருடம்‌ நடன நிகழ்வுகளுக்கு இசை அமைத்து, பாடல்களை பாடியும்‌ பல நடன விழாக்களால்‌, அரங்கேற்றம்‌ போன்ற சர்வநடன நிகழ்வுகளுக்கும்‌ ஆரம்ப காலம்‌ தொடக்கம்‌ இன்றுவரை நானே இசைபாடி வருவதில்‌ நான்‌ பெரும்‌ மகிழ்ச்சி அடைகின்றேன்‌. கொழும்பு சைவ மங்கையர்‌ கழகத்தில்‌ நடன ஆசிரியராகக்‌ கடமையாற்றும்போது அகில இலங்கை நடனப்‌ போட்டிகளுக்கு மாணவர்களை தயார்செய்து வருடாவருடம்‌ முதலிடம்‌ பெற்று பெருமை சோத்தவர்‌. இலங்கையில்‌ கொழும்பு மாநகரத்தில்‌ 1992ம்‌ ஆண்டு முதல்முதலாக “அபிநயாலயா” என்ற நாட்டிய நிறுவனத்தை ஸ்தாபித்து 1995ம்‌ ஆண்டூ முதலாம்‌ திகதி தை மாதம்‌ இரண்டாவது வருட மேடையேற்றினார்‌. நிறைவை ஓட்டி “நாட்டியாமாதம்‌” அந்த நிகழ்வுக்கும்‌ நானே இசை என்ற நாட்டிய விழாவை வெகு பாடினேன்‌. தற்போது இவர்‌ கனடா சிறப்பாக நாட்டிற்கு இலங்கையில்‌ 1998ல்‌ வந்து தனது நாட்டிய நிறுவனம்‌ “அபிநயாலயா” மூலம்‌ பல மாணவர்களை உருவாக்கி பல நிகழ்வுகளை ஆலயங்கள்‌, பொதுநிகழ்வுகள்‌, பல நடன அரங்கத்தில்‌ ஏற்றி நிறைவுகாணும்‌ கலைஞார்களுள்‌ இவரும்‌ ஒருவராவார்‌. அவருடைய அபிநயாலயாவின்‌ 10)ஆவது வருட நிறைவையொட்டி நடைபெறவிருக்கும்‌ நடன விழா இனிதே நடைபெற வாழ்த்துவதுடன்‌ ஆடல்கலைமணி றயனி செல்வப்பிரகாசம்‌ அவர்கள்‌ தனது திறமையினால்‌ எட்டு மாணவர்களுக்கு அரங்கேற்றம்‌ செய்துள்ளார்‌. இவர்‌ மேன்மேலும்‌ வளாந்து பல மாணவச்‌ செல்வங்களை உருவாக்கி உலகில்‌ அபிநயாலயா ஒரு கலைகோயிலாக திகழவேண்டும்‌ என்றும்‌ மேலும்‌ இந்த கலைபயணம்‌ தொடர்ந்து பல வெற்றி விழாக்களை நடத்த வேண்டும்‌ என்று எல்லாம்‌ வல்ல இறைவனை பிரார்தித்து எனது ஆசிகளை வழங்குகின்றேன்‌. “வாழ்வு சிறிது வளாகலை பெரிது” மரீமதி பராசக்தி வினாயகதேவராஜா சங்கீதவித்துவான்‌ சென்னை இசைகலைமணி கலாவித்தகர்‌ (யாழ்‌. பல்கலைகழக வடகிலார்‌ பண்ணிசைமாமனி விரிவுரையாளர்‌) ௪.௪. (சென்னை) நன்றி "Natyamirtham” 2011 மிகப்பிரமாண்டமான (15,000 சதுர அடி) காட்சியறை , கொண்ட தளபாட மாளிகை“ ரண []is i. ’ 4 * கண்கவர்‌ தளபாடங்கள்‌ Solidwood Bedroom setம அட்‌ eee ge a Resa தது Selidwood Diningroom Set, Leather TT em tk ~s _ சக னட்டை 1613 2 (ஜு i> வத ர | — Sofa Set, Kids Bedroom sets and more.. அனைத்து வயதினருக்கும்‌ தேவையான , ப Poster Pedic mattress and more..) 416-266-30 ஒரே பிளாசாவில்‌ நான்கு தனிப்பெரும்‌ ஸ்தாபனங்கள்‌ கரிபியன்‌ நாடுகளில்‌ இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து Best வகை கடலுணவுகள்‌ ட்‌ Wishes to மாடு, ஆடு, கோழி, மான்‌, மரை போன்ற Abinaya j Natyalaya’s “Natyamirtham 2011". e அற? ச்சி Smesate® 5 க (416) 261-4737 அரிசி, பருப்பு, உடன்‌ மரக்கறி வகைகள்‌ பழ வகைகள்‌, GROCERY மளிகைப்‌ பொருட்கள்‌, மற்றும்‌ பூசைக்கு தேவையான . 5... அனைத்துப்‌ பொருட்களுக்கும்‌ ரி புதிய, பழைய படங்கள்‌, திரைப்படப்‌ பாடல்கள்‌, ல்‌ தொடர்‌ நாடகங்கள்‌, அன்பளிப்புப்‌ பொருட்கள்‌ அனைத்திற்கும்‌ (416) 26I- 2861 Lawrence Ave. @4 Bice. மெத்தை வகைகள்‌ (orthopedic, CirePedic, — East, Scarborough, ON (Lawrence & Brimley) "Natyamirtham” 2011 Best Wishes to Abinaya Natyalaya’s iene டம அத்து 2011". ்‌ ஜ்‌ 'ந ீ :ட 1 1 1 8 பே = RS SPECIALIZED IN SRI LANKAN & INDIAN CUISINE 589 Middlefield Road, #20,Scarborough, ON M1V 4Y6 Fax: 416-299-5795 Tel: 416-299-5200 Web:www.rajahram.com - BUY - INVEST- REAL ESTATE Best Wishes to Abinaya Natyalaya’s vy Seeval rl Sales Representative ue ee /HomeLife/GTA | SRG? 2 Realty Inc.,Brokerage == 22 M331] M MULTIPLE LISTING SERVICE” நடு §215 Finch Ave.E.Suite 203,Scarborough,ON.M1IS OC2 “Natyamirtham” "Natyamirtham” 2011 4 1) _SUPPLYS&RENTALS. ஆ ஆம்‌ அக ரணம்‌ அட்டு A ம அ பூப்புனித ந்ராட்டு விழா, பிறந்தநாள்‌ மற்றும்‌ அனைத்து மங்களகரமான தேவைகளுக்குத்‌ மணவறைகள்‌,பந்தல்‌,பூ விதமான தேவையான மாலைச்சோடனைகள்‌ கோலங்கள்‌,குத்துவிளக்குகள்‌,கதிரைகள: மேசைகள்‌ போன்றவற்றை வாடகைக்கு பெற்றுக்கொள்ளலாம்‌. மண்டபங்களும்‌ மற்றும்‌ உங்கள்‌ Moore அலங்கரித்து மங்களகரமான தரப்படும்‌. நிகழ்வுகளுக்கு வீடியோ,போட்டோ D.j போன்றவற்றுக்கும்‌ எம்மிடம்‌ தொடர்பு கொள்ளலாம்‌. (Kumar: 416- 428.7810 Sivaram:416- 949.3492 (416)569- 3038 "Natyamirtham” 2011 ௪ Carpet Shampoo & Steam Cleaning ௬ Pressure Washer = Building Maintenance | ௬ Jaintorial Cleaning “® Strip & Wax = Emergency Flood Cleaning ௪ Commercial & Industrial Cleaning ௪ Truck Mount முதன்‌ முதலாக HOT ஒருவரால்‌ உ புதிய தொழில்நுட்பத்தின்‌ மூலம்‌ உங்கள்‌ மின்சாரத்தையும்‌ சுடுநீரையும்‌ மிச்சப்படுத்தி, அனைத்து வேலைகளையும்‌ எமது வாகனத்தீல்‌ இருந்து செய்கிறோம்‌, Kugan : 416 525 4288 Email: energycarpetcleaning@hotmail.com www.energycarpetcleaning.com . 39 Guinevera Road, Markham On. L3S 4V3 (19) "Natyamirtham” DEREK 2011 CANADIAN TRAVELS (division of 950976 Ontario Ltd.) The Civilized way to get away! Ontario retail registration no: 04066080 BD xf Ste Lankan Emirates | JET AIRWAYS ட்ட ; Catuay Paciric QATAR 8 YOUR ONE STOP TRAVEL SHOP eR ன்ற rent Ticoing om Air Travel OUR Published Fares on Package Tours CONSULTANTS ARE Wea. 142 Air Lines Cruise THERE TO SERVE YOU SIX DAYS A . Car Rental Rail WEEK Establised Since 1991... a ade EXPERIENCED Competitive rates for SRI LANKA INDIA PAKISTAN ணை SINGAPORE வ க | ன ர 1 Discover the world with EUROPE OTHER revel ம்ஸ்ஸை Council of ணை WORLS பக த த்தது www.derekcanadiantra Tel : (416)261 Aone IATA Email : derektravels(@: ake fT கர அதள்‌ அதக. இ ((பதியாம்‌ 71,2171 11/00 டெ WIDE Bey TINATIONS ந அதவ 8 அவன்‌ 100001]. Ontario wholesale registration no: 50007110 "Natyamirtham” நட டி fom ந்தி = SS 60% அ 4: a அகி [கள ஓ) er = 7 aie .்‌.. ஐத்‌ aN 2011 " டப z = SHARP brother Canon Lexmar« 3 5215 Finch Ave. E Unit#154 Scarborough pon MiS 0C2 Tel: 416-286-0333 Email: alinkrainbow@ otmail.ca "Natyamirtham” 2011 CANAM. FINANCIAL SERVICES VYRA Name To Remember உங்களுக்கு தேவையான ஓர்‌ இல்லம்‌ வாங்குவதற்கு நிதியை மிகவும்‌ இலசுூவான மூறையிலும்‌ மிகவும்‌ குறைந்த வட்டி வீதத்தினும்‌ சில மணி நோங்களில்‌ பெற்றுக்தந்திட கனடாவின்‌ முக்கியமான வங்கிகளுடனும்‌ ட்ட நிதி நிறுவனங்களுடனும்‌ தொடர்புடைய 60) இச வரா: 21] கருணானந்தனை we © பொறுமையும்‌ = உங்கள்‌ weet ew we அரைபவமும்‌ வசதிக்கேற்ப மிக்க வாரத்தின்‌ சேவை 7 நாட்களும்‌ = துரித மேரட்கேஜலஸ்‌ அரகிகாரம்‌ = உந்கள்‌ தனிப்பட்ட தேவைக்கேற்ப = எந்நேரமும்‌ தொலைத்‌ தொடர்பு நாடூங்கள்‌. ew சேவை மோட்கேஜ்‌ கொள்ளக்கூடிய நடமாடும்‌ தொடர்புச்சேவை "நிறைவான சேவைகள்‌ ர்ரே 010 ஸ்ட்‌52/15 Gal ௯2 Karunananthan தனை 22 Tel: 41௨ சா. ie eh’. af : | த. அட 212 ஸ்‌ ஸ்‌ Fax: 1-866-243-2410 ்‌ e-mail: i. % La .com 5215 Finch Ave. E, Suite 217, Scarborough, Ontario, MIS 0C2 4 4 6. 4 eS ப! ; "Natyamirtham” 2011 ன்றி மறப்ப ன்றன்‌ தமது வருகை மூலம்‌ எம்மை கெளரவித்துக்‌ கொண்டிருக்கும்‌ பிரதம விருந்தினர்‌. சிறப்பு விருந்தினானருக்கும்‌ விளம்பரங்கங்கள்‌ தந்துதவி ஆக்கமும்‌ ஊக்கமும்‌ அளித்த வர்த்தகப்‌ பெருமக்களுக்கும்‌. அபிநயாலயா நாட்டியக்‌ கல்லூரி நடாத்த இடம்‌ தந்துதவிய Sivanantharaja Family, Mr. Sivasamy அவர்ளுக்கும்‌, மண்டபம்‌ தந்து உதவிய SriAyyapan Temple sew, வளர்ச்சிக்கு பங்களித்து இவ்விழாவை வெற்றி அனைத்து கொண்டிருக்கும்‌ விழாவாக்க நிகழ்வுகளையும்‌ அனைத்து வேண்டுமென்ற Bala’s Rings World அன்புள்ளங்களுக்கும்‌, நோக்கத்துடன்‌ ரசித்து கொண்டிருக்கும்‌ அனைத்து முக்கியமாக பொறுமையுடன்‌ அன்புள்ளங்களுக்கும்‌ விழா மலரைக்‌ மிகச்‌ சிறப்பாக அச்சேற்றிய Printman & Graphics நிறுவன உரிமையாளா்‌ அவர்களுக்கும்‌. வீடியோவில்‌ படமாக்கி கொண்டிருக்கும்‌ Video, Photo உரிமையாளார்களுக்கும்‌ இம்மலருக்கு ஆசியுரை தந்த சான்றோர்களுக்கும்‌, அத்துடன்‌ இன்றைய விழா சிறப்புற இடம்பெறுவதற்காக உழைத்த எனது செல்வங்களின்‌ பெற்றோர்ளின்‌ ஒத்துழைப்பும்‌, ஆக்கமும்‌ ஊக்கமுமே நிகழ்விற்கான அடிப்படைக்‌ காரணம்‌ என்பதனை நான்‌ வெளிப்படையாகக்‌ கூறி மாணவச்‌ இன்றைய எம்மோடூ்‌ மலருக்கு ஆக்கங்கள்‌ தந்தவர்ளுக்கும்‌. நின்று உழைத்த என்‌ இனிய நண்பர்கள்‌, ஆதரவாளர்கள்‌, அன்பர்களுக்கும்‌ எனது நன்றிகலந்த வணக்கத்தையும்‌ தெரியத்‌ தருகின்றேன்‌ . வெற்றி விழாவாக்கி கொண்டிருக்கும்‌ அனைத்து கலைஞாகளுக்கும்‌ அவர்களது ஆசிரியார்களுக்கும்‌ கலைஞர்களுக்கும்‌, இரு கரம்‌ கூப்பி நன்றி கூறுகின்றோம்‌ நன்றி நன்றி நன்றி!!! நன்றி நன்றி நன்றி!!! வளரும்‌ , "Natyamirtham” 2011 Bharathanatya Performances "Natyamirtham” 2011 Buy-~Sell-Ti rade Top Quality Used Cars An THTH |KA Repair to all make ofVehicles 6கக்‌ வகைகளையும்‌ மே Auto. Sales pie andise உங்களுக்கு தேவையான A HW வாடளங்களீல்‌ ரொற்றுக்கொள்ள எம்மை நாருங்கள்‌ : டம அணை Need Cake Call Us ந்க்லா (Nigila) (416) 286-1038 / (416) 434-5253 ee ட ்‌ | . அ , அட அத எதி ம்‌ "“Natyamirtham” 2011 "Natyamirtham” 2011 Bharathanatya Performances ருன்‌ ட்‌ ்‌்‌ Mh 1004 Doctor, 162018 Engineer? Every dream needs a Plan. 4 ட்டு The Global Educational Trust Plan Offers You Options and Advantages உ Eligibility for government grants உ Low — risk investments உ Choice of colleges or universities world wide உ A professionally managed investment portfolio உ Pooled investing for potentially higher returns ¢ Many flexible plan options that make saving easier To learn more about the Global Plan call Jeeva Gopalasingam Sales Representative (416) 258-8289 or (416) 741-7377 . GLOBAL EDUCATIONAL MARKETING CORPORATION distriburer of the GLOBAL EDUCATIONAL TRUST PLAN ris சரீ fered ச by Prospects on 8 Help them realize a dream. Specializing In: Sport Injuries Motor Vehicle Accidents Work Related Injuries Arthritis Chronic Pain Joint Pain Back /Neck Pain Services Provided For: Chiropractic care Acupuncture Ergonomics Custom Orthotics Physiotherapy Rehabilitation Massage Therapy We Cover: Private Insurance Motor Vehicle Accident Slip and Fall Printed by Printman Graphics 416.463.1822